கோர விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்!!

கோர விபத்தில்..

மாத்தறை – கதிர்காமம், பிரதான வீதியின் தங்கலுவெல்யாய பிரதேசத்தில் இன்று (27.12.2019) மதியம் நடந்த வாகன விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான மூன்று மாத குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காரில் பயணித்த இரண்டு பிள்ளைகள், குழந்தையின் தாய், மற்றுமொரு பெண், காரின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் வெளியானது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!!

பரீட்சை பெறுபேறுகள்

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வருகைதந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்த எச்சரிக்கை!!

மகிந்த ராஜபக்

மாணவர்களின் பாடப்புத்தங்களில் நாட்டை பி ளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீ ர்குலைப்பதற்காக பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பில் இணங்கண்டு க டுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.

அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா இன்று (27.12.2019) வவுனியா – இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்…

நாட்டை பி ளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீ ர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படையச் செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும்,

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும் , பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீ ர்குழைப்பதற்காக எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு ச தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார்.

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இன்று பௌத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகளே நாளை பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர். சிங்கள பௌத்த கலாசாரம் தொடர்பில் இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக் கொள்கின்றனர்.

இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இன்று பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப்புத்தகங்களிலும் அவர்களின் மனதை பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடப்புத்தகங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாக காட்டப்பட்டுள்ளதாகவும் , சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.

மன்னாரில் து ப்பாக்கி சூ ட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

மன்னாரில்..

மன்னார், உயிலங்குளம் பகுதியில் நேற்று இரவு அடையாளந்தெரியாத நபர்களால் து ப்பாக்கிச் சூ டு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது து ப்பாக்கி சூ ட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கியிருந்து கூலி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக இந்த து ப்பாக்கி சூ டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது உ யிரிழந்த அந்நபர் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா என்பவர் எனத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொ லிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொ லிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் தாயும் மகளும் பொலிசாரால் அதிரடியாக கைது!!

வவுனியாவில்..

பேருந்தில் சென்ற பெண்ணிடமிருந்து இன்று (27.12.2019) மதியம் பணப்பை தி ருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற பெண்ணின் பையிலிருந்த பணப்பையில் இருந்து பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகள் தி ருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

பேருந்திலிருந்து கீழே இறங்கிய பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்த போது பணப்பை தி ருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த பெண்ணிற்கு அருகே பேருந்தில் நின்று வந்த தாய், மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பொ லிசாரிடமிருந்து த ப்ப 13 அடி உயர மா டியிலிருந்து கு தித்த ந பருக்கு ஏ ற்பட்ட க தி!!

ந பருக்கு ஏ ற்பட்ட கதி..

ஹொங்ஹொங்கில் பொலிசாரிடமிருந்து  த ப்புவதற்காக மால் ஒன்றின் இ ரண்டாவது மா டியிலிருந்து கு தித்த ந பருக்கு கா யம் ஏ ற்பட்டுள்ள நிலையிலும் அவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Yoho Mall என்ற அந்த மாலில், ஓடி வரும் ஒருவர் தன்னை த டுக்க முய லும் பொ லிசாரை த ள்ளிவிட்டு விட்டு த ப்பியோடுவதைக் காணமுடிகிறது.

அந்த ந பர் ஓடிச்சென்று இரண்டாவது மா டியிலிருந்து கு தித்துள்ளார். அடுத்த கா ட்சியில், 13 அடி உ யரத்திலிருந்து குதி த்த அ வர் வ லியால் து டித் தபடி சு ருண்டு கி டப்பதைக் காணமுடிகிறது.

உடனடியாக அங்கு வி ரைந்த பொ லிசார், அவரை கை து செய்து, ம ருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பொலிசாரை அ டித்த தாக ச ந்தேகத்தின் பேரில் அவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

ஹொங்ஹொங்கில் தொ டர்ந்து க லவ ரம் நடந்துவரும் நிலையில், க லவரத்தடு ப்பு பொ லிசார் க ண்ணீர் பு கை கு ண்டு களை வீ சி போ ராட்டக்கா ரர்களைக் க லைக்க மு யல, அவர்கள் பதிலுக்கு கு டைகளை வீ சிய நிலையில், இந்த அ திர்ச்சி யடைய வைக்கும் ச ம்பவமும் நடந்துள்ளது.

