தங்குவதற்கு இடமில்லாமல் பானிப்பூரி விற்ற வீரர் : ஐபிஎல் ஏலம் மூலம் கோடீஸ்வரன் ஆனார் : சுவாரசிய தகவல்!!

சுவாரசிய தகவல்

பானிப்பூரி விற்று தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வந்த இளம் கிரிக்கெட் வீரர் ஐபிஎல் ஏலம் மூலம் கோடீஸ்வரனாகியுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (17) இவருக்கு கிரிக்கெட் மீது இருந்த காதலால் தனது 11 வயதில் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

மும்பையில் கிரிக்கெட் பயிற்சி பெற விரும்பினார் அவர். அதற்காக தந்தையுடன் மும்பை வந்தார். ஆனால், தெரியாத ஊரில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் என்ற நிலையில், அவரது தந்தை சில நாட்களில் உத்தரபிரதேசத்திற்கு திரும்பினார்.

ஆனால், கிரிக்கெட் மீது இருந்த காதலை விட தயாராக இல்லாத ஜெய்ஸ்வால், மும்பையிலேயே தனியாக இருந்தார். தங்க இடம் இல்லை, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை என்ற நிலையில் பானி பூரி கடையில் மாலை நேரத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், பகலில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.

பயிற்சியாளர் ஒருவர் ஒரு உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடினால் ஒரு கூடாரம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூற, அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி தனக்கு தங்க ஒரு கூடாரத்தை ஏற்படுத்திக் கொண்டார் ஜெய்ஸ்வால்.

அவரது விளையாட்டைக் கண்டு சிலர் அவருக்கு பொருள் உதவி செய்ய, வேகமாக வளர்ந்த ஜெய்ஸ்வால் சில வாரங்கள் முன்பு நடந்த விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்து தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார்.

அதை தொடர்ந்து இந்தியா அண்டர் 19 அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 2.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ஜெய்ஸ்வால்.

இது அவரின் வாழ்க்கையிக் மிகப் பெரிய திருப்புமுனையாக மாறி உள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் சாதிக்கும் பட்சத்தில் கிரிக்கெட்டில் பல்வேறு உயரங்களை தொடருவார் என்பதில் சந்தேகமில்லை.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் ப லி!!

சீரற்ற காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் உ யிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில மணித்தியாலங்களில் குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

தொடரும் மழையுடனான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவும் பதிவாகியுள்ளது. பண்டாரவளை – வெல்லவாய வீதியின் எல்ல பிங்கய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்த பா திப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை எல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாவிடுதி ஒன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கா யமடைந்துள்ளனர்.

வெள்ள நிலைமை காரணமாக எல்ல ரயில் பாதையின் பிங்கெய பகுதியில் சரிந்து விழக்கூடிய மரமொன்றை பிரதேசவாசிகள் தரித்துள்ளனர். இதேவேளை மாத்தளை ரத்தொட்ட பிரதான வீதியில் மரமொன்று சரிந்துள்ளதுடன் வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

மழையால் கதிர்காமம் மாணிக்ககங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செல்ல கதிர்காம ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையால் சோமாவதி பனிதபூமி வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

இதேவேளை பதுளு ஓயா பெருக்கெடுத்தமையால் ஹாலி-எல உடுவர பகுதியில் உள்ள 5 கிராமங்களுக்கான போக்குவரத்து பா திக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் பலவற்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் அந்த வீதியூடான போக்குவரத்தும் பா திக்கப்பட்டது. மொனராகலையில் நிலவும் அசாதாரண காலநிலையால் இதுவரை 1150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணி பெண்கள் உட்பட பல நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெய்து வரும் அடைமழை மற்றும் குளிரான காலநிலை காரணமாக இன்புவென்சா வைரஸ் நோய் தொற்றின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், 2 வயதுக்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு அதிகமானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள்,

சிறுநீரக பாதிப்புக்குள்ளாவனர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளர்கள் இந்த நிலைமை தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள், காய்ச்சல், இருமல், தடுமல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் அதிக விலைக்கு அரிசி விற்பனை : வர்த்தக நிலையங்களுக்கு எ திராக வழக்கு தா க்கல்!!

