கிளிநொச்சியில் இ ளைஞரொ ருவர் தூ க்கில் தொ ங்கிய நி லையில் இன்றைய தினம் (24.12.2019) ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரான ரவிச்சந்திரன் ரிதுசன் (24 வயது) என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்தவர்கள் காலையில் வேலைகளுக்காக வெளியில் சென்று இரண்டு மணியளவில் வீடு திரும்பிய போதே இ ளைஞர் தூ க்கில் தொ ங்குவதை க ண்டுள்ளதாக ஆ ரம்பக ட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொ டர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கோவில்புதுக்குளம் பிரதேசத்தில் கடந்த 22.12.2019அன்று உறவினர்களுகிடையிலான வாய் த ர்க்கம் கைக லப்பாக மாறியதால் இளைஞர் ஒருவர் மீது இரும்புக்கதிரை கொண்டு தா க்கு தல் ந டாத்தப்பட்ட ச ம்பவம் இடம்பெ ற்றது.
மேற்படி சம்பவத்தின் போது படுகா யமடைந்த நிலையில் இளை ஞரொருவர் வவுனியா வைத்தியசாலையில் அ னுமதிக்கபட்டுள்ளார்.
த லையில் ப லத்த கா யங்களுடன் அனுமதிக்கபட்ட 22 வயதான இ ளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் காவல்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் பகுதிகளில் தமிழ்மொழி நடைமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளமைக்கு இணங்க, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், பொலிஸ் நிலையம் காவல்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.
ம னைவியின் க ழுத்து, வ யிறு என 15 இ டங்களில் பா ட்டிலால் கு த்தி கொ லை மு யற்சி யில் ஈ டுபட்ட க ணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ராஜன் – காமாட்சி(28) தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவன், மனைவிக்கு இ டையில் அ டிக்கடி ச ண் டை ஏ ற்பட்டு வந்துள்ளது.
இத னால் க டந்த சில தினங்களுக்கு முன் காமாட்சி கோ பித்துக் கொண்டு, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக காமாட்சி, கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மீ ண்டும் இருவருக்கும் இ டையில் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆ த்திர மடைந்த ராஜன், தி டீரென பா ட்டிலை உ டை த்து காமாட்சியின் க ழுத்து, வ யிற்று, தொ டை என 15 இ டங்களில் ச ரமா ரியாக கு த்தியு ள்ளார்.
அ வருடைய அ ல றல் ச த் தம் கே ட்டு ஓ டிவ ந்த அக்கம் பக் கத்தினர், உடனடியாக மீ ட்டு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அ றிந்து வி ரைந்து வந்த பொ லிஸார், ராஜனை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் 19 வயது இளம் பெ ண் மு துகு வ லியால் அ வதிப்பட்ட நி லையில் அவர் உ டலுக்குள் து ப்பா க்கி கு ண்டு இருந்தது ம ருத்துவர்களை அ திர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் (19). இவருக்கு ஓராண்டாகவே மு துகு வ லி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அஷ்மாவுக்கு தா ங்க மு டியாத அளவுக்கு முது கில் வ லி ஏற்பட்டது. இதையடுத்து ம ருத்துவமனைக்கு அவர் உ டனடியாக சென்றார்.
அங்கு ம ருத்துவர்கள் அஷ்மாவுக்கு ஸ் கேன் எடுத்து பார்த்த போது உ டலுக்குள் து ப்பா க்கி கு ண்டு இருப்பதை பார்த்து அ திர்ச்சிய டைந்தனர். இதையடுத்து அதை வெளியில் எ டுக்க அ றுவை சி கிச்சை செய்யப்பட்டது.
அ றுவை சி கிச்சைக்கு பின்னர் து ப்பா க்கி கு ண்டு வெளியில் எ டுக்கப்பட்ட நி லையில் ஆ ய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து த கவலறிந்த பொ லிசார் அஷ்மாவிடமும் அவர் தாயிடமும் விசாரித்தனர். ஆனால் உ டலுக்குள் எப்படி து ப்பா க்கி கு ண்டு போனது என தெரியாது என இருவரும் கூறினார்கள். பொலிசார் இது தொடர்பில் தொ டர்ந்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் சோ று ச ரியாக வே காததால் தா யை அ டித் துக் கொ ன்ற ம கனுக்கு நீ திம ன்றம் ஆ யுள் த ண்டனை வி தித்து உத் தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம் (வயது 39).
கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு ம திய உ ணவு சா ப்பிட வந்துள்ளார், அப்போது சோ று ச ரியாக வே காமல் இ ருந்துள்ளது. இத னால் க டும் ஆ த்திர த்தில் பா த்திரத் தை எடுத்து ஜமிலாவின் கை யை அ டித் துடன் த லையில் ஓ ங்கி அ டித்துள் ளார்.
இதில் ஜமிலா நி லை குலை ந்து வி ழ மறுபடியும் ஓ ங்கி அ டித்து ள்ளார், இதனால் ஜமிலா ப ரிதா பமாக உ யிரிழந்து ள்ளார். இது தொ டர்பான வ ழக்கு நீதிமன்றத்தில் ந டந்து வந்த நிலையில் ஆ யுள் த ண்டனை வி தித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 50,000 ரூபாய் அ பராத தொ கை விதித்ததுடன், அப்பணத்தை ஜமிலாவின் ம களுக்கு வழங்குமாறும் உ த்தரவிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட ஜலீல் என்பவரின் பிள்ளைகள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போ ராட்டம் நடந்து வருகிறது, பல இடங்களில் பொலிசார் து ப்பாக்கி சூ டு நடத்தியதில் 22 பேர் ப லியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர், தினக்கூலியான ஜலீலுக்கு 14 வயதில் ஷிபானி என்ற மகளும், 10 வயதில் சபீல் என்ற மகனும் இருக்கின்றனர்.
சம்பவதினத்தன்று மங்களூருவின் பல பகுதிகளில் போ ராட்டம் நடந்ததால் பள்ளி வேன் வீடு வரைக்கும் வராமல் பாதியிலேயே பிள்ளைகளை இறக்கி விட்டுள்ளது. தன் பிள்ளைகளுடன் ஜலீல் வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் நேரத்தில், து ப்பாக்கி கு ண்டு அவரது இடது கண்ணை து ளைத்தது.
வலியால் துடித்த ஜலீலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் பாதி வழியிலேயே அவர் உ யிர் பி ரிந்தது. தங்கள் கண்முன்னே தந்தை ப லியானதை கண்டு க தறிதுடி க்கின்றனர் ஜலீலின் பிள்ளைகள்.
இதுகுறித்து அவரின் உறவினர்கள் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக பொலிசார் பொய் சொல்கின்றனர். அங்கிருந்தது வெறும் 100 பேர் மட்டுமே, அவர்களை கூட கட்டுப்படுத்த பொலிசால் முடியவில்லையே, ஜலீல் போ ராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை, வீட்டில் இருந்தவருக்கு இந்த பரிதாப நிலையா? என கொந்தளிப்புடன் பேசியுள்ளனர்.
காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்ணை உ யிருடன் தீ வைத்து எ ரித்து கொ லை செய்ய முயற்சித்தவர்களில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான சரஸ்வதி சோன்வானி என்கிற இளம்பெண்ணும், லல்லு சத்னாமி (25) என்கிற இளைஞரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் 18 அன்று மாலை காதலனை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு சரஸ்வதி சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் லல்லு வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. மாறாக, வீட்டில் இருந்த லல்லுவின் தந்தை ஜலால் சத்னாமி (55), தாய் துக்கால்ஹா பாய் (50) மற்றும் அவரது சகோதரரின் மனைவி நைனி பாய் (22) ஆகியோர், சரஸ்வதி மீது ம ண்ணெண்ணையை ஊ ற்றி தீ வைத்து கொ ளுத்தியுள்ளனர்.
இதில் 80 சதவீத தீக்காய ங்களுடன் மீ ட்கப்பட்ட சிறுமி, வேகமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, சி கிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், துக்கால்ஹா பாய் மற்றும் நைனி பாய் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஜலால் சத்னாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், ஒருவரை ஒருவர் கா ப்பாற்ற சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஒப்பாயி (75). இவருக்கு ராமமூர்த்தி (50) என்ற மூத்த மகன் உள்ளார்.