விளம்பர நிகழ்ச்சிக்காக சென்ற டிக்டாக் பிரபலத்தை சூழ்ந்துகொண்டு இளைஞர்கள் செய்த கொ டுமை!!

டிக்டாக் பிரபலத்தை..

துபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற பாகிஸ்தானிய டிக்டாக் பிரபலம், தன்னை சிலர் சூழ்ந்துகொண்டு தா க்கியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஹரீம் ஷா என்பவரை டிக் டாக்கில் 31,000 க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இவர் சமீபத்தில் துபாயில் ஒயாசிஸ் மாலில் உள்ள ஒரு கடையை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். அப்போது புகைப்படம் எடுக்க சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் சிலர் திடீரென தா க்கி யுள்ளனர்.

இந்த நிலையில் வீடியோவை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘துபாயில் ஒயாசிஸ் மால் திறப்பு விழாவில் நான் விருந்தினராக அழைக்கப்பட்டேன்.

நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ஆண்கள் என்னை த வறாக தொ ட்டனார். சிலர் தள்ளியதோடு, உ தைக்கவும் செய்தனர். பெண்களை நீங்கள் இப்படி தான் நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவிஸில் ப யங்கரம் : உ யிருடன் பு தைந்த பல வீ ரர்கள்!!

சுவிஸில்..

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பல பனிச்சறுக்கு வீரர்கள் உ யிருடன் பு தைந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நகரமான ஆண்டர்மட்டிற்கு அருகே பனிச்சறுக்கு பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டதால் வீரர்கள் உ யிருடன் பு தைந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் கா யமடைந்துள்ளனர்.

கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் பல பனிச்சறுக்கு வீரர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வியாழக்கிழமை அதிகாலை பனிச்சரிவு ஏற்பட்டது.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பனிச்சரிவு கணிசமான அளவு கொண்டது. சமீபத்திய நாட்களில் கடுமையான பனி, பனிச்சரிவு அ பாயத்தை மூன்றாம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது குறிப்பிடத்தக்க ஆ பத்து என்று டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லேசான காயமடைந்த இரண்டு பேரும் ஆல்பைன் மீட்பு சேவை குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரிய மீட்புக் குழு ஆதாரங்களுடன் தேடலை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், இன்று ஆஸ்திரியாவில், கரிந்தியா மாகாணத்தில் உள்ள அன்கோகலில் மூன்று பனிச்சரிவுகள் ஏற்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெரிய பனிச்சரிவின் கீழ் பு தைக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்களைத் ,60 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நாய்கள் உதவியுடன் தேடிவருகின்றன.

நகைக்கடைக்குள் ஆ யுதங்களுடன் புகுந்த கொ ள்ளையன் : தனியாக போ ராடி விரட்டிய ஹீரோ : திகிலூட்டும் தருணம்!!

திகிலூட்டும் தருணம்

பிரித்தானியாவில் ஆ யுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்த கொ ள்ளையனை, உரிமையாளர் தனியாளாக திறமையாக போ ராடி வி ரட்டியடித்துள்ளார்.

வார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொ ள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொ ள்ளையனை திறமையாக வி ரட்டியடித்த கடையின் உரிமையாளர் 59 வயதான பில் சில்வெஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சம்பவத்தன்று, பைக்கில் முகமூடி அணிந்த படி இரண்டு ம ர்ம ந பர்கள் நகைக்கடை வாசலுக்கு முன் வந்து நிற்கின்றனர். அதில், பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையன் இறங்கி கடைக்குள் ஓடுகிறான்.

இதை பார்த்த கடைக்குள் இருந்த பெண் பயந்து ஓட, உரிமையாளர் சில்வெஸ்டர் கொ ள்ளை கடைக்குள் நுழைவதை தடுக்க போ ராடுகிறார். கதவை மூட சென்ற சில்வெஸ்டர், வழுக்கி கீழே விழுந்தாலும் கால்களால் கதவை உ தைத்து கொ ள்ளையனுடன் போ ராடுகிறார்.

உள்ளே சென்ற பெண் எச்சரிக்கை ஒலியை எழுப்ப, கடை முழுவதும் புகை சூழ தொடங்கியது. இதை கண்டு பயந்த கொ ள்ளையன் திரும்பி வந்த வழி த ப்பி ஓ டுகிறான்.

தைரியமாக கொ ள்ளையனுடன் போ ராடி வெறும் கையுடன் வி ரட்டியடித்த கடை உரிமையாளர் பில் சில்வெஸ்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

வீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி!!

