து ஷ்பிர யோகம் செ ய்த முயற்சித்தவரிடமிருந்து சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்!!

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்

தங்காலையில் சி றுமி ஒ ருவரை து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சித்த ந பரிடமிருந்து, சி றுமியை கா ப்பாற்றிய 15 வ யதுடைய சி றுவன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தங்காலையில் உள்ள ஏரி ஒன்றுக்கு அருகில் ந பர் ஒருவர் 10 வ யதுடைய சி றுமியை து ஷ்பிர யோகம் செ ய்வதற்கு மு யற்சித்துள்ளார். அதனை அ வதானித்த இசுரு என்ற 15 வ யது சி றுவன், கு றித்த சி றுமியை கா ப்பாற்றியு ள்ளதாக தங்காலை பொலிஸ் தலைமையக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவனை பாராட்டுவதற்காக தங்காலை பொ லிஸ் அதிகாரிகள் மற்றும் சி றுமியின் பாட்டி இணைந்து அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர்.

தங்காலையை சேர்ந்த சி றுமியின் பெற்றோர் வீ ட்டில் இ ல்லாத ச ந்தர்ப்பத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தில் சு ற்றி தி ரியும் ந பர் ஒருவரே  இவ்வாறு சி றுமியை து ஷ்பி ரயோகம் செய்ய மு யற்சித்துள்ளார். எனினும் சி றுவன் அந்த ந பரை க ற்களி னால் தா க் கி சி றுமியை பா துகாப்பாக கா ப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கா ப்பாற்றப்பட்ட சி றுமி அவரது உறவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளதுடன், பா திக்கப்பட்ட சி றுமியின் பாட்டி சந்தேக ந பர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்துள்ளார்.

முல்லைத்தீவு இளைஞனின் வி பரீத முடிவு : கதறும் உறவுகள்!!

முல்லைத்தீவு இளைஞன்

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை 04 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 24 அகவையுடைய ஞானதாஸ் யூட் கிருஷாந் என்ற இளைஞனே இன்று காலை தூ க்கில் தொ ங்கி தற் கொ லைக்கு முயற்சித்துள்ளார்.

சம்வபத்தினை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அங்கு அவர் உயி ரிழந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சட லம் மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை இளைஞனின் உ யி ரிழப்பிற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நத்தார் தினத்தில் கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆ ர்ப்பாட்டம்!!

ஆ ர்ப்பாட்டம்

நத்தார் தினத்தில் பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25.12.2019) மதியம் 12.30 மணியளவில் வவுனியாவில் போ ராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1040 ஆவது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆ ர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் படத்தை நத்தார் தாத்தா வேடமணிந்து, நத்தார் வாழ்த்துக்கள்- அடுத்த நத்தாருக்குள் தீர்வு என வாசகத்தையும் பொறித்து ஏந்தியிருந்தனர்.

மேலும், து ப்பாக்கிகளை காட்டி கைகளை உயர்த்திப் பிடிக்கச் சொல்லி கூட்டிச் சென்ற அண்ணா எங்கே, பச்சை உடையில் இரும்பு கம்பியால் தா க்கி வீதியில் இ ழுத்துச் செல்லப்பட்ட அப்பா எங்கே,

கோத்தா மாமா எங்கே ஆசை மாமா, மைத்திரி மாமா வந்தீங்க பொறுப்பு கூறாமல் சென்றீங்க’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தங்கியவாறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளுடனும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, எல்லோரும் பாலன் பிறப்பு நாளை கொண்டாடும் இந்த வேளையில் தாம் பிறந்து தொலைத்த தமது பிள்ளைகளுக்காக 10 வருடங்களாக போ ராடி வருகின்றோம். எங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும் என க ண்ணீர்மல்க ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் தெரிவித்தனர்.

வவுனியாவில் சாயம் பூசப்பட்ட அரிசி?

வவுனியாவில்..

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோ தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வவுனியா – மன்னார் வீதியில் அமைந்திருந்த பல வர்த்தக நிலையங்களில் சோ தனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஓன்றில் நிறப்பூச்சு பூசப்பட்டு சிவப்பு சம்பா அரிசி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர்,

குறித்த அரிசியை ப ரிசோதனை செய்ததுடன் மேலதிக ப ரிசோதனைக்காக மூன்று பொதிகளில் அரிசி மாதிரிகள் பெறப்பட்டு சீல் செய்து எடுத்துச் சென்றனர்.