விவசாயியாயான ராமமூர்த்திக்கு, நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்ததால், வயல் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கிணறும், அருகே மின் மோட்டார் இணைப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பமும் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில், வயலுக்கு உரம் தெளிப்பதற்காக, ராமமூர்த்தி, தனது மகன் குணசேகரன்(23) மற்றும் தாய் ஒப்பாயியுடன் சென்றுள்ளார்.
கரையில், ஒப்பாயியும், அவரது மகன் ராமமூர்த்தியும் நின்று கொண்டு உரம் கலந்து கொடுக்க, வயலில் இறங்கி குணசேகரன் உரத்தை தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வயல்வெளிக்கு மேலே இருந்த மின்கம்பி அ றுந்து வி ழுந்ததால், வயலில் இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ராம்மூர்த்தி மீது பாய்ந்தது.
இதனால் ராமமூர்த்தி து டிப்பதைக் கண்ட, வரப்பில் இருந்த ஒப்பாயி மற்றும் அவரது மகன் குணசேகரன் அவரை கா ப்பாற்றுவதற்காக வயலில் இறங்கிய ஓடிய போது, அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், மூன்று பேரும் சம்பவ இடத்திலே ப ரிதாபமாக து டிதுடித்து இ றந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் 3 பேரின் உ டலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும், வெளிப்படையாக பேசும் திறனாலும் கவனம் ஈர்த்தவர் கங்கனா ரனாவத். இவருடைய சகோதரியான ரங்கோலி சண்டல் தான் ஆ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், கல்லூரியில் படிக்கும்போது ஒருவன் என்னை காதலித்தான், நான் ஏற்றுக்கொள்ளாததால் ஆ சிட்டை ஊ ற்றினான்.
இதனால் என் உ டலின் பெ ரும்பாலான பகுதிகள் பா திக்கப்பட்டது, ஏழு மாதங்களாக படுத்த படுக்கையாகி கி டந்தேன், என் முகத்தை பார்க்க எனக்கே ப யமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 54 அ றுவை சி கிச்சைகள், இருந்தாலும் என்னுடைய காதை சரிசெய்ய முடியவில்லை.
கண், மார்பு, கழுத்து பகுதிகள் முழுவதுமாக பா திக்கப்பட்டன. என் மார்பு பகுதியை, சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து ஒட்டினார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என் குழந்தைக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை.
என்னுடைய குடும்பமே வ லியால் து டித்தாலும், கு ற்றம் செய்தவன் ஒரே மாதத்தில் சி றையிலிருந்து வந்துவிட்டான். நியாயம் தேடி பொலிஸ் ஸ்டேஷன் ஏறி, இறங்குவது தான் மிச்சம், பாதி க்கப்பட்டவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
பிறக்கபோகும் 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்
மேஷம் : செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதம். குரு பாக்யம், விரைய ஸ்தான அதிபதி. அவர் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார் அப்புறம் பத்தாம் வீட்டிற்கு வருகிறார்.
குருவினால் இன்பங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் வாழ்க்கை வசந்தமாகும் பணவரவு அற்புதமாக இருக்கும். பெண்களுக்கு உற்சாகமாக ஆண்டு நிறைய நகைகள் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு இது அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. நன்றாக படித்து முடித்து அரியர்ஸ் எல்லாம் கிளியர் செய்து டிகிரி வாங்குவீங்க.
இந்த புத்தாண்டில் நீங்க அதிகமாக மஞ்சள், இளம் சந்தன நிற ஆடைகளை உபயோகிங்க நல்லது நடக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.
உங்க தசாபுத்தியும் நன்றாக இருந்தால் உங்களக்க இது அதி அற்புதமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேசமில்லை.
ஆலய தரிசனம் அற்புத பலன்களை தரும் வாலாஜா பேட்டையில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள் சங்கடங்கள் தீரும்.
ரிஷபம் : சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய லாபம் வரும் ஆனாலும் கடும் போ ராட்டம் இருக்கும்.