அதிக விலைக்கு அரிசி விற்பனை

வவுனியாவில் அரிசி விலை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் 9 வர்த்தக நிலையங்களுக்கு எ திராக வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி ஒரு கிலோ நாடு மற்றும் சம்பா ரக அரிசியின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 98 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயம் வெளியிடப்பட்ட நிலையில் வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் நேற்று வவுனியா நகர் முழுவதும் இவ்வாறு தி டீர் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அரிசி விலை தொடர்பிலும் கவனத்தினை செலுத்தியிருந்தனர்.

குறித்த சோ தனை நடவடிக்கையின் போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை, விலைப்பட்டியலில் அதிக விலை பிரசுரித்திருந்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, பற்றுச்சீட்டு வழங்காமை,

பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒன்பது வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் 2020 ஜனவரி மாதம் 07ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பல வர்த்தக நிலையங்களில் தி டீர் சோ தனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதுடன், பல வர்த்தக நிலையங்களுக்கு எ திராக நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனக்கு வாழ பி டிக்கவில்லை : த ற்கொ லை செய்துகொள்கிறேன் : கிளிநொச்சியில் 15 வயது மா ணவி த ற்கொ லை!!

15 வயது மா ணவி

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் மா ணவி ஒருவர் நேற்று மாலை தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் (15-வயது) மாணவியே இவ்வாறு த ற்காெ லை செய்து காெண்டுள்ளார்.

தந்தை இரண்டு திருமணம் முடித்த நிலையில் பி ரிந்திருந்த குடும்பம் இரண்டு மாதங்களாகவே சுமூக நிலையை அடைந்திருந்தது. தாயார் கூலி வேலைக்குச் சென்று வருபவர். குறித்த மா ணவி நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூன்று மணியளவில் வீடு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்தில் அம்மம்மாவின் வீட்டில் விளக்கு ஏ ற்றிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றே த ற்கொ லை செய்துள்ளார்.

“எனக்கு வாழ பி டிக்கவில்லை. அதனால் த ற்கொ லை செய்து கொள்கிறேன். பெற்றோர் என்னில் க வனிப்பு இல்லை” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே தூ க்கிட்டு இ றந்துள்ளார்.

இரவு 12 மணியளவிலேயே கிளிநொச்சி பொலிஸார் அங்கு வந்துள்ளனர். அ றிவித்து நான்கு மணித்தியாலங்கள் வரை தாமதமாக பொலிஸார் வந்தது அப்பகுதி மக்களிடையே வி மர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் 8 பிள்ளைகளின் தந்தை விபத்தில் சிக்கி ப லி : பரிதவிக்கும் குடும்பம்!!

விபத்தில்..

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உ யிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த முதியவரை கிளிநொச்சி வை த்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார, தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை,

தென்னிலங்கையில் இருந்து வந்த பே ருந்துடன் மோதியதாலேயே உ யிரிழந்தார் என தெரிவித்துள்ளனர். இந்த வி பத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதான முதியவரே உ யிரிழந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட கோர முடிவு!!

புதுமண தம்பதி

அவுஸ்திரேலியாவில் பிரதான சாலை ஒன்றில் ஏற்பட்ட தொடர் வாகன விபத்தில் சிக்கி இந்திய புதுமண தம்பதி ஒன்று உ டல் க ருகி ப லியாகியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் லொறியுடன் கார் நேருக்கு நேர் மோ திய வி பத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் கொ ல்லப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த ஆல்பின் மற்றும் அவரது மனைவி நீனு ஆகிய இருவருமே இந்த விபத்தில் ம ரணமடைந்தவர்கள். விபத்துக்குள்ளான இவரது கார் முற்றாக எ ரிந்து சே தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் கார் லொறி ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தை அடுத்து மேலும் 7 வாகனங்கள் விபத்தில் சி க்கியுள்ளது. இதில் 10 பேர் கா யமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பின் மற்றும் நீனு தம்பதிக்கு கடந்த ஒரு மாதம் முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கா ணாமல் போன இளம் குடும்பஸ்தர் ச டலமாக மீ ட்பு!!