அத்துடன், வவுனியா நகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் வர்த்தமானியில் நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கு அரசாங்கம் நிர்ணய விலையாக 98 ரூபாய் அறிவித்துள்ள நிலையில்,

கூடிய விலைக்கு குறித்த அரிசிகளை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட கு ற்றச்சாட்டுகளுக்காக 9 வர்த்தகர்களுக்கு எ திராக வழக்கு தா க்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையிலும் நாளை தென்படவுள்ளது அரிய சூரிய கிரகணம் : யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கும் மக்கள்!!

சூரிய கிரகணம்

இலங்கையில் சூரிய கிரகணமானது நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை அதாவது 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கவுள்ளது. அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) தென்படவுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழிநுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகிலுள்ள மைதானத்திலும், கிளிநொச்சியிலுள்ள பொறியில் பீட நிர்வாக கட்டடத்திற்கு முன்பாகவும் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகம் செய்துள்ளது.

இவ்வரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் நிமித்தம் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் உயர் ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரியகிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சூரியகிரகணத்தை இம்முகாமிற்கு வருகைதரும் ஆறாயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதனை பாதுகாப்பான முறையில் பார்வையிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இணையவாயிலாக நாடெங்கிலுமுள்ள இரண்டாயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதுடன், ஆர்வலர்கள் http://event.jfn.ac.lk/eclipse/ எனும் இணையதளத்தில் தமது பதிவை முற்கூட்டியே கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது என்பதுடன், மீண்டும் இதேபோன்றதொரு சூரிய கிரகணம் 2031ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா!!

கலாசார விழா

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் வவுனியா வடக்கு மக்களின் கலை, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள், கலைஞர் கௌரவிப்பு, விவாதச் சமர் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன், வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன்,

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் ச.தணிகாசலம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார், மாணவர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நெளுக்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை அழகாக மாற்றிய இளைஞர்கள்!!

நெளுக்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை..

வவுனியா நெளுக்குளம் சந்தியில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பேரூந்து தரிப்பிடம் அழகாக மாற்றப்பட்டுள்ளது.

இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

இச் சுவரோவியங்களில் வவுனியா மணிக்கூட்டு கோபுரம், வயிலில் உழுவது போன்ற காட்சி, தமிழ் மன்னர்களின் வீரம், கிராமப் பெண்ணின் வாழ்க்கை போன்றவை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

வவுனியாவில் பொலிஸ் பா துகாப்புடன் நத்தார் கொண்டாட்டம்!!

நத்தார் கொண்டாட்டம்

இயேசு பிறப்பையொட்டிய நத்தார் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள் இன்று புதன்கிழமை (25.12.2019) கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெறுகின்றன. தேவாலயங்களில் மக்களின் அதிகளவில் ஒன்றுகூடுவதினால் மக்களின் பா துகாப்பினை கருத்தில் கொண்டு வவுனியாலுள்ள பெரும்பாலன கிறிஸ்தவ தேவாலயங்களின் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்களில் 50க்கு மேற்பட்ட பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவின் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நத்தார் கொண்டாட்டங்கள்!!

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம்

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த தேவாலயத்தின் பா துகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று, வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் பா துகாப்புக்கு மத்தியில் பாலன் பிறப்பு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் இன்று (25.12.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியூடாக தாண்டிக்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் அதே பாதையில் பயணித்த வான் மோட்டார் சைக்கிலின் கைபிடியுடன் மோதுண்டு இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் இ ராணுவத்தினரின் து ப்பாக்கியை அ பகரித்தவர் பொலிஸாரல் கைது!!

இராணு வத்தினரின்..

வவுனியா போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இரா ணுவ சி ப்பாய் ஒருவரிடம் இருந்து ப றித்துச் செல்லப்பட்ட து ப்பாக்கி கெகிராவையில் இருந்து பொலிஸாரால் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போகஸ்வெவ இ ராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இரா ணுவ சி  ப்பாய் ஒருவர் இன்று (25.11.2019) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இ னந்தெரியாத ந பர் ஒருவரால் தா க்கப்பட் டுள்ளதோடு அவரின் து ப்பாக்கி ப றித்துச் செல்லப்பட்டிருந்தது.

சம்பவத்தில் கா யமடைந்த சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இ ராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இ ராணுவ சி ப்பாய் கா யங்களுடன் மீ ட்பு : து ப்பாக்கியும் மா யம்!!