கண்ட காட்சி

தமிழகத்தில் மனைவியையும், மகளையும் பேராசிரியர் ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்ட நிலையில் குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சரவணன், அன்பரசி தம்பதிக்கு 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அ லறல் ச த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.

அங்கு அன்பரசியும், குழந்தையும் தண்ணீரில் கி டப்பதை பார்த்த அவர்கள் அ திர்ச்சியடைந்தனர், பின்னர் அன்பரசியை மட்டும் மீ ட்க முடிந்த நிலையில், குழந்தை மேகனாஸ்ரீயை மீ ட்க முடியவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போ ராடி குழந்தையின் ச டலத்தை மீ ட்டனர். விசாரணையில் பொலிசாரிடம் அன்பரசி கூறிய தகவல் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அ டித்து கொ டுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கணவன் சரவணன் அதே கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் த வறான தொ டர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார் அன்பரசி.

இருவரது உறவுக்கு இ டையூறாக இருந்ததால் தம்மை கொ ல்ல திட்டமிட்ட கணவர், கு டிபோ தையில் குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியதாக அன்பரசி கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியக்கிரகணத்தில் ஆலமரத்தின் மேல் பட்ட ஒளியால் நடந்த ஆச்சரிய நிகழ்வு!!

ஆச்சரிய நிகழ்வு

சூரியக்கிரகணத்தின் போது தமிழகத்தில் கடலூரில் நடந்த வித்தியாசமான நிகழ்வின் வீடியோ வைரலாகியுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, அது சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரியக்கிரகணம் என்று அழைக்கிறோம்.

இலங்கை, இந்தியா, உள்ளிட்ட நாடுகளில் சூரியக்கிரகணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக வளைய சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த அறிய நிகழ்வை காண கடலூர் வெள்ளி கடற்கரையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அனைவரும் காணும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு வருகின்றனர்

தொடர்நது கடலூர் பெரியார் கல்லூரி முன்பு உள்ள ஆலமரத்தின் மேல்பட்ட கிரகண ஒளியால் தரை முழுவதும் நிலா வடிவத்தில் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி காண்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் என அ வதிப்பட்ட 16 வயது மாணவி : மருத்துவ ப ரிசோதனையில் உண்மை வெளியானது!!

உண்மை வெளியானது

தமிழகத்தில் பள்ளி மாணவி அடிக்கடி மயக்கம், தலை சுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனையின் போது அவர் க ர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

அப்போது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அல்ஹசன் என்ற தனியார் கல்லூரி மாணவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மாணவி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக தனது புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அதை அல்ஹசன் வர்ணித்து மாணவியை மயக்கினார்.

ஒரு கட்டத்தில் அல்ஹசனின் கமெண்டுகளை தேடும் நிலைக்கு மாணவியை தனது வலையில் வீழ்த்தியதாகவும், இருவரும் தங்களது செல்போன் எண்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இன்ஸ்டாகிராமில் இருவரும் தனிப்பட்ட கணக்கு வைத்துக் கொண்டு பழகிய நிலையில் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்து அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என அல்ஹசன் கூறியதை உண்மை என நம்பி அந்த மாணவியும் தன்னை பல் வேறு கோணங்களில் அரைகுறையாக புகைப்படம் எடுத்து அல்ஹசனின் தனிப்பட்ட இன்ஸ்ட்டாகிராமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம் என அல்ஹசன் மாணவியை விடுதிக்கு அழைத்து அவரிடம் அத்துமீறினான்.

இதையடுத்து மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது தனக்கு அனுப்பிய அறைகுறை ஆடை படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மி ரட்டி அல்ஹசன் பணியவைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவி என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி போய் பள்ளி விடுதிக்கு திரும்பிச்சென்றிருக்கிறார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி மயக்கம் தலை சுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவி க ர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி, அல்ஹசனின் மி ரட்டலுக்கு பயந்து ப லாத் கார கொ டுமை வெளிச்சத்திற்கு வந்தது. மாணவியின் வாக்கு மூலத்தின் பேரில் பொலிசார் அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுனாமிக்கு மொத்த குடும்பத்தையும் ப லி கொடுத்து 7வயதில் சிறுவன் எழுதிய உருக வைத்த கடிதம்!!

சுனாமிக்கு..

