இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய வாகனங்கள்!!

கோர விபத்தில்..

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின், லிந்துலை பெயார்வெல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன், நுவரெலியாவிலிருந்து பாணந்துறை நோக்கி சென்ற கார் மோதியபோது, மடுல்சீமையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, குறித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் சென்ற மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காரை செலுத்தி சென்ற பெண் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சாரதி பாணந்துறை வைத்தியசாலையின் வைத்தியர் எனவும், அவரது இரு பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு சென்று மீண்டும் திரும்புகையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் மிக தெளிவாக அவதானிக்கப்பட்ட சூரிய கிரகணம்!!

சூரிய கிரகணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மைதானத்திலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியற் பீட முன்றலிலும் இன்றைய தினம் சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கான ஏற்பாடுகள் கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், இலங்கையின் தொழிநுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடித்திருந்த நிலையில் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35 – 09:38) வளைய வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) மிகத் தெளிவாக பார்க்க முடிந்ததாக பெருமளவான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் தொழிநுட்ப, புத்தாக்க பிரதி அமைச்சர் திலங்க சுமதிபால, மீன்பிடி, நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி மற்றும் யாழ்ப்பாண,

கொழும்பு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட  பெருமளவானோர் திரண்டிருந்தனர்.

மலையகம் : மலையக மக்கள் சூரிய கிரணத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தவகையில், ஹட்டன் நகரம் உட்பட பல பகுதியில் காலை 09.35 மணியளவில் இருள் சூழ்ந்த நிலை உருவாகியுள்ளது.

இ றந்த தாய்க்கு 8 வயது மகன் எழுதிய உருக்கமான கடிதம் : க ண்கலங்க வைத்த வார்த்தைகள்!!

க ண்கலங்க வைத்த வார்த்தைகள்

பிரித்தானியாவில் 8 வயது மகன் தன்னுடைய தாய்க்கு எழுயுள்ள கடிதம் பார்போரையும் க ண்கலங்க வைத்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு மிட்லான்சின் Netherton பகுதியை சேர்ந்த ஹரி என்ற 8 வயது தன்னுடைய தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

அதில், தன் மீது அக்கறை கொண்ட நபர் பற்றி கடிதம் எழுதியுள்ளேன், அதன் படி நான் இந்த கடிதத்தை என்னுடைய தாய்க்கு எழுதுகிறேன். ஆனால் என்னுடைய தாய் கேர்ரி(34) கடந்த மார்ச் மாதம் பக்காவதம் நோயால் பரிதாபமாக உ யிரிழந்தார்.

மேலும் அந்த சிறுவன், கால்பந்து அணிக்காக ஆட்டத்தில் தான் மூடி சூட்டப்பட்டதையும், ஞாயிற்று கிழமை ஆனால் உங்கள் டின்னரையும் மிகவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளான்.

நீங்கள் என்னிடம் ஒரு போதும் பேசாமல் போய்விட்டாலும், நான் இரவு நேரங்களில் உங்களுடன் பேசுவேன், நீங்கள் திரும்பி வந்தால், நான் வேண்டும் என்பதை சாப்பிடுவேன், அறையை சுத்தமாக வைத்து கொள்வேன், நான் தினமும் அழு கிறேன், ஆனால் அதை யாரிடமும் நான் சொல்லவில்லை என்று வே தனையுடன் முடித்துள்ளார்.

இந்த கடிதத்தை அந்த சிறுவன் தன்னுடைய அறையில் படுக்கையில் ம றைத்து வைத்துள்ளார். அதன் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது எப்படி க ண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இருப்பினும் ஹரியின் தந்தை ரிச் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் என்னுடைய மனைவி கேர்ரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இ றந்தாள். இதில் இருந்து மீள்வதற்கு என் மகன் நிறைய போ ராடினான் என்றே சொல்வேன் என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் ப ரிதாபமாக இ றந்த இளைஞர்கள் : கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு திரும்பிய போது நடந்த து யரம்!!

இளைஞர்கள்..

இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை பூர்வீமாக கொண்டவர்கள் ரோஹித் கிருஷ்ணகுமார் (19), சரத் குமார் (21). இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் துபாயில் வசித்து வருகின்றனர்.

