வவுனியாவில் இராண்டாவது அம்மாச்சி உணவகமும் நிரந்தரமாக மூடப்பட்டது!!

அம்மாச்சி உணவகம்

வவுனியாவில் இரண்டாவது அம்மாச்சி உணவகமும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் வவுனியாவில் மூன்று இடங்களில் அமைந்திருந்தது.

அதில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் கடந்த 31.10.2019 அன்று நிரந்தரமாக மூடப்பட்டதுடன்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகமும் நேற்றிலிருந்து நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.  தற்போது ஒர் அம்மாச்சி உணவகம் மாத்திரம் ஏ9 வீதியில் இயங்கி வருகின்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் வருமானம் குறைவென தெரிவித்து மூடப்பட்டிருந்த போதிலும் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் பணிமனைக்கு அருகே காணப்படும் தாதிய கல்லூரி மாணவர்களுக்கும் இவ் அம்மாச்சி உணவகமே அருகாமையில் காணப்படுகின்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் மூடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஓர் ஊழியர் மாத்திரமே கடமையாற்றினார்.

அத்துடன் அம்மாச்சி உணவகத்தில் உணவுகள் திருப்தி இல்லையென தெரிவித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் கடமையாற்றும் ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகமானது அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சில சமயங்களில் திருப்தி இல்லை மற்றும் நேர முகாமைத்துவமின்மை, முன்னறிவித்தலின்றி மூடப்படுவது போன்ற பல காரணங்களினால் நிரந்தரமாக மூடப்பட்டதுடன்,

தற்போது தனிநபர் ஒருவருக்கு ஓப்பந்தம் வழங்கப்பட்டு சிற்றூண்டிச்சாலை இம்மாத இறுதிக்குள் திறக்கப்படுமென வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் வடக்கில் பல பகுதிகளில் சிறப்பாக இயங்கி வருகின்ற நிலையில் வவுனியாவில் மாத்திரம் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது ஏன்?

ஏலியன்ஸ் பூமியில் இருக்கிறார்கள் : பிரித்தானிய பெண் சொன்ன முக்கிய தகவல்!!

ஏலியன்ஸ்

ஏலியன்ஸ் இருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியா விண்வெளி வீராங்கனை பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

ஏலியன்ஸ் இருக்கிறார்கள், அவர்கள் பூமியில் நம்மிடையே இருக்கக்கூடும் என விண்வெளிக்குச் சென்ற முதல் பிரித்தானியர் டாக்டர் ஹெலன் ஷர்மன் கூறியுள்ளார்.

இப்போது லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் வேதியியலாளராக பணிபுரியும் ஷர்மன், மே 1991-ல் சோவியத் விண்வெளி நிலையமான மிர்-க்கு சென்று வரலாறு படைத்தார்.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷர்மன், ஏலியன்ஸ் இருக்கிறாரகள், அதில் மாறுப்பட்ட கருத்தே இல்லை. பிரபஞ்சத்தில் எங்காவது இருக்க வேண்டும்.

பில்லியன் கணக்கான நட்சத்திரங்களில் ‘எல்லா வகையான வாழ்க்கை வடிவங்களும் இருக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்பட்டவர்கள், பிற உயிரினங்களும் அவ்வாறு உருவாக்கப்பட்டதால் நம் கண்ணுக்கு தெரிகின்றன.

ஆனால், நமக்கு தெரியாத வேதியல் கூறுகளால் ஏலியன்கள் உருவாகியிருக்கலாம், இதனால் தான் அவர்கனை நாம் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

அவர்கள் நம்மிடையே கூட இருக்கக்கூடும், அவர்களைப் பார்க்க முடியாது என்றும் ஹெலன் ஷர்மன் கூறினார்.

மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானம் பறவையுடன் மோ தியமை உறுதி!!

விமானம்

எமிரேட்ஸூக்கு சொந்தமான 777 போயிங் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்துக்கு சென்று திரும்பியபோது பறவை ஒ ன்றுடன் மோ தியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் வழமையான பணிகளில் ஈடுபடாமல் அ வசரமான விமான தரையிறங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 18ஆம் திகதியன்று காலநிலை சீ ர்கே ட்டினால் டுபாயில் இருந்து கட்டுநாயக்கவுக்கு சென்ற எமிரேட்ஸின் விமானம் மத்தளவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதேவேளை தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் புறப்பட்ட வேளையில் ப றவையுடன் மோ தியுள்ளது.

இதன்போது விமானத்தில் 73 பயணிகள் இருந்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்றபோதும் அதனால் விமானத்துக்கு பா திப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே மத்தள விமான நிலையப் பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பில் எ ச்சரிக் கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் ஏப்ரலில் 170 பயணிகளுடன் மத்தளவில் தரையிறங்கிய ப்லைடுபாய் விமானம் ப றவையுடன் மோ தியமை குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் பறவைகள் மோ துவது பொதுவாக இடம்பெறுவதில்லை. எனினும் இலங்கையில் 2018ஆம் ஆண்டில் இவ்வாறான 83 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 42 சம்பவங்கள் கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீதியில் நடந்து சென்றவர்களின் மீது தி டீரென வி ழுந்த பை : வெ ந்து போன சி றுமியின் முகம்!!