மன்னாரில்..

மன்னார் – நானாட்டான் பகுதியில் கா ணாமல் போன இளம் குடும்பஸ்தர் இன்று ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தே டப்பட்டு வந்த நிலையிலே இன்றையதினம் உ ருக்கு லைந்த நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய 30 வயதுடைய அன்ரனிஸ் நிமால் என்பவராவார். நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த சனிக்கழமை காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி மு றைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு,குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப்பகுதியில் உ ருக்குலை ந்த நிலையில் ச டலத்தை கண்ட முதியவர் ஒருவர் பங்குத்தந்தைக்கு அறியப்படுத்தினார். பங்குத் தந்தை பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்கு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார் மற்றும் விசேட த டவியல் நிபுணத்துவ பொலிஸார் வருகை தந்து வி சாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது ச டலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ பிற்பகல் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து ச டலத்தை பார்வையிட்டு பி ரேத ப ரிசோதனைக்காக சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கிய செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோயில்!!

செல்லக் கதிர்காமம்

கன மழை மற்றும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் கதிர்காமத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழைக் காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சிறிய வெள்ளம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வெரங்கதொட்ட, மன்னம்பிட்டி பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால், வெலிகந்தை, சேருவில், மூதூர், லங்காபுர, மெதிரிகிரிய, கிண்ணியா, கந்தளாய், தமன்கடுவ, திம்புலாகல, பகுதிகளில் மகாவலி கங்கையின் இரு கரைகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாணவன் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட வாகனத்தை உருவாக்கி சாதனை!!

போ ரில் கால்களை இ ழந்த மாற்றுத்திறனாளிகளுக்காக சூரிய சக்தியில் இயங்கும் விசேட வண்டியை உருவாக்கி கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் இந்த சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார்.

இம் மூன்று சக்கரவண்டி சூரிய ஒளி இருக்கும் சந்தர்ப்பத்தில், பேட்டரி இன்றி செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சூரிய ஒளி இல்ல சந்தர்ப்பத்தில், பேட்டரி பாவனையில் 1 மணி நேரத்திற்கு 20km வேகத்தில் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை கால்களை இ ழந்தவர்கள் இலகுவாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி தீரும் பட்சத்தில் சாதாரண துவிச்சக்கர வண்டி போல மிதித்து பயணம் செய்யலாம்.

100w சூரிய சக்தியை சேமிக்க கூடிய கலன் ஒன்று இதில் பொருத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 300w சூரிய சக்தியை சேமிக்கக் கூடிய கலனாக இது வடிவமைக்கபட உள்ளது.

இலங்கையிலுள்ள பால்மா நிறுவனம் ஒன்று நடத்திய தொழில்நுட்ப போட்டியில் சிறந்த சூரிய சக்தி துவிச்சக்கர வண்டி என்ற பரிசை இம்மாணவன் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து மோ சடி : விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை!!

தொலைபேசி பயன்படுத்துபவர்களை..

இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மோ சடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலரே Missed calls செய்வதன் மூலம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

Premium callback scam என்ற இந்த நடவடிக்கையின் போது 10235 646 2532, 10212 621 001782 என்ற இலக்கங்களில் இருந்து Missed calls செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தொலைபேசி பாவனையாளர் குறித்த இலக்கங்களுக்கு மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தும் போது, பாவனையாளரின் தொலைபேசி கணக்கில் இருந்து பெருந்தொகை பணம் மோசடியாளர்களால் மோ சடி செய்யப்படுகின்றது.

இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்துவோர் பலர் இவ்வாறான Missed calls இற்கு பதிலளித்த நிலையில் குறித்த மோ சடி இடம்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து ஆணைக்குழு விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் 10235,646,2532 ,10212,621-001782 என்ற இலக்கங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று வெளிநாட்டவர்கள் படுகாயம்!!

சுற்றுலா விடுதி..

பதுளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி கட்டடமொன்று இன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் இடிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டவர்கள் தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூவரும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இடிந்து விழுந்த கட்டடம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பில் இருந்து கட்டட ஆய்வு பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்ற சந்தேகம் அனர்த்த முகாமைத்துவ மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமணம் ஆன சில மணி நேரத்தில் வி தவையான இளம்பெண் எடுத்த சபதம்!!

இளம்பெண்

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணமகன் கொ ல்லப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ள நிலையில், விதவையாகியுள்ள அவர் மனைவி து க்கத்திலும் செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜோ மெல்கோசா (30). இவருக்கும் எஸ்தர் என்ற இளம்பெண்ணுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த ரோனி ரமிரீஸ் (28) மற்றும் அவன் தம்பி ஜோஸ் ரமிரீஸ் (19) ஆகியோர் கலாட்டா செய்த நிலையில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து ஜோ மா யமாகியிருந்தார். இதையடுத்து எஸ்தரின் சகோதரி வீட்டின் கொ ல்லைப்புறத்தில் ஜோ ச டலமாக க ண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து ஜோவை கொ லை செய்ததாக ரோனி ரமிரீஸ் (28) மற்றும் ஜோஸ் ரமிரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ஜோவை கொ லை செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இருவரும் அங்கிருந்த ம துவை தங்களுக்கு இலவசமாக கொடுக்கும்படி கேட்டனர், இது தொடர்பாக நடந்த ச ண்டையில் தான் ஜோவை கொ லை செய்தது தெரியவந்துள்ளது.

இதனிடையில் திருமணமான சில மணி நேரத்தில் கணவனை இழந்து விதவையாகியுள்ள எஸ்தர் கூறுகையில், என் கணவர் இ றந்த து க்கத்தையும் மீறி நான் செவிலியர் பணிக்கான தேர்வை எழுதியுள்ளேன்.

ஏனெனில் செவிலியர் ஆக வேண்டும் என்பது என் கனவு, அதை நான் அடைவதற்காக பல்வேறு உதவிகளை செய்து எனக்கு என் கணவர் ஜோ நம்பிக்கை ஊட்டினார். ஜோவை கெளரவிக்கும் வகையில் எப்படியாவது நான் செவிலியர் ஆகியே தீருவேன் என சபதமிட்டுள்ளார்.

பரபரப்பான வீதியின் நடுவில் விளையாட்டுக்கு காரில் பயணித்த சிறுவன் : தெரியவந்த அ திர்ச்சித் தகவல்!!

சிறுவன்

பிரித்தானியாவின் ப ரபரப்பான சாலை ஒன்றில் ஒரு பொம்மைக்காரில் மூன்று வயது சிறுவன் ஒருவன் பயணிக்க, தனது வேனை சாலையின் குறுக்கே நிறுத்தி அந்த சிறுவனைக் கா ப்பாற்றினார் ஒரு பெண்.

Spalding மற்றும் Bourne நகரங்களை இணைக்கும் ப ரபரப்பான சாலையில், சிறுவன் ஒருவன் தனது பொம்மைக்காரில் பயணிக்க, அவனுக்கு பின்னால் வந்த வாகனங்கள் வேகத்தைக் குறைத்துள்ளன.

ஆனால் பொ றுமையிழந்த வாகன சாரதி ஒருவர் நின்றுகொண்டிருந்த வாகனங்களை முந்திக்கொண்டு வர, அதை கவனித்த ஒரு பெண், சமயோகிதமாக தனது வேனை சாலையின் குறுக்கே கொண்டு நிறுத்தினார்.

