வவுனியா போக்குவரத்து பிரிவிற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்!!

பொலிஸ் பொறுப்பதிகாரி

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு வெற்றிடமாக காணப்படும் பகுதிகளிற்கு பதவிகள் வழங்கப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு பெற்று இன்று 10.01 என்ற சுப நேரத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அசோக பிரியந்த கடந்த மாதம் குருணாகல் பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ். இளைஞன் கொ டூரமாக கொ லை!!

யாழ். இளைஞன்..

யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இ ளைஞன் கொ டூரமாக அ டித் துக் கொ லை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இ ளைஞன் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்ட நிலையில், கிறிஸ்லாந்து நாட்டு காட்டுப்பகுதியில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நு ழையும் நோக்கில் கிறீஸ் நாட்டை அண்மித்த வேளையில் அவர் கொ ல்லப்பட் டிருக்கலாம் என ச ந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுக்குள் நு ழைய நீண்ட தூரம் க டும் கு ளிரில் நடைபயணமாக ஆறு , மலை, காடுகள் கடந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முகவர் ஊடாக வெளிநாடு சென்ற இ ளைஞன் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா சென்ற இ ளைஞன் ஒருவர் பனாமா காட்டிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட இ ளைஞர்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இ ளைஞரொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். பொ லிஸாருக்கு கிடைக்கப்பெற்ற த கவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ராமச்சந்திரன் வசந்தராசா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 2012ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றில் வசந்தராசாவிற்கு எ திரான வ ழக்கொன்று நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் அவ்வழ க்கிற்கு செல்லாத நிலையில் அவருக்கு பி டியா ணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு சா ர்பாக பி ணை கையொப்பமிட்ட அவரது சகோதரர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்று வ ழக்கினை பார்ப்போம் என தனது தம்பியிடம் கூறியபோது தம்பி வழக்கிற்கு செல்ல ப யந்து, கடிதம் ஒன்றினை எழுதிவிட்டு தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான வி சாரணைகளை பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஈரானில் நடந்த விமான விபத்தில் 63 கனேடியர்கள் ப லி!!

விமான விபத்தில்..

ஈரானின் தெஹ்ரான் நகரில் நடந்த விமான விபத்தில் கனேடிய பிரஜைகள் 63 பேர் உ யிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உ யிரிழந்துள்ளனர். கொ ல்லப்பட்டவர்களில் 80 பேர் ஈரானியர்கள். 63 பேர் கனேடியர்கள். 11 பேர் உக்ரைன் நாட்டவர்கள். 10 பேர் சுவீடன் நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்துக்கு உள்ளான போயிங் 737 ரக பயணிகள் விமானம் தெஹ்ரான் நகரில் உள்ள இமாம் கொமேய்னி விமான நிலையத்தில் இருந்து உக்ரைனின் கியூவ் விமான நிலையத்தினை நோக்கி புறப்பட்டு வானில் பறந்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானது.

ஈரான் பிராந்தியத்தில் ப தற்றம் : 180 பயணிகள் ப லி : இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவையில் மாற்றம்!!

ஈரான் பிராந்தியத்தில்..

அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மு றுகல் நிலை உலகளாவிய ரீதியில் தா க்கம் செலுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லை ஊடாக பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானங்கள், ஈரான் – ஈராக் வான் பரப்பின் ஊடாக செல்வதை தவிர்க்கவுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான படைத்தளம் மீது ஈரான் எ றிக ணை வீ ச்சு நடத்தியுள்ளது. அதற்கு ப திலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் ஈரான் மீது ப திலடி கொ டுத்து வருகிறது.

இதன் காரணமாக பாரிய மோ தல் வெ டி க்கும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக எ ச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விமான வி பத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் வெ டித்து சி தறியுள்ளது. அதில் பயணித்த 1 80 பேரும் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கா ணாமல் போன தமிழ் இளைஞன்!!

கனடாவில்..

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞன் கா ணாமல் போயுள்ள நிலையில், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த இளைஞன் கனேடிய நேரப்படி காலை 10:30 மணியளவில் Middlefield Rd & Finch Ave சந்திப்பில் கண்டதாக தெரியவந்துள்ளது. கா ணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் பலி!!

வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து

இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எ த்தனோல் விஷமாகியதால் இலங்கையர்கள் இருவர் உ யிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இ ழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் பணி புரியும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்திலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது. உ யிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய டி ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றியதாக தெரிய வருகிறது. உ யிரிழந்த மற்றைய இலங்கையர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உ யிரிழந்தவர்கள் மற்றும் பார்வை இழந்தவர்களின் உடலில் எ த்தனோல் விஷமாகியது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நிமோனியா

ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிகவும் கண்காணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சீனாவில் நிமோனியா வைரஸ் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஆசிய நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் நிமோனியா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக கண்டரியப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, சீனா சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தாக்கத்திற்கான சரியான காரணத்தை சீன அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை வுஹான் மாகாணத்தில் நிமோனியா தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் வரை கண்டரியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏனைய நாடுகளை ஏச்சரித்துள்ளது.

அதில் 11 போர் கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வுஹான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிமோனியா வைரஸ் தாக்கமானது ஆசியா முழுவதும் விழிப்பூட்டல்களை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக சீனா மற்றும் ஹாங்காங், சிங்கப்பூர், பாங்காக், மலேசியா, மக்காவ், தைவான், தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான நிலையங்கள், நாட்டின் எல்லைகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

குறித்த நோய்க்கிருமி மற்றும் நோய்த்தொற்றுக்கான காரணம் பற்றி இன்னமும் ஆராயப்பட்டுவரும் நிலையில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள், பறவை காய்ச்சல் வைரஸ்கள், அடினோவைரஸ், கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ்) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி உள்ளிட்ட சுவாச நோய்க்கிருமிகளை ஏற்படுபடுத்தும் நோய்க்கிருமி நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை வந்த அறிக்கைகள் நிமோனியா ஒரு அரிய வைரஸ் அல்லது முன்னர் அறியப்படாத ஒரு நோய்க்கிருமியால் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்பே நோய்தொற்று அறிகுறிகள் வெளிபடுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் தாக்கம் காரணமாக முந்தைய காலங்களில் 32 நாடுகளில் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருணாகலை – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து

குருணாகல் – கொழும்பு பிரதான வீதியின் ரத்கல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வானக விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொதுஹேர பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவைளை, அக்குரஸ்ஸ- தெனியாய பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வைத்தியர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வானொன்றும் பாடசாலை ​போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி- கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த வான், தெனியாய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமொன்றை கண்காணிப்பதற்காகச் சென்று திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு!!

மரக்கறிகளின் விலைகள்..

இலங்கையில் திடீரென மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இதன்காரணமாக பூசணிக்காய், மரவெள்ளி, பலாக்காய் ஆகியவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது.

நாளாந்தம் மரக்கறி கொள்வனவு செய்ய சந்தைக்கு செல்லும் மக்கள் மரக்கறியின் விலையில் ஏற்பட்டுள்ள பாரியளளவு அதிகரிப்பு காரணமாக பூசணி உட்பட சாதாரண மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நேற்றைய தினம் விலைகள் தொடர்பில் ஆராய்ந்த போது மரக்கறிகள் அனைத்தும் 500 ரூபாவை அண்மித்த விலையில் காணப்பட்டுள்ளன.

எனினும் பூசணிக்காய் மாத்திரம் 60 – 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பலாக்காய் ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாணவனின் உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு : குவியும் பாராட்டுக்கள்!!

சுந்தரலிங்கம் பிரணவன்

அறிவியலின் வளர்ச்சி அதிகரிக்கும் அளவிலேயே எமது இளைய தலைமுறையினரின் தேடல்களும் பல மடங்குகளாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.

இதன் காரணமாக தற்போது சிறுவர்கள், மாணவர்கள் தங்களின் அறிவுத் தேடல்களின் அடுத்த கட்டமாக கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துகிறார்கள்.

அந்த வகையில், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் மாற்றுத்திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) சைக்கிளினை கண்டுபிடித்து சாதனைபடைத்துள்ளார்.

குறித்த சிறுவன் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி பயின்று வரும் நிலையில்,மாற்றுத்திறனாளிகளுக்காக கழிவுப்பொருட்களினைக் கொண்டு தனது தாத்தாவின் உதவியுடன் தனது விடாமுயற்சியின் மூலம் இதனை கண்டுபிடித்துள்ளர்.

தலைவலி என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

இளம்பெண்..