நடந்து சென்றவர்களின் மீது..

ஒரு பெ ண் தனது வீட்டிற்கு வெளியே வீ சிய ஆ சிட் பா ட்டில் அடங்கிய பை, சி றுமியின் மு கத்தில் ப ட்டதில் ப லத்த கா யமடைந் துள்ளார்.

லக்னோவின் காசியாரி மண்டி பகுதியை சேர்ந்த ஆஷா சோங்கர் என அடையாளம் காணப்பட்ட பெ ண் சனிக்கிழமையன்று, தனது வீட்டிற்கு வந்த நகைகளை சுத்தம் செய்யும் ராம் சந்திர சோனி என்பவருடன் க டும் வா க்குவாத த்தில் ஈ டுபட்டுள்ளார்.

அப்போது ஆ த்திரம டைந்த ஆஷா அவருடைய பை யை ப றித்து வீட்டிற்கு வெளியே வீ சியெறிந் துள்ளார். அந்த சமயத்தில் 14 வயது சி றுமியும் இரண்டு பெ ண்களும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளனர்.

ஆஷா வீசியெறிந்த பை யில் ஆ சிட் பா ட்டில் இருந்ததால் சி றுமியின் மே ல் ப ட்டு வெ டித்து சி தறியு ள்ளது. இதில் இரண்டு பெ ண்களுக்கும் லே சான கா யங்கள் ஏ ற்பட்டன. அதே நேரத்தில் சி றுமியின் மு கம் மற்றும் கை களில் ப லத்த கா யம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ப லத்த கா யமடைந்த சி றுமி தற்போது சி கிச்சைக்காக பால்ராம்பூர் ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொ லிஸார் ஆ ஷாவை கை து செய்துள்ளனர். கு ற்றம் சாட்டப்பட்டவருக்கும் சி றுமிக்கும் இடையே ப கை இருந்ததா என்கிற கோ ணத்தில் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர்.

க ழுத்த றுத்து கொ லை செய்யப்பட்ட கா தலி : இ ளைஞர் கூறியதை கேட்டு அ திர்ச்சியடைந்த சி றை அதிகாரி!!

அ திர்ச்சியடைந்த சி றை அதிகாரி

கா தலியை க ழுத்தை அ றுத்து கொ லை செ ய்துவிட்டு அ சால்ட்டாக பொ லிஸ் நிலையம் சென்று கா தலன் ச ரணடை ந்துள்ள சம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முனிகலா ஹரதி மற்றும் முகமது ஷாஹித் (25) ஆகியோர் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஷாஹித் அடிக்கடி ஹரதியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதற்கிடையில் இவர்களுடைய நட்பு காதலாக மாறியிருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் ஹரதியின் வீட்டிற்கு தெரியாததால், வெளியில் மணமகன் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரதியிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி தன்னுடைய அ றைக்கு வருமாறு ஷாஹித் கூறியுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி ஹரதியும் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

ஷாஹித் தனியாக வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் இருவருக்கும் இடையே தி டீரென வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த ஷாஹித், பி ளேடால் ஹ ரதியின் க ழுத் தை அ றுத் து கொ லை செய்துவிட்டு அங்கிருந்து கி ளம்பியுள்ளான்.

4 கிமீ தூரத்தில் உள்ள மத்திய சி றைச்சா லைக்கு சென்றதும் அங்கிருந்த அதிகாரிகளை சந்திக்க முயற்சித்துள்ளான். ஆனால் வா யிற்காவலில் நின்ற பொ லிஸார், நேரம் முடிந்துவிட்டது என நாளை வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு ஷாஹித், நான் ஒரு கொ லை செய்துவிட்டு வந்துள்ளேன் என கூறியுள்ளான். இதனை கேட்டு அ திர்ச்சி யடைந்த அந்த பொ லிஸார், உடனடியாக அ திகாரிகளுக்கு தகவல் கொடுத்து கை து ந டவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் ஷாஹித் கொடுத்த த கவலின் அடிப்படையில், ஹரதியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரதி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக ச ந்தேகம் எழுந்ததாலே கொ லை செய்தேன் என ஷாஹித் பொலிஸாரிடம் கூறியுள்ளான்.

இதற்கிடையில் ச ம்பவம் அறிந்து வந்த ஹ ரதியின் பெற்றோர், இருவரும் காதலித்து வந்தது தங்களுக்கு தெரியாது எனக்கூறியுள்ளனர். அவர்கள் காதலிப்பது தெரிந்திருந்தால் நாங்கள் நிச்சயமாக திருமணம் செய்துவைத்திருப்போம் என அ ழு து து டித்து ள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வ ழக்கு ப திவு செய்துள்ள பொ லிஸார், பி ரேத ப ரிசோதனை அ றிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்தை வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு!!

நடிகர் ரஜினிகாந்த்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலவரம், தமிழர்கள் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருகோணமலையில் சொந்த ம களுக்கு த ந்தை செய்த கொ டுமை!!

திருகோணமலையில்..