பள்ளி படிப்பை துபாயில் முடித்த இவர்கள் இருவரில் ரோஹித் கிருஷ்ணகுமார் பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சரத் குமார் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திலும் படித்து வந்துள்ளார்.

இதையடுத்து கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக விடுமுறையில் இருவரும் சமீபத்தில் துபாய்க்கு வந்துள்ளனர்.

நேற்றிரவு இருவரும் கிறிஸ்துமஸ் விருந்து ஒன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட ப யங்கர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இருவரின் குடும்பத்தினரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

அம்மா எங்கே? பிரிவால் வாடும் குழந்தை : போ ராட்டத்தில் கைதான பெற்றோர் : உணர்ச்சிகர சம்பவம்!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போ ராட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் பெற்றோர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஏக்தா சேகர் மற்றும் ரவி சேகர், இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஆர்யா.

வாரணாசியில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எ திராக நடந்த போ ராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு குழந்தை தற்போது ரவியின் சகோதரர் சசிகாந்த் மற்றும் தெபத்ரிதா ஆகியோரின் பராமரிப்பில் இருந்த வருகிறார்.
இதுகுறித்து தெபத்ரிதா அளித்த பேட்டியில், தனது பெற்றோர் கைதான நாளில் இருந்தே ஆர்யா எங்களுடன் இருக்கிறாள்.

தனது அம்மாவையும், அப்பாவையும் தே டிக் கொண்டிருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.

இருவரையும் ஜா மீனில் வெளியே எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் ஜனவரி 1-ம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது என்று சசிகாந்த் உருகத்துடன் கூறியுள்ளார்.

தன்னுடைய அப்பா அம்மாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துவிட்டு எங்களைப் பார்க்கும்போது அம்மா எங்கே ? என்று கேட்பதுபோல் உள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளார் ரவியின் சகோதரர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலனுடன் வெளியே சென்ற பெண் த ப்பிப்பதற்கு சொன்ன காரணம் : அ திர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

பெண் த ப்பிப்பதற்கு..

இந்தியாவில் காதலனுடன் வெளியே சென்ற இளம் பெண், பெற்றோரிடமிருந்து த ப்புவதற்காக அவர் சொன்ன காரணத்தை கேட்டு பொலிசார் மற்றும் பெற்றோர் அ திர்ச்சியடைந்துள்ளனர். மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை இளம் பெண் ஒருவருடன் வந்த பெற்றோர், பு கார் ஒன்றை கொடுத்தனர்.

அதில், தன் மகள் கல்லூரி முடித்து வீடு திரும்பிய போது, திடீரென்று காரில் வந்து நான்கு பேர் க டத்தி சென்றுவிட்டதாகவும், அதன் அவர்களிடமிருந்து எங்கள் மகள் த ப்பி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் குறித்த பெண்ணை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று, நடந்தது என்ன? எப்படி க டத்தல் நடந்தது? என்பது குறித்து நடித்து காண்பிக்கும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் த யங்கியதால், பொலிசார் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, க டத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த பெண், இளைஞர் ஒருவருடன் தானாக இரு சக்கர வாகனத்தில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் கேட்டுள்ளனர், பொலிசாரும் விசாரித்துள்ளனர். அப்போது கல்லூரி முடிந்ததும், நான் காதலனுடன் வெளியே சென்றிருந்தேன், வீட்டிற்கு வர தாமதமானதால் இப்படி ஒரு பொய்யை கூறியதாகவும், பெற்றோர் எ ச்சரிக்கை செய்து விட்டுவிடுவார்கள் என்று நினைத்தே இப்படி கூறினேன்.

புகார் கொடுப்பார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை, இறுதியில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரணில்!!

தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊட்டியில் ஓய்வெடுத்து வருகின்றார்.

இந்நிலையில், அவர் அங்கு பல்வேறு சுற்றுலா இடங்களுக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குன்னுாரில் படகு சவாரி செய்ய முடியாமல் ரணில் விக்ரமசிங்க ஏமாற்றத்துடன் திரும்பியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிம்ஸ் பூங்காவுக்கு சென்ற அவரை வரவேற்ற தோட்டக்கலை துறையினர் பூங்காவை சுற்றி காண்பித்தனர்.