நீண்ட நாளாக தடைப்பட்டிருந்த காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
ஆடை ஆபரணங்கள் அதிகம் வாங்குவீங்க. நிறைய சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீங்க. வெற்றி மேல வெற்றி வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்.
வியாபாரம் தொழிலில் லாபம் வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் கறுப்பு, நீலம் ஆடைகளை அதிகம் பயன்படுத்துங்க நன்மை.
மிதுனம் : புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் எட்டில் சனி, ஏழில் குரு இருந்தாலும் சந்தோஷமான ஆண்டாக அமைகிறது.
காரணம் குருவின் சஞ்சாரம், பார்வையினால் பொன்னான ஆண்டாக அமைகிறது. ரொம்ப சிறப்பான ஆண்டு. பெண்களுக்கு சொந்த வீடு கிடைக்கும்.
தம்பதியர் இடையே நெருக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டு நன்றாக படிப்பீங்க. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பட்டங்கள் பதவிகள் தேடி வரும். நிறைய சொத்து சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க ஆரோக்கியம் அதிகரிக்க தன்வந்திரி பகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
கடகம் : சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்.
அப்புறம் ஏழாம் வீட்டிற்கு அதிசாரமாக சென்று பின்னர் வக்ரமடைந்து ஆண்டின் இறுதியில் நேர்கதியில் ஏழாம் வீட்டில் அமர்கிறார்.
சில மாதங்கள் குருவின் பார்வை உங்க ராசிக்குக் கிடைக்கும். குரு பகவானால் சில தீமைகள் ஏற்பட்டாலும் அதிகமான அளவில் அற்புதமான வெற்றிகளை தருவார். சனிபகவான் ஏழில் அமர்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
மாணவர்களுக்கு பெற்றோர்களின் அனுசரணை கிடைக்கும். வியாபாரிகளுக்கு ரொம்ப லாபமான வாரம். அற்புதமான ஆண்டாக அமைகிறது. தொழில் வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் அற்புதமாக இருக்கும்.
ஆண்டு மத்தியில் சில தடைகள் ஏற்பட்டாலும் ஆண்டில் இறுதியில் தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். வயலட் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள் நல்லதே நடக்கும். பவுர்ணமி பூஜை பண்ணுங்க மன கலக்கங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும்.
சிம்மம் : சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு குதூகலம் நிறைந்த ஆண்டாக அமைகிறது. உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனிபகவானும் பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவானும் சஞ்சரிப்பதால் உங்க வாழ்க்கை உயர்நிலையை அடையும்.
இந்த ஆண்டு உங்களுக்கு சின்ன சின்ன நோய்கள் எட்டிப்பார்த்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் செலவுகளோ பாதிப்புகளோ வராது கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடக்கும்.
வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். வேலை செய்பவர்கள் குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்வீர்கள், பண வரவு அபரிமிதமாக இருக்கும். சொந்த பந்தங்களுடன் இருந்த பகை நீங்கும்.
உங்களுக்கு எதிரிகள் தொல்லை ஒழியும் இந்த ஆண்டு அதிக அளவில் மஞ்சள், நீல நிற ஆடைகளை அணியுங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி : 2020ஆம் ஆண்டு மேன்மையான ஆண்டாக அமைகிறது. நீண்ட நாள் கனவு நனவாகும். உங்க திட்டங்களை செயல்படுத்துவீர்கள். காரணம் அர்தாஷ்டம சனி இடம் மாறி ஐந்தாம் வீட்டிற்கு செல்வது சிறப்பு.
குருவும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார். பெண்களுக்கு கணவர் மூலம் பரிசுகள் கிடைக்கும். உங்க அன்புக்கு உரியவர் இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார். நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.
இளம் பெண்கள் சிலர் கணவர் உதவியால் தொழில் முனைவோர்களாக மாறுவீர்கள். நினைத்தது அதிகம் நிறைவேறும் மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டு. படித்து முடித்து கல்லூரிகளில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுவீர்கள். சிலருக்கு உயர்கல்வி யோகம் அமையும். மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட நிறங்கள்.
துலாம் : சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான ஆண்டாக அமையும். பங்கு சந்தை, ரேஸ், லாட்டரி மூலம் பண வருமானம் அதிகம் வரும் மன உற்சாகத்தோடு இருப்பீங்க.