வாகனங்கள் நிற்க, வேனிலிருந்து இறங்கிய அந்த பெண், சிறுவனை தூக்கி அணைத்துக்கொள்ள, இதைப் பார்த்துக்கொண்டிருந்த அருகிலுள்ள வீடு ஒன்றிலிருந்த ஒரு பெண் தன்னுடைய வீட்டுக்கு சிறுவனை அழைத்துக்கொண்டதோடு, அவன் யார் எங்கிருந்து வந்தான் என விசாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்துடன், பொலிசாரையும் அந்த பெண் அழைத்துள்ளார்.

அதற்குள், அங்கிருந்தவர்கள் வீடு வீடாக சென்று அந்த சிறுவனின் பெற்றோரை தேடும் முயற்சியில் இறங்க, தகவல் அறிந்து Lincolnshireஇல் வாழும் அந்த சிறுவனின் தாய் அங்கு ஓடி வந்திருக்கிறார். அதற்கு பிறகுதான் நடந்த விடயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. Stefan Snowden என்னும் அந்த மூன்று வயது சிறுவனின் தந்தையான Marcக்கு திடீரென வ லிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே தந்தைக்கு உதவ யாரையாவது அழைப்பதற்காக, அவன் தனது காரை (பொம்மைக்காரை) எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறான். கிட்டத்தட்ட, 1000 அடி தூரம் அவன் தனது பொம்மைக்காரில் பயணித்துள்ளான். இந்த தகவல் அறிந்ததும் அனைவரும் நெகிழ்ந்துபோய் Stefanஐ பாராட்டியுள்ளார்கள்.

அத்துடன் தகவல் அறிந்து வந்த பொலிசார், தனது உ யிரையும் பொருட்படுத்தாமல், அந்த ப ரபரப்பான சாலையின் குறுக்கே தனது வேனை நிறுத்தி குழந்தையை கா ப்பாற்றிய பெண்ணையும், யாரென்றே தெரியாத குழந்தையை தன் வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டு, அதன் தாய் வரும் வரை அவனை நன்றாக கவனித்துக்கொண்ட பெண்ணையும் மனதார பாராட்டியுள்ளார்கள்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Marc நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகனை கா ப்பாற்றிய பெண்கள் இருவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலக் குழிக்குள் வி ழுந்து ம ரணமடைந்த சிறுவன் : வெளியான தீர்ப்பு!!

மலக் குழிக்குள்..

தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மலக் குழிக்குள் விழுந்து ப ரிதாபமாக ம ரணமடைந்த 5 வயது சிறுவனின் குடும்பத்தாருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்துள்ளது.தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான லிம்போபோவில் நாட்டை உ லுக்கிய இச்சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தேறியது.

இந்த வழக்கில் தென் ஆப்பிரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 75,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்துள்ளது. லிம்போபோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 5 வயது சிறுவன் மைக்கேல் கோமாப் அங்குள்ள கழிவறையின் மலக்குழியில் த வறி வி ழுந்துள்ளான்.

சுமார் 4 மணி நேரம் அந்த மலக்குழிக்குள் உ யிருக்கு போ ராடிய அந்த சிறுவன், அதிலேயே உ யிரை வி ட்டுள்ளான். சிறுவனின் ச டலத்தை மீட்கும் போது, அவனது ஒரு கை மட்டுமே அந்த மலக்குழியின் வெளியே நீட்டியபடி இருந்துள்ளது.

இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரின் எதிர்கால மருத்துவ செலவு மொத்தமும் கல்வித்துறை ஏற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் புறநகர் பகுதிகளில் தற்போதும் திறந்தவெளி கழிவறையானது பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டும் சிறுவன் ஒருவன் கழிவறை மலக்குழிக்குள் தவறி வி ழுந்து இ றந்த நிலையில்,

இரண்டு ஆண்டுகளுக்குள் பாடசாலைகளில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கழிவறைகளை அப்புறப்படுத்த ஜனாதிபதி சிரில் ரமபோசா உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.