அத்துடன், பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரிகேரியா, போஜ்பத்தர், ருத்ராட்சம் உட்பட 60க்கும் மேற்பட்ட அரிய மரங்களின் விவரங்கள், பூங்காவின் வரலாறு குறித்து அவருக்கு விளக்கம் அளித்தனர்.

குன்னுாரில் நேற்று கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பூங்கா ஏரியில் ரணில் விக்ரமசிங்க படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதேபோல் குன்னுார் அருகே உள்ள லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாப்பகுதிகளை பார்வையிடாமல் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊட்டி திரும்பினார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2019ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16ம் திகதி ஆரம்பமாகி 26ம் திகதி நிறைவடையவுள்ளது. இதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் வ ன்மு றை கும்பலின் அ ட்டகாசம்!!

யாழில்..

யாழ். மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வ ன்மு றை கு ம்பலால் சே தமாக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு புகுந்த வ ன்மு றை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அ டித்து உ டைத்து சே தமாக்கியுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் அ டித்து உ டைத்து சே தமாக்கியுள்ளனர். குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கு ம்பல் வந்து செல்வதாகவும்,

அவர்கள் போ தை ப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக வி ரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.

இதனால் ஆ த்திரமடைந்த கும்பலே இந்த வ ன்மு றை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது. குறித்த வீட்டிற்குள் புகுந்து அ ட்டகாசம் புரிந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்லும் போது , அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஊடகவியலாளரான இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி, கேற் என்பவற்றையும் சே தமாக்கிவிட்டு த ப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை யாழில் ஆறு வா ள் வெ ட்டுக்கு ழுக்கள் இயங்குவதாகவும் அவர்களை புதுவருடத்திற்கு முன்னர் அடக்குவோம் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்த நிலையில் , இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

பலத்த பா துகாப்பையும் மீறி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த நபரால் சி க்கல்!!

கண்டி ஜனாதிபதி மாளிகைக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ ரகசியமான முறையில் நுழைந்தமையினால் பா துகாப்பு தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள மதிலில் ஏறி உள்ளே நுழையும் வரை பா துகாப்பு பிரிவினர் அறியாமல் இருந்தார்கள் என்பது சி க்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பு லனாய்வு பிரிவு வி சாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை பகுதிக்குள் நுழைந்த நபர் அதில் இருந்து வெளியே செல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்தமையினால் வெளியே செல்வது எவ்வாறு என பா துகாப்பு பிரிவினரிடம் சென்று வினவியுள்ளார்.

இதன் போதே பா துகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளனர்.

போ தைப்பொ ருளுக்கு அ டிமையான தான், ஜனாதிபதி மாளிகை என தெரியாமல் அதற்குள் நுழைந்ததாக பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இடத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் சந்தேக நபர் உட்பட குழுவினர் ஈடுபட்டுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

த ம்பி இ றந்த சோ கத்தில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்த அ ண்ணன் : க தறும் பெ ற்றோர்!!

தம்பி இ றந்த சோ கத்தில்..

தமிழகத்தில் த ம்பி இ றந்த சோ கம் தா ங்காமல் அ ண்ணனும் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர், இவருக்கு ஜோஸ்வின்மேரி என்ற மனைவியும், ஆகாஷ், அனிஷ் என்ற மகன்களும் இருக்கின்றனர்.

பிடெக் படித்து முடித்துள்ள ஆகாஷ் ம து ப ழக்கத்துக்கு அ டிமையாகி இருந்துள்ளார், இதனால் வே லைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் ம னஉளை ச்சல் ஏற்பட்டு தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

அதற்கு முன்பாக தன்னுடைய நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார், அதில், நா ன் இந்த உ லகத்தை வி ட்டே செ ல்கிறேன், எ ன்னுடைய கு டும்பத்தை நீ தான் பா ர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதை பார்த்ததும் அ திர்ச்சி யடைந்த அவரின் ந ண்பர் உ டனடியாக அனிஷ்க்கு த கவல் சொல்லியுள்ளார். தொடர்ந்து ஆகாஷின் அ றைக்கு சென்று பார்த்த போது தூ க்கில் தொ ங்கியு ள்ளார், உ டனடியாக அவரை மீ ட்டு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்ற போதும் ப லனில்லாமல் போனது.

