யாழில் க ணவனை மி ரட்ட த ன்னைத் தா னே எ ரித்துக்கொண்ட இ ளம் பெ ண் ம ரணம்!!

இளம் பெ ண்..

மண்ணெ ண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக க ணவனை மி ரட்டிய இ ளம் பெ ண் தீ யில் எ ரிந்து கா யமடைந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி நேற்று அதிகாலை உ யிரிழந்தார்.

இச் சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான கசீபன் கீர்த்தனா என்ற ஒரு பிள்ளையின் தா யே இவ்வாறு உ யிரிழ ந்தவர் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அச்சுவேலி தெற்கில் வசித்து வரும் குறித்த இக் குடும்பத்தில் க ணவனுக்கும் ம னைவிக்குமிடையில் தொ டர்ச்சியாக மு ரண்பா டுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந் நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி க ணவனுக்கு முன்பாக மண் ணெண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக ம னைவி மி ரட்டி யுள்ளார்.

அப்போது எ திர்பாராத வி தமாக ம னைவியின் உ டலில் தீப ற்றி எ ரிந்தது. தீக்கா யங்களுக்குள்ளான பெ ண்ணை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சி கிச்சை ப லனின்றி நேற்று அதிகாலை அவர் உ யிரிழந்தார். இந்த உ யிரிழப்புத் தொடர்பான வி சாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் தி டீர் ம ரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். உ டற்கூற்று ப ரிசோதனையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூரிய கிரகணத்தில் போது யாழில் ஏற்பட்ட மாற்றம்!!

கிரகணத்தில் போது..

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று காலை சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான 2010ஆம் ஆண்டு தோன்றியுயள்ளது. இம்முறை இந்த சூரிய கிரகணம் மிகவும் தெளிவாக வடக்கிலேயே அவதானிக்க முடிந்துள்ளது.

நேற்று காலை 8.10 மணி முதல் காலை 11.24 மணி வரையில் சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. காலை 9.35 மணியில் இருந்து 9.38 வரையிலான 3 நிமிடங்கள் மிகவும் தெளிவான சூரிய கிரணம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தின் போது யாழில் மிகவும் இருண்ட தன்மை காணப்பட்டது. திடீரென வெப்பநிலை அதிகரித்து பாரியளவு குறைவடைந்ததனை அவதானிக்க முடிந்ததாக பேராசிரியர் சந்தன ஜனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வெப்ப நிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரித்து மீண்டும் 26 பாகை செல்சியஸ் வரை குறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கின்னஸ் சாதனைக்கு தயாராகும் இலங்கை இரட்டையர்கள்!!

இலங்கை இரட்டையர்கள்

உலகின் மிகப்பெரிய இரண்டைகள் ஒன்றுக்கூடல் ஒன்றை உருவாக்கி 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக கின்னஸ் சாதனை ஒன்றை படைப்பதற்கு இலங்கை இரட்டைகள் அமைப்பு ஆயத்தமாகியுள்ளது.

அவர்கள் Sri Lanka Twins என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை இரட்டையர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு சுகததாஸ உள்ளகரங்கில் இடம்பெறும் இலங்கை இரட்டையர்கள் மாநாட்டில் இந்த சாதனை படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக உத்தியோபூர்வ அழைப்பிதழை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் வைத்து ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் 24 மாவட்டங்களை சேர்ந்த 28000 இரட்டையர்களுடன் ஒன்றுகூடலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் ப லி : இருவர் படுகாயம்!!

கோர விபத்து

எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உ யிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (27.12.2019) அதிகாலை வேளையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிய லொறியில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உ யிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பதலங்கல – குட்டிகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நீண்டகால போ ராட்டத்துக்கு பின்னர் பெண்ணுக்கு நிச்சயமான திருமணம் : இறுதி நேரத்தில் நடந்த எதிர்பாராத திருப்பம்!!

பெண்ணுக்கு நிச்சயமான திருமணம்..

இந்தியாவில் இந்துக்கள் 50க்கும் அதிகமானோர் இணைந்து மனிதச்சங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பா துகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில் தந்தையை இழந்த இவருக்கு நீண்ட கால போ ராட்டத்திற்கு பிறகு, பிரதாப்கரை சேர்ந்த ஹஸ்னைன் பரூக்கி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 21ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று அதிகாலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போ ராட்டத்தில் 2 பேர் சு ட்டுக் கொ ல்லப்பட்டதால் ஊரே உச்சகட்ட ப தற்றத்தில் இருந்தது.