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் த ன்னுடைய 11 வ யது பி ள்ளையை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் த ந்தையை வி ளக்கம றியலில் வைக்குமாறு உ த்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் வி சாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே ச ந்தேகந பரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு உ த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய், பராக்கிரம மாவத்தையை சேர்ந்த ஆர்.ஏ.அனுர பிரதீப் (42 வயது) என்பவரே வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு சந்கேதநபர் ம து போ தையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் ச ண்டையி ட்டுள்ளார். இதன் பின்னர் மனைவி முன் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.

இதன்போது ம களை த ந்தை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொ லிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே ச ந்தேக நபர் வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார்.

பா திக் கப்பட்ட சி றுமி தற்பொழுது கந்தளாய் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

மனோகரன் இந்துநேசன்

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில் நமது பார்வையில் சிக்கிய வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் இந்துநேசன் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் இந்துநேசனின் அசாத்திய திறமை.

ஓவியங்கள் வரைவது, 3D ஓவியங்கள் வரைவது, வர்ணம் தீட்டுவது, உட்பட கலைத்துறையில் பல்வேறு திறமைகளை கொண்ட இந்துநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் தற்போது வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வவுனியா நெற் வாழ்த்துகிறது. இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில படைப்புக்களை உங்கள் பார்வைக்காக.

இவரை வாழ்த்த விரும்பினால் இந்த இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுங்கள் 0775147890.

வவுனியா நகரசபை வளாகத்திற்கும் பூங்காவிற்கும் சுகாதாரப் பிரிவினர் சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

வவுனியா நகரபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவிற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் நகரசபை பூங்கா மற்றும் நகரசபை வளாகம் ஆகிய இரண்டிற்கும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இங்கு டெங்கு பரவும் அ பாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் அகற்றி நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதினை

மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறும் இவ் அறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , பெரியோர்கள் வருகை தரும் நகரசபை பூங்காவில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்ற டெங்கு பரவும் இடங்களை நகரசபையினர் சுத்தப்படுத்துவார்களா?

வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 15 வயது சிறுமியை பல மாதங்களாக வ ன்புண ர்வு செய்ய உதவிய இளைஞன் கைது!!

ஓமந்தை பகுதியில்..

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வ யது சி றுமி ஒருவரை கடந்த பல மாதங்களாக வ ன்புண ர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் தேடிவருவதுடன், உதவிய குற்றச்சாட்டில் உறவினரான இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (11.01.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை பெரியபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி றுமி ஒருவரை கடந்த யூலை மாதத்தில் இருந்து உறவினர் ஒருவரின் துணையுடன் இ ளைஞர் ஓருவர் பா லி யல் வ ன்பு ணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சி றுமியின் உ டலில் மா ற்றங்கள் ஏற்பட்டதை அ வதானித்த பெற்றோர் சி றுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் ஓமந்தை பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட மு றைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புண ர்வுக்கு உதவிய கு ற்றச்சாட்டில் உறவினரான 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரான 29 வயது இளைஞனை பொலிசார் தே டி வருகின்றனர்.

சிறுமி க ர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்து

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாலியாற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பை கடவை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பாலியாற்றை சேர்ந்த உழவு இயந்திர ஓட்டுனர் காயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலுப்பை கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பண மோ சடி : பெண் ஒருவர் கைது!!

வெளிநாட்டில் வேலை..

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோ சடியில் ஈடுபட்ட சந்தேக நபரான பெண் ஒருவர் ஹொரவ்வப்பொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்நாமில் தொழில் வாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை இவர் மோ சடி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஹொரவப்பொத்தானை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடியால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்குமா?

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு?

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெ ருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலன்தோட்டையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது. அத்துடன் விலை அதிகரிப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானங்கள் இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள ப தற்றநிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் ப தற்றமடைந்துள்ளனர். எனினும் அவ்வாறான கு ழப்ப நிலைமை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு செல்லும் இலங்கை மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை!!

இலங்கை மாணவர்களை..

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.

இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் உ யிரிழந்த இலங்கை மாணவிகள் : தகவலறிந்த அத்தை மா ரடைப்பால் மரணம்!!

இலங்கை மாணவிகள்

அஸர்பைஜானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவிகளின் (சகோதரிகளது) ம ரண செய்தியை கேட்ட அவர்களின் அத்தை மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிலியந்தலையை சேர்ந்த மாணவிகளின் தந்தையின் சகோதரியே இவ்வாறு நேற்று உ யிரிழந்துள்ளார்.

அஸர்பைஜானின் தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் வி ஷ வா யுவை சுவாசித்ததால் நேற்று முன்தினம் உ யிரிழந்தனர்.

கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்த மாணவிகளின் ச டலங்களை நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் காரியாலயத்தில் நேற்று (10.01.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் க.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வில் வவுனியா வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி சுரேந்திரன்,

தொற்று நோயியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் லவன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவனேஸ்வரி மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது டெங்கு நுளம்பு எவ்வாறு பரவுகின்றது, அதன் தாக்கம் , தடுப்பது எவ்வாறு, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கானுவது எவ்வாறு, டெங்கு தொடர்பாக சமூகத்தின் பொறுப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.