2004ஆம் ஆண்டில் சுனாமியில் சிக்கி தப்பிய சிறுவன் எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டு காண்போரை கலங்க செய்துள்ளது. 7 வயது சிறுவனாக இருந்த தன்வீர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி அன்று நிகழ்ந்த சுனாமி பேரலையில் சிக்கி தனது தாய் தந்தையை இ ழந்தார். மீனவர்களால் கா ப்பாற்றப்பட்ட தன்வீர் தனது தம்பியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொத்துக்கொத்தாக மக்கள் இ றந்து கிடந்த கூட்டத்தில் பெற்றோரையும் கண்டு மனம் இடிந்துபோன தன்வீர் பெற்றோருக்கு இறுதிசடங்கு நிறை வேற்றிய பின் சிவப்பு நிற மையால் ஒன்றரை பக்கத்துக்கு எழுதிய வாக்கியங்கள் இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

அதில், தாங்கள் கடற்கரையில் இறங்கி நின்றவுடன் இரண்டு தென்னை மர உயரத்தில் திறண்டு வந்த ஆழிப்பேரலை, அதில் சி தறடிக்கப்பட்ட மனிதர்கள், கண் முன்னே இறந்த உறவுகள், கையில் கிடைத்த மரத்தைப் பற்றி ஒரு மீனவனால் தான் கா ப்பாற்றப்பட்டது என அனைத்தையும் விவரித்து எழுதியுள்ளார்.

மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த “Welcome to the silver beach” என்ற பலகை முதல், தான் காப்பாற்றப்பட்டது வரை அனைத்தையும் படமாக வரைந்து வைத்துள்ளார். மனிதர்கள் கொத்துக் கொத்தாக ம ரணித்தது குறித்து அவர் வரைந்துள்ள ஓவியம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இது குறித்து தன்வீரின் உறவினரான ஃபரூக், விகடனுக்கு அளித்த பேட்டியியில்,

சுற்றுலா சென்ற இடத்தில் சுனாமியில் சிக்கி என் சகோதரன் கபியுல்லா, அவனின் மனைவி பர்வீன், ஆறு மாத கைக்குழந்தை பிலால் ஆகிய மூவரும் உ யிரிழந்தனர். கபியுல்லாவின் இரண்டு வயது மகன் உயிர் பிழைத்தும் காணாமல் போய் இன்றுவரை கிடைக்கவில்லை.

என் சகோதரன் குடும்பத்தில் தன்வீர் மட்டுமே உயிர் பிழைத்தான். தன் கண்முன்னே இத்தனை கொடூரங்களையும் பார்த்து ரணமாகிப்போன தன்வீர் தன் பெற்றோர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய அன்று இரவே அமர்ந்து இந்த ஓவியத்தையும், வரிகளையும் எழுதினான்.

அப்போது ஏழு வயதாக இருந்த தன்வீர் இன்றைக்கு இளைஞராகி தற்போது லண்டனில் உயர் கல்வி பெற்று வருகிறார். மறக்கமுடியாத அவரது படைப்பை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பச்சிளம் கு ழந்தையை கா ட்டில் வீசிய தா ய்!!

குழந்தை

பிறந்த ப ச்சிளம் கு ழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள கா ட்டில் வீ சியதாக கூறப்படும் 36 வயதான மூன்று பிள்ளைகளின் தா ய் ஒருவர் இன்று காலை கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை கைது செய்த ஹம்பேகமுவ பொலிஸார், கா ட்டில் வீ சப்பட்ட கு ழந்தையையும் கை து செய்யப்பட்ட பெ ண்ணையும் எம்பிலிப்பிட்டிய வை த்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம பிரதேசத்தில் காட்டில் கு ழந்தையின் அ ழுகை ச த்தம் கேட்பதாக பொலிஸ் அ வசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் கா ட்டில் வீ சப்பட்டிருந்த கு ழந்தையை மீ ட்டுள்ளனர்.

குழ ந்தையை நேற்றிரவு 9.30 அளவில்  காட்டில் வீ சப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 5.30 வரை ப ச்சிளம் கு ழந்தை கு ளிரில் ந டுங்கியவாறு ப சியில் அ ழுது கொ ண்டிருந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கு ழந்தையும் தாயும் முதலில் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கு ழந்தையை  தாய் கா ட்டில் வீ சியமைக்காக கா ரணம் என்ன என்பதை கண்டறிய ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழ் பெண் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜித சேனாரட்ன குற்ற புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது!!

ராஜித சேனாரட்ன

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ராஜித ராஜித தொடர்ந்து அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் அவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு..

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியான பின் https://doenets.lk/examresults இல் மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.