இதனால் பொலிசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நிலைமை மோசமாக இருந்த சமயத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் பெண் வீட்டார் பயத்தில் இருந்தனர்.

ஜீனத்தின் உறவினர் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்களிடம் ஆலோசித்து, ஏறக்குறைய திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டனர். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த விமல் சபாதியா என்பவர் தனது நண்பர்களான சோம்நாத் திவாரி மற்றும் நீரஜ் திவாரி ஆகியோரிடம் பேசி உள்ளார்.

மாப்பிள்ளை வீட்டாரிடமும் பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என கூறி உள்ளார்.
கவலைப்படாதீர்கள். நாங்கள் பா துகாப்பாக அழைத்துச் செல்கிறோம் என அவர்கள் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை அளித்தனர்.

சிறிது நேரத்தில் மினி பேருந்து மற்றும் கார்களில் வந்த 70 இந்துக்கள் ஒன்றிணைந்து, மனிதசங்கிலி அமைத்து, பெண் வீட்டாரை பத்திரமாக திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்த ஜீனத், விமல் மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ஆசி பெற்று சென்றுள்ளார். மேலும் திருமணம் நடக்காது என நம்பிக்கை இ ழந்திருந்த தனக்கு திருமணத்தை கடவுளைப் போல் வந்து நடத்தி வைத்த சகோதர்களை மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜீனத்.

2 வாரங்களாக நாயுடன் காட்டில் த வித்த சிறுமி : தற்போது செய்த சாதனை!!

சிறுமி செய்த சாதனை

கரடிகள் அதிகம் உலாவும் சைபீரிய வனப்பகுதியில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக தா க்குப்பிடித்து உ யிர்பிழைத்த ரஷ்ய சிறுமி, தற்போது மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்றுள்ளார்.

ரஷ்யாவின் யாகுடியா குடியரசை சேர்ந்த கரினா சிகிடோவா என்கிற 4 வயது சிறுமி, கடந்த 2014ம் ஆண்டு தனது நாய் நைடாவுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று வீடு திரும்ப வழி தெரியாமல் சி க்கியுள்ளார்.

உறைய வைக்கும் குளிரில் போதுமான வசதி இல்லாத அந்த காட்டில், கரடிகளும், ஓநாய்களும் அதிகம் சுற்றித்திரிவதால் சிறுமியின் நிலையை நினைத்து பெற்றோர் பெரும் க லக்கமடைந்தனர்.

இந்த சம்பவமானது உலக ஊடகங்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது. இது ஒருபுறமிருக்க சிறுமியை பெரிய படையே காட்டிற்குள் தே டிக்கொண்டிருந்தது.

9 இரவுகள், 9 பகல்களுக்குப் பிறகு இறுதியாக சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்தனர். பயங்கரமான அந்த காட்டிற்குள் சிறுமி எப்படி உ யிர்பி ழைத்தார் என்பது குறித்து கேட்டபோது, இரவு நேரத்தை பெரிய மரங்களின் வேர்களுக்கு இடையே கரினாவும் நைடாவும் கழித்துள்ளனர்.

அதிகமான குளிரின்போது நைடா, கரினாவின் மேல் படுத்துக்கொண்டு கதகதப்பை அளித்துள்ளது. பசிக்கு பெர்ரி பழங்களையும் ஆற்றில் ஓடிய தண்ணீரையும் உட்கொண்டு உயிர்வாழ்ந்ததாக கரினா கூறியுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற அந்த 4 வயது சிறுமி மற்றும் அதன் நாய் நைடாவை கௌரவிக்கும் விதமாக பிராந்திய தலைநகர் யாகுட்ஸ்கில் 2 ஆண்டுகள் கழித்து சிலை நிறுவப்பட்டது.

அதேபோல சிறுமியை பற்றி பிரபலமான புத்தகம் ஒன்றும் எழுதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இளம்நடன கலைஞராக ஜொலித்து வந்த சிறுமி, தற்போது இணைய வாக்கெடுப்பு மூலம் மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

மனைவி அழகாக இருந்ததால் மனைவியின் க ழுத்தை அ றுத்த கணவன்!!

மனைவி அழகாக இருந்ததால்..

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் கணவர் வீட்டுக்கு திரும்பிய மனைவி கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் வெற்றி வீரன்(வயது 48), இவரது மனைவி சஜினி(வயது 39).