இதனால் சோ கத்தில் இருந்த அனிஷ், மருத்துவமனையிலிருந்து நே ரடியாக வீட்டிற்கு சென்று த ம்பியின் அ றையில் தூ க்கில் தொ ங்கிய இடத்தை சி றிது நே ரம் பா ர்த்தப டி இருந்துள்ளார்.

அ டுத்த நி மிடமே அவரும் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார், வெகுநேர மாகியும் அனிஷை கா ணாத தால் தே டிய பெ ற்றோருக்கு மேலும் ஒரு அ திர்ச்சி கா த்திருந் துள்ளது.

ஒ ரே நா ளில் இரு ம கன்களையும் இ ழந்த அலெக்ஸாண்டர் த ம்பதியினர் சோ கத்தில் மூ ழ்கியுள்ளனர். இ ருவரது உ டலையும் பி ரேத ப ரிசோதனைக்காக கொண்டு சென்ற பொலிசார் வி சாரணையை துரி தப்படுத் தியுள்ளனர்.

கூட்டத்தில் உரசிக்கொண்டே கைவரிசையை காட்டிய இளம்பெண் : காட்டிக்கொடுத்த சிசிடிவி!!

காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் தி ருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த யமுனா (40) என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துணி எடுப்பதற்காக நேற்று சரவணா ஸ்டோருக்கு சென்றுள்ளார்.

துணி எடுத்து முடித்ததும், பணம் கொடுப்பதற்காக தனது பர்ஸை தேடியுள்ளார். அப்போது பையில் இருந்து போர்ஸ் மா யமாகியிருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

கடை முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலரையும் உரசிக்கொண்டே செல்வது போல தி ருட்டு வேலைகளில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இளம் பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 22 வயதான திவ்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொ ள்ளையடித்து வைத்திருந்த 22770 பொலிஸாரால் ப றிமுதல் செய்யப்பட்டது.

கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்த கணவன் : இ றந்துவிட்டதாக நினைத்து த ற்கொ லை செய்துகொண்ட சோ கம்!!

கர்ப்பிணி மனைவி..

சொந்த ஊருக்கு வர மறுத்த கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்துவி ட்டு கணவன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவருக்கு, 2 மகள்கள் 3 மகன்கள் உள்ளனர். காத்தவராயன் தன்னுடைய மனைவி மற்றும் மூத்த மகன் சித்ராவுடன் (23), நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அதே இடத்தில் வேலை செய்துவந்த ஹென்றி என்கிற இளைஞருக்கு சித்ரா மீது காதல் மலர்ந்துள்ளது. 6 மாதத்திற்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டு, அதேபகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினம் வருவதையொட்டி மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என ஹென்றி முடிவு செய்துள்ளார். ஆனால் சித்ரா கர்ப்பிணியாக இருந்ததால், அலைய வைக்க வேண்டாம் என அவருடைய பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கடந்த சில தினங்களாகவே தம்பதியினருக்கு வா க்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் இருவரும் வெளியில் சென்றிருந்த சமயத்தில், மீண்டும் ஊருக்கு செல்வது பற்றி ஹென்றி பேச்சு கொடுத்துள்ளார்.

ஆனால் கர்ப்பிணியாக இருப்பதை காரணாம் காட்டி, சித்ரா ஊருக்கு வர ம றுத்துள்ளார். இதனால் ஆ த்திரமடைந்த ஹென்றி, வேகமாக சமையலறையில் இருந்து காய்கறி வெட்டும் க த்தியை எடுத்துவந்து மனைவியின் க ழுத்தை அ றுத்துள்ளார்.

இதில் அதிக ர த்தம் வெளியேறி சித்ரா ம யங்கி வி ழுவதை பார்த்த அவர், மனைவி இ றந்துவிட்டதாக நினைத்து பயத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கத்திலிருந்து எழுந்த சித்ரா, கணவர் தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையில் சித்ரா கூ ச்சலிடம் ச த்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்த சித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், ஹென்றியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழலாம் : நண்பனை மனைவியாக்கி மோ சடி செய்த இளைஞர்!!

நண்பனை மனைவியாக்கி..

இந்தியாவில் கல்லூரி நண்பனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்து பின்னர் ஏ மாற்றியதாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவருக்கு அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது உடன் படித்த அபிஷேக் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளில் இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில், கல்லூரி முடிந்ததும் அவர்கள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அபிஷேக்கின் நடை, உடை, பாவனைகள் பெண் சாயலில் இருந்ததால், நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழலாம் என்று சந்தோஷ், அபிஷேக்கை வற்புறுத்தியுள்ளார்.