இரா ணுவ சி ப்பாய்

வவுனியா போகஸ்வெவ இரா ணுவ மு காமில் பணியாற்றிய இரா ணுவ வீ ரர் ஒருவர் இ னம்தெரி யாத ந பர்களால் தா க் கப் பட்டுள்ளதுடன் அவருடைய து ப்பா க்கியும் ப றித்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த ச ம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள 7வது சிங்க றெயிமென்ட் இரா ணுவ மு காமில் க டமையாற்றிய இரா ணுவ வீ ரர் இன்று காலை தனது பணி முடிந்ததும் இரா ணுவ மு காமை நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது இ னம் தெ ரியாத ந பர்கள் அ வரை வா ளால் வெ ட்டியு ள்ளதுடன், அவரது து ப்பாக் கியினையும் ப றித்து சென்றுள்ளனர். சம்பவத்தில் எம்.ரத்நாயக்க வயது 24 என்ற இரா ணுவ வீ ரரே ப டுகா யமடைந்த நிலையில் அனுராதபுரம் இரா ணுவ வை த்தியசாலையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொ லிஸார் மற்றும் இரா ணுவத்தினர் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இரா ணுவ சி ப்பாயிடமிருந்து ப றித்துச் செல்லப்பட்ட து ப்பா க்கி கெகிராவையில் இருந்து பொ லிஸாரால் க ண்டுபிடிக் கப்பட்டுள்ளதுடன், ப றித்துச் சென்றவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

பேராயர் தலைமையில் இடம்பெற்ற நத்தார் திருப்பலியில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவங்கள்!!

நத்தார் திருப்பலி

உலகம் முழுவதும் இன்று நத்தார் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையிலும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று நள்ளிரவு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெ டிப்பு சம்பவம் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயத்தில் கொழும்பு பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் ரஞ்சித் அவர்கள் தலைமையில் விசேட திருப்பலி நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பா திக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக சம்பவத்தில் இருந்து இன்னுமும் மீள முடியாத நிலையிலிருந்த பலரும் இன்றைய விசேட திருப்பலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இது அங்கிருந்த பலரின் மத்தியிலும் ஒரு நெகிழ்வான சம்பவமாக பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமையலறையில் ச டலமாக கிடந்த தொலைக்காட்சி பிரபலம் : த ற்கொ லை செய்து கொண்டாரா?

சமையலறையில்..

கேரளாவில் பிரபல மொடலும், டிவி தொகுப்பாளினியுமான Jagee John ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தின் Kuravankonam என்ற பகுதியில் வசித்து வருபவர் Jagee John (வயது 45). கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தான நிலையில் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமடைந்த Jagee John, யூடியூப்பில் சமையல் வீடியோக்களயும் பதிவேற்றி வந்துள்ளார்.

பிரபல மொடலமாகவும் வலம் வந்த Jagee-க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர் போன் செய்ய முயற்சித்துள்ளார்.

பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனதால், மற்றொரு நண்பருக்கு தகவல் அளிக்க, அவர் வீட்டிற்கு விரைந்த போது கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

இதனால் ச ந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையிட்டதில் வீட்டின் சமையலறையில் Jagee John ச டலமாக கி டந்தார்.

த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும், யாரெனும் கொ லை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது தாயும் முன்னுக்கு பின் மு ரணாக பதிலளித்து வருவதால் பொலிசாரின் ச ந்தேகம் வலுத்துள்ளது.

மகிழ்ச்சியான செய்தி : அடுத்த மாதம் முதல் பயணிகள் பேருந்துகளுக்கு வரும் புதிய சட்டம்!!

மகிழ்ச்சியான செய்தி

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய க ட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பேருந்துகளில் இயக்கக்கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்துகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் ப லத்த சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்படுவதை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அmவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம், பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் இசைத்தட்டுகள் அல்லது வானொலிகளை இயக்க தடை விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் பேருந்துகளில் வானொலியின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

யாழிலிருந்து படகுமூலம் செல்லக்கூடிய அழகான தீவு : மனம் திறந்துள்ள யோசிதவின் மனைவி!!

யாழிலிருந்து..

யாழ்ப்பாணத்திற்கான தமது பயணத்தின் போதான குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் என யோசித ராஜபக்சவின் பாரியார் நிதிஷா ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் யாழ். குடாநாட்டிற்கு நேற்று முன் தினம் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பில் நிதிஷா ஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிலேயே யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் மேலும், யாழ்ப்பாணத்திற்கான எமது பயணத்தின் போதான குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் நூலகம்.

மக்கள் வாசிக்கும்/கற்றுக்கொள்ளும் இடத்தில் வசீகரத்தைம், கௌரவத்தையும் பாதுகாக்கும் வண்ணம் ஒரு புத்தக காதலராக நீங்கள் நூலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உங்கள் காலணிகளை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண கோட்டை தொடர்பில் இட்டுள்ள பதிவில், நெடுந்தீவு – வரலாற்று ரீதியான பல சுவடுகளை கொண்ட ஒரு தீவு. யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் சென்றடையக் கூடிய ஒரு அழகான தீவு. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் எப்போதாவது யாழ்ப்பாணம் வந்தால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் நெடுந்தீவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.