கேரளாவை சேர்ந்த சஜினியை வெற்றி வீரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் வீட்டில் பி ரச்சனை வெ டித்தது. அழகுக்கலை நிபுணரான சஜினியின் கையில் டாட்டூ போட்டுள்ளார், இதை பற்றி கேட்டபோது வெற்றிவீரனுக்கும், சஜினிக்கும் ச ண்டை நடந்தது.

அடிக்கடி பி ரச்சனை எழ சஜினி கோபித்து கொண்டு 6 ஆண்டுகளுக்கு முன்பே தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். வெற்றிவீரன் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் மனைவியை சமாதானப்படுத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரு மகள்கள் உறவினர் வீட்டுக்கு சென்ற போது, இருவரும் தனியாக இருந்த போது மீண்டும் வா க்குவாதம் நடந்தது. காலை வரை ச ண்டை நீ டித்ததில் ஆ த்திரத்தில் இருந்த வெற்றிவீரன் சமையலறை க த்தியை கொண்டு சஜினியின் க ழுத்தை அ றுத்து ள்ளார்.

ப தற்றத்தில் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கும் சென்று தன்னுடைய மனைவியை கொ லை செய்து விட்டதாகவும் ஒப்புதல் வா க்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து சஜினியின் சட லத்தை கைப் பற்றிய பொலிஸ் அதிகாரிகள் பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சூரிய கிரகணத்தின்போது குழந்தைகளை மண்ணில் பு தைத்த தாய்மார்கள் : க தறி அ ழும் வீடியோ!!

கர்நாடக மாநிலத்தில் சூரிய கிரகணத்தின்போது 10வயதிற்குட்பட்ட குழந்தைகள் க ழுத்து வரை மண்ணில் பு தைந்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டு பாதையில் சந்திக்கும் சூரிய கிரகணமானது இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தோன்றியது.

இன்று காலை 8 மணி முதல் 11.15 மணிவரை இந்த சூரிய கிரகணம் நீடித்தது. இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது என அறிவியல் பூர்வகமாக நிரூபணம் செய்ய முடியாத பல்வேறு வ தந்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறார்களை கழுத்து வரை மண்ணிற்குள் பு தைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதைச் செய்வதன் மூலம் அவர்கள் தோல் நோய்களைத் தவிர்க்கலாம் மற்றும் உடல் ரீதியாக சவாலாகிவிட மாட்டார்கள் என்று நம்புவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலானதை அடுத்து, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது குறித்து இணையதளவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்திய பொலிசாரினால் ப தற்றநிலை : பொதுமக்கள் மு ற்றுகை!!

விபத்தினை ஏற்படுத்திய பொலிசாரினால்..

வவுனியா மன்னார் வீதி பண்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக பொலிஸாரின் செயற்பாட்டினையடுத்து பொதுமக்கள் மு ற்றுகையிட்டமையினால் இன்று (26.12.2019) மாலை 6.30 மணியளவில் ப தற்றமான நிலமை காணப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கில் பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கில் மீது மோ துண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பொலிஸார் “நீ செய்வதினை செய் நான் செய்வதினை செய்கின்றேன்” என குறித்த இளைஞனை அ ச்சுறுத் தியமையினையடுத்து பொதுமக்களின் அவ்விடத்தினை மு ற்றுகையிட்டனர் இதனால் அவ்விடத்தில் ச ற்று ப தற்றமான நிலை காணப்பட்டது.

அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் அவசர பொலிஸ் சேவைக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலையும் மோட்டார் சைக்கிலின் சாரதிகளையும் பொலிஸார் வவுனியா பொலிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அதனையடுத்து பொதுமக்கள் வீதியினை விட்டு விலகி சென்றமையினால் ப தற்ற நிலமை வழமைக்கு திரும்பியது.

கணவரின் உ யிரை ப றித்த அந்த வார்த்தை : அ டித்தே கொ ன்ற ம னைவி!!

உ யிரை ப றித்த அந்த வார்த்தை..

தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான க ணவனை ம னைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முத்துராஜ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

விடுமுறையில் வரும் போது முழுமையாக கு டித் துவிட்டு போ தையில் தள் ளாடியபடி வருவாராம், வந்தவுடன் த காத வார்த் தைகளை கூறி மனைவி தனலட்சுமியுடன் ச ண்டை யிடுவாராம்.

இதுவே வழக்கமாகி போக, பொ லிஸ் நிலையம் வரை சென்ற ப ஞ்சாயத்து முத்துராஜிடம் எழுதி வாங்கும் அளவுக்கு சென்றது. இதேபோன்று கடந்த 22ம் திகதி வீட்டில் பி ரச்சனை வெ டித்து ள்ளது. மறுநாள் காலை பே ச்சு மூ ச்சற்று கிடந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது உ யிர் இல்லாதது தெரியவந்தது.