முதலில் தன் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறி அதற்கு மறுத்த அபிஷேக் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு சில நாட்களில் திடீரென, நீ அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையாக பெண்ணாக மாற வேண்டும் என அபிஷேக்கை சந்தோஷ் மீண்டும் வ ற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதனால் வேறு வழியின்றி பா லினமாற்று அ றுவை சி கிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய அபிஷேக் தனது பெயரை அர்ச்சனா என மாற்றி வைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு தனி வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் சந்தோஷ், அர்ச்சனாவை அ டித்துத் து ன்புறுத் தியதாகவும், அவருடன் வாழ ம றுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தன்னை பெண்ணாக மாறச் செய்து, திருமணம் செய்துகொண்டு சந்தோஷ் ஏமாற்றிவிட்டதாக திருநங்கைகள் நலச்சங்கத்திலும், பொலிசாரிடமும் அவர் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரத்தில் அபிஷேக்கின் மனதையும், உ டலையும் மாற்றிய சந்தோஷ் ஏன் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறுவனின் தொண்டைக்குள் சென்றது என்ன? ஸ்கேனில் மருத்துவர்கள் கண்ட காட்சி!!

சி றுவனின் தொண்டைக்குள்..

தமிழகத்தில் விசிலை சிறுவன் விழுங்கிய நிலையில் எண்டோஸ்கோபி உதவியுடன் மருத்துவர்கள் பல மணி நேர போ ராட்டத்துக்கு பின்னர் அதை வெளியில் எடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி- திலீப்குமார் தம்பதிக்கு கெளதம், அஸ்வின் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் விசிலை விழுங்கியுள்ளான்.

இதன்பின்னர் அவனை கா ப்பாற்றியது எப்படி என தாய் நாகஜோதி அந்த திக் திக் நிமிடங்களை விளக்கினார். அவர் கூறுகையில், பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் 20 ரூபாய் பரிசு பொருள் வாங்கிய போது அந்த பரிசு கவரில் விசில் ஒன்று இருந்தது. அதை அஸ்வின் எடுத்து ஊதிய போது தொண்டைக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்களால் விசிலை எடுக்க முடியவில்லை.

பின்னர் எண்டோஸ்கோபி ஸ்கேன் காட்சியில் விசில் நன்றாக தெரிந்தது. அதை கண்டறிந்து டியூப் மூலம் பல மணிநேர போ ராட்டத்துக்கு பின்னர் விசிலை எடுத்தனர் மருத்துவர்கள். தற்போது அஸ்வின் நலமாக உள்ளான் என கூறியுள்ளார்.

ந டுவீ தியில் இ ளைஞனுக்கு ந டந்த கொ டூரம்!!

நடுவீ தியில்

ந டுவீ தியில் வை த்து ம ர்ம ந பரால் இ ளைஞர் ஒ ருவர் கொ லை செ ய்யப்பட்டுள்ள ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியை சேர்ந்த ஜைனிஷ் படேல் என்கிற இ ளைஞர், நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு பி ன் பக் கமாக வந்த ந பர், தி டீரென படேலின் இ டுப்பு ப குதியில் கு த்தியு  ள்ளார். இதனை ச ற்றும் எ திர்பார்த்திராத படேல், வ லி தா ங்க மு டியாமல் ஓ ட்டம் பி டித்துள்ளார்.

அப்படி இருந்தும்கூட அந்த ந பர் நீண்ட தூ ரத்திற்கு வி ரட்டி ச ரமாரியாக கு த்தி யுள்ளான். 50 வினாடிகள் நடந்த இந்த ச ம்பவத்தில் மூ ன்று முறை படேல் த ரையில் வி ழுந்துள்ளார்.

இதற்கிடையில் ச த்தம் கே ட்டு ஓ டிவ ந்த அக்கம்பத்தினர் உ டனடியாக படேலை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அ வர் சி கிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த நிலையில் ச ம்பவம் தொ டர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொ லிஸார், ஜிகி என்கிற நபரை கை து செய்தனர். கா வலில் வை க்கப்பட்டுள்ள அவரிடம் கொ லைக்கான கா ரணம் குறித்து பொலிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.