மாணவர்களுக்கு முன்னேற்றகரமான ஆண்டு. பெண்களுக்கு உற்சாகமான ஆண்டு கணவர் உங்களுக்காக நிறைய செலவு செய்வார். தம்பதியரின் ஒற்றுமை சந்தோஷத்தை அதிகரிக்கும்.
குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும், சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் ஆண்டு முழுவதும் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
நீங்க அதிகம் இந்த ஆண்டு இளம் பச்சை, வெண்மை நிற ஆடைகளை அணியுங்கள் நல்லது நடக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க நல்லதே நடக்கும்.
விருச்சிகம் : செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.
இத்தனை ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து கடுமையான சவால்களுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தீர்கள் இனி உங்களுக்கு சந்தோஷமான ஆண்டாக பிறக்கப் போகிற புத்தாண்டு அமைகிறது.
காரணம் குருபகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன வாக்கு ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். குடும்பம் குதூகலமாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு முக்கியத்துவமான ஆண்டாக அமைகிறது.
படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு போகும் யோகம் வரப்போகிறது. ஏழரை சனி முடிந்து சனிபகவான் மூன்றாம் வீட்டிற்கு நகர்வது அற்புதமான அம்சம். மொத்தத்தில் 2020ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப் போகிறது.
செவ்வாய் கிழமை முருகனை வணங்கி வாருங்கள். அறுபடை வீடு தரிசனம் மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அற்புதங்களை ஏற்படுத்தும்.
தனுசு : குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகளும் சந்தோஷங்களும் நிறைந்த ஆண்டாக அமையும். நீங்க நினைத்த காரியங்கள் எல்லாம் மளமளவென முடிந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கை கூடி வரும் உங்க ராசியில் ஜென்ம குருவாக அமர்ந்துள்ள ராசி நாதன் குரு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார்.
தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். ஏழரை சனியின் பாதிப்பு இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மகரம் : சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு சின்னச் சின்ன சங்கடங்களையும் சில நேரங்களில் சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரை சனியின் தாக்கம் ஜென்ம சனியாக தொடர்கிறது.
அதோடு குருவும் விரைய குரு, ஜென்ம குரு என உங்களை சில நேரங்களில் சங்கடப்படுத்துவார். உங்களின் விடா முயற்சி வெற்றிகளை தரும். அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க.
அதே போல இளம் பெண்கள் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருங்க, பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் பா திப்பில் இருந்து தப்பிக்கலாம்.
படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்க, மன அழுத்தம் வர வாய்ப்பு இருக்கு ஆலய தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். தொழில் வியாபாரிகள் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.
கும்பம் : சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.
மனதிலும் உடம்பிலும் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். இந்த ஆண்டு புதிய பிசினஸ் தொடங்கலாம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
நிறைய சர்ப்ரைஸ் பரிசுகள் கொடுத்து அசத்துவார் உங்க கணவர். பிள்ளைகள் உங்கள் மீது பாசமழை பொழிவார்கள்.
இளைஞர்களின் கல்யாண கனவுகள் நனவாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். நீங்க இந்த ஆண்டு முக்கியமான விசயங்களை பேசும் போது நல்ல காரியங்களை செய்யும் போது கரும் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மீனம் : குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த ஆண்டு சனிபகவான் சஞ்சாரமும், குரு பகவான் சஞ்சாரமும் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கிறது. தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும்.
குரு பத்தாம் வீட்டில் கேது உடன் இணைந்து நான்காம் வீட்டில் உள்ள ராகுவின் பார்வையில் இருப்பதால் நன்மைகளும், சந்தோஷங்களும் அதிகம் கிடைக்கும். மனதளவிலும் உடல் அளவிலும் தெம்பும் தைரியமும் கூடும். மிகப்பெரிய உயரங்கள் கிடைக்கும்.
சமூகத்திலும் சமுதாயத்திலும் அந்தஸ்து அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும்.