மார்பு, முதுகுப்பகுதிகளில் ப லத்த அ டியுடன், வலது காதும் கி ழிந்து தொ ங்கியுள்ளது, த லையிலும் ப லத்த அடி பட் டதால் இ றந்து போ யிருக்கலாம் என அனைவரும் ச ந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிசார் மோ ப்ப நா யின் உதவியுடன் சோ தனையிட்டதில் தனலட்சுமி மா ட்டிக் கொண்டார். அவர் அளித்த வா க்குமூலத்தில்,

அன்றைய தினம் கு டித்து விட்டு வந்து ச ண்டை யிட்டார், என் த ம்பியிடம் சென்று ”நான் இல்லாத நேரத்தில் உன் அ க்காவை வைத்து சம்பாதிக்கிறாய்” என கே வலமாக பேசினார்.

இதனால் ஆ த்திரத்தில் நானும், என் த ம்பியுடன் க ம்பியால் அ டித்ததில் இ றந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனலட்சுமியையும், அவரது தம்பியையும் கை து செய்த பொலிசார் சி றையில் அடைத்துள்ளனர்.

கிளிநொச்சியில் மகனுடன் மீன் பிடிக்கச்சென்று ச டலமாக மீட்கப்பட்ட தந்தை!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி, ஊரியான் குளத்தில் கா ணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் இன்று மதியம் குளத்திற்கு அவரது மகனுடன் மீன்பிடிக்கச் சென்றவேளை குளத்தில் மூழ்கி கா ணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து பிரதேசமக்கள், பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன், குளத்திலும் தே டுதல் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, பிற்பகல் 4.35 மணியளவில் கா ணாமல் போனவரின் ச டலம் குளத்திலிருந்து மீ ட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய சுப்பிரமணியம் நவநீதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இந்த ம ரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கோர விபத்தில் ஒருவர் ப லி!!

கோர விபத்தில்..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இவ்விபத்து இன்று (26.12.2019) இடம்பெற்றுள்ளது.

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேனுடன் நுவரெலியாவிலிருந்து நானுஓயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியின் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் உ யிரிழந்த நபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆரியபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் வேன் சாரதியை கைது செய்துள்ளதாக நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நத்தார் பண்டிகை தினத்தில் ம துபா னம் விற்பனை : ஒருவர் கைது!!

நத்தார் பண்டிகை தினத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரவப்பொத்தான வீதியில் நத்தார் பண்டிகையான நேற்றைய தினம் (25.12.2019) அரச ம துபா னத்தை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பு லனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரக சிய தகவலின் அடிப்படையில் ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தினை நேற்றையதினம் வவுனியா ம து மற்றும் போ தைப்பொ ருள் நிவாரணப்பிரிவு பொலிஸார் மு ற்றுகையிட்டனர்.

இதன்போது 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 38 அரசு ம துபான போ த்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் 43வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

வவுனியா பள்ளிவாசல்களில் சூரிய கிரகணத் தொழுகை!!

சூரிய கிரகணத் தொழுகை

சூரிய கிரகணத் தொழுகை வவுனியா பண்டாணிச்சூர் ஜம் இய்யதுல் உலமா பள்ளிவாசலில் இன்று (26.12.2019) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. சூரிய கிரகணத் தொழுகையில் 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம்.

அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் ( annular solar eclipse ) என்றும் சொல்லப்படுகிறது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பே ரவலத்தின் 15வது ஆண்டை முன்னிட்டு அஞ்சலி!!

னாமி பே ரவலத்தின் 15வது ஆண்டு

இந்தோனேசியா தொடக்கம் இலங்கை வரை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை தந்த பேரவலத்தின் 15 ஆம் ஆண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியா, மாவட்ட செயலகத்தில் காலை 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மௌன பிரார்ந்தனையும் இடம்பெற்றதுடன் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம். ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜ், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் இராணுவத்தின் வாகனத்துடன் மோதுண்டு விபத்து : இளைஞன் படுகாயம்!!

விபத்து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26.12.2019) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் கப் ரக வாகனத்துடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கில் சாரதியான வவுனியா பம்பைமடுவினை சேர்ந்த 22வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில் கடுமையான சேதமடைந்துள்ளதுடன் கப் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.