கம்பளை வைத்தியசாலையில் தலைவலி என்று அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை பகுதியில் வசித்து வருபவர் டிலானி காஞ்சனா இவர் கடந்த சனிக்கிழமை தலைவலி, வாந்தி, என உடல் நிலை சரியில்லாததால் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் பெண்ணிற்கு உரிய முறையில் வைத்தியம் பார்க்காததால் திங்கட்கிழமை மாலை ம ரணமடைந்துள்ளார். பின்பு பி ரேத ப ரிசோதனையின் போது பெண்ணின் தலையில் இரத்தக்கட்டி இருப்பதை வைத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் குறித்த தகவலை ஆர்வலர் ஒருவர் பதிவிட்டு, இதேவேளை குறித்த பெண்ணை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என கூறியுள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2020 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ Level 5) கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக கீழ்வரும் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1) ஆங்கில டிப்ளோமா
2) கணனி டிப்ளேமா
3) கணக்கியல் டிப்ளோமா

விண்ணப்ப முடிவுத் திகதி 17.01.2020. விண்ணப்ப தகைமைகள் : உரிய பாடநெறியில் NVQ Level 3/Level 4 தகமை அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தி. (முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள வர்த்தமானியை பார்வையிடவும் அல்லது கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுங்கள்)

விண்ணப்பபடிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு  இணைப்பை நாடவும்.

மேலதிக தொடர்புகளுக்கு

அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2226720
024 2050177

17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட 21 வயது பெண் :  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

17 வயது சிறுவனை..

இந்தியாவில் 17 வயது சிறுவனும், 21 வயது இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட வழக்கில் அது த ண்டனைக்குரிய கு ற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாக 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் இந்திய சட்டப்படி அது கு ற்றம். திருமணம் செய்தவரை கைது செய்து சி றையில் அடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.

அதுவே, வயதில் மூத்த பெண், 18 வயதுக்கு குறைவான சிறுவனை திருமணம் செய்தால் அது கு ற்றமா? என்றால், இல்லை என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அண்மையில் நடந்த வழக்கு ஒன்றில், 21 வயது பெண், 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வ ழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த தீர்ப்பில் இதை கு ழந்தை திருமணமாக கருத முடியாது என்றும், மேலும், இது கு ற்றம் என கருதி அதற்கு த ண்டனை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

வயதில் தன்னை விட சிறிய பையனை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணையும், வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனையோ த ண்டிக்க முடியாது என்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகளுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம்..

தமிழகத்தில் ம களை பா லியல் ப லாத் காரம் செய்த தந்தைக்கு 4 ஆ யுள் த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் ப ரபரப்பு தீ ர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் குமார் (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி இ றந்துவிட்ட நிலையில், தனது 10 வயது மகளுடன் த னியாக வசித்து வந்துள்ளார்.

அந்த சி றுமி வீட்டின் அருகே உள்ள பள்ளி படித்து வந்துள்ளார். சிறு மியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, தந்தை குடி த்து விட்டு வந்து ஒராண்டாக பா லியல் ப லாத் காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொ லை செய்து வி டுவேன் என மி ரட்டியதும் தெரியவந்தது வந்தது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் பு கார் அளித்தனர். மேலும் சி றுமியை மீ ட்டு அரசு கா ப்பாகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குமாரை பொ லிசார் கை து செய்து வி சாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் சி றுமி கா ப்பாகத்தில் இருந்த போது தி டீரென ம யக்கமடைந்துள்ளார். இதையடுத்து சி றுமியை ம ருத்துவ ப ரிசோதனை செய்து பார்த்த போது எ ய்ட்ஸ் நோ யால் பா திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தந்தை குமாரை ம ருத்துவ ப ரிசோதனை செய்த போது அவருக்கு எ ய்ட்ஸ் நோ ய் இருப்பது க ண்டுபிடி க்கப்பட்டது. அவர் மூலமாக சி றுமிக்கு எ ய்ட்ஸ் பர வியிருப்பது உ றுதியானது.

இவ்வழக்கு வி சாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வ ழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆ யுள் த ண்டனையும், கொ லை மி ரட்டலுக்கு 6 மாதம் சி றை த ண்டனையும், ரூ.4,500 அ பாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆ யுள் த ண்டனை தீர்ப்பில் சா கும் வரை சி றையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 2000 ரூபா நாணய தாளை இலங்கையில் அறிமுகம் செய்யும் மத்திய வங்கி!!

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13ஆவது வருடாந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்களுக்கு பதிலாக புதிய நாணய தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி புதிய வங்கி சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது அந்த புதிய வங்கி சட்டத்தை சட்டமூலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனை அடுத்த வருடத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதேநேரம் நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டம், பணமோசடி தடுப்பு சட்டம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு பணம் வழங்குவதை தடுப்பது குறித்த சட்டம் ஆகியவை தொடர்பாக மேலும் பல திருத்தங்கள் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அத்துடன் இறுதி அநுகூலம் பெறும் பயனாளியுடன் தொடர்புடைய நிறுவனம் சார்ந்த சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.