தொழில் வியாபாரிகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். ப்ரௌன் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
இந்திய மக்கள் பலரும் பேஷன் உலகிற்கு தகுதியானவன் இல்லை என்று ஈழத்தமிழர் ஒருவரை விமர்சித்த நிலையில், தற்போது அவர் மொடல் உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
நார்வேயில் வசித்து வருபவர் Jeenu Mahadevan. 20 வயதான இவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர். ஈழத்தமிழரான இவர் தற்போது மொடல் உலகில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு மொடலாக இருந்து வருகிறார்.
குறிப்பாக இவர் Alexander McQueen, Fendi, Givenchy, Burberry, Versace போன்ற நிறுவனங்களுக்கு மொடலாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தான் எப்படி இந்த மொடல் உலகில் வந்தேன்? சந்தித்த விமர்சனங்கள் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் நார்வேயின் Oslo-வில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், அப்போது அதில் இருந்த பெண் ஒருவர் ஆரம்பத்தில் இருந்து என்னை பார்த்து கொண்டே இருந்தார். மூன்று நிறுத்தங்களை தாண்டியும் அவர் என்னை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தார். எனக்கு அவர் ஏன் இப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை.
அதன் பின் அவர் மொடல் ஆவது பற்றி கூறினார். நான் ஆரம்பத்தில் இதை ஒரு நகைச்சுவையாக கூறுகிறார் என்று நினைத்தேன், ஏனெனில் மொடலிற்கு வெள்ளையாக இருப்பவர்களை அதிகம் இதில் இருப்பர், ஆசியா மற்றும் கருப்பாக இருப்பவர்கள் சிலரை மட்டுமே இதில் பார்க்க முடியும்.
ஆனால் அவர் சொன்னது உண்மை என்று புரியவைத்தார். இதையடுத்து மொடலில் இறங்கினேன், அதன் படி ஐரோப்பாவின் சில பிரபல் நிறுவனங்களுக்கு மொடலாக இருந்தேன், இதனால் ஆரம்பத்தில் நிறைய கருத்துக்கள் வந்தன, அதில் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்தன்.
குறிப்பாக இந்திய மக்கள் பலர் நான் வெள்ளையாக இல்லாமல், சற்று கருமையாக இருப்பதால், இந்த பேஷன் உலகிற்கு சரியில்லாதவன் என்று கூறி விமர்சித்தனர், கிண்டலடித்தனர். ஆனால் நான் அதை எல்லாம் தாண்டி கடுமையாக உழைத்தேன், சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பேஷன் உலகில் வரவில்லை என்றால் வேறு என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்ட போது, அவர் ஒருவேளை கம்ப்யூட்டர் இன்ஜினியர் அல்லது ஆஸ்டோ பிசிக்ஸில் இருந்திருப்பேன் என்று கூறி முடித்தார்.
ஆசியாவை சேர்ந்த பலரும் நாம் எல்லாம் எப்படி மொடல் ஆக முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் பலருக்கும், Jeenu Mahadevan ஒரு முன் உதாரணம் என்று கூறலாம்.
வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23.12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்த தவறிய 15 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் 30 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய்க்கு இடைப்பட்ட சம்பளத்துடன் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதுடன், நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.
இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஆயினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் தொழிலில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க வரிக் கொள்கைகளின் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுயதொழில்களில் ஈடுபடுவோரின் முச்சக்கர வண்டிச் சங்கத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது கிலோ மீற்றருக்கு தற்பொழுது அறவீடு செய்யப்படும் 60 ரூபா பயணக் கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணம் 45 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருமணமான 9 மாதங்களில் அரசு மருத்துவர் தூக்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா. பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக இருக்கும் இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த நிலையில் ஆர்யா மேற்படிப்பிற்காக அகமதாபாத் சென்றதால், லாலூ கிருஷ்ணா, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலூ கிருஷ்ணா நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அதன் பின் அறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் உள்ளே இருந்து வராததால், குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்த போது, அவர் மின் விசிறியில் தூ க்கில் தொ ங்கிய படி பி ணமாக இருப்பதைக் கண்டு அவர் அ திர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவர் லாலூ கிருஷ்ணா சில நாட்களாக ம ன அ ழுத்தத்துடன் இருந்தது முதல் கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.