விமான நிலையத்திலிருந்து விமானத்தை தி ருடிய 17 வயது சிறுமி!!

17 வயது சிறுமி

கலிபோர்னியா விமான நிலையத்திலிருந்து விமானத்தை திருடிய 17 வயது சி றுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்படாத 17 வயது சிறுமி ஒருவர், கடந்த புதன்கிழமையன்று யோசெமிட்டி ஃப்ரெஸ்னோ விமான நிலையத்தில், கிங் ஏர் 200 என்கிற சிறிய ரக விமானத்தை தி ருடி ஒட்டியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விமானம் தி ருடப்பட்ட கு ற்றச்சாட்டில் தற்போது சிறுமி, சிறார் சி றைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு கா யமும் ஏற்படவில்லை என்றும், உள்ளூரில் எந்த கு ற்றச்சாட்டுக்களும் அவர் மீது இல்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வழித்தடங்களுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தின் ஒரு பகுதியில் பிரதான இடத்தில், ஆள் யாரும் இல்லாத இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த சிறுமி விமானத்தை இயக்குவதற்கான தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடுமையான காது வ லியால் து டித்த நபர் : மருத்துவமனையில் காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி

அபுதாபி கடற்கரையில் பொழுதை கழித்துபோது சிறிய நண்டு ஒன்று காதுக்குள் புகுந்ததால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணி பெரும் அ வஸ்தையடைந்துள்ளார்.

அபுதாபிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர், கடந்த நவம்பர் 18, 2019 அன்று உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் கடற்கரையில் குளித்து மகிழ்ந்துள்ளார்.

அப்போது ஏதோ ஒன்று அவருடைய காதுக்குள் நுழைந்ததை போல உணர்ந்துள்ளார். ஆனால் அது என்னவென்று கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் தாங்க முடியாத வ லி ஏற்பட்டதோடு, பகுதி முழுவதும் வீக்கமடைந்துள்ளது.

இதனால் பயந்துபோன அந்த நபர், வேகமாக மருத்துவமனைக்கு விரைந்து சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய காதுக்குள் சிறிய நண்டு ஒன்று நுழைந்திருப்பது தெரியவந்தது.

அது உள்ளே சென்று நன்கு பதுங்கியிருந்ததால், உடனடியாக அதனை கவனத்துடன் அகற்ற மருத்துவர் முடிவு செய்தார். சிறிதும் தாமதிக்காமல் அடுத்த சில நிமிடங்களில் எண்டோஸ்கோப் உதவியுடன், அந்த சிறிய நண்டு உ யிருடன் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கடற்கரை பகுதியில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளே புகுந்தால், அதனை வெளியேற்ற முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யுமாறு மருத்துவர் எ ச்சரிக்கை விடுத்துள்ளார். காரணம் என்னவென்றால், அதனை நீக்க எடுக்கும் முயற்சிகள் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.

மனைவியின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி சீட்டுகள் வாங்கிய கணவனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!!

கேரளாவில் மனைவியின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கிய ஏழை தொழிலாளிக்கு ஜாக்பாட் பரிசாக ரூ 70 லட்சம் கிடைத்துள்ளது.

ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையை சேர்ந்தவர் சிவன். இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். சமீபத்தில் சிவன் தனது மனைவியுடன் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்தபோது அந்த பகுதியில் ஒருவர் லொட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் ஒரு இதய நோயாளி என்றும் அதற்காக ஆ பரே‌ஷன் செய்து உள்ளதாகவும் தனக்கு உதவுவதற்காக லொட்டரி சீட்டு வாங்கும்படி உருக்கமாக அவர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் சீட்டு வாங்க விருப்பமின்றி சிவன் அவரை கடந்து சென்றார். ஆனால் அவரது மனைவி ஓமனாவுக்கு லொட்டரி விற்பவர் மீது இரக்கம் ஏற்பட்டதால் கணவரிடம் லொட்டரி சீட்டு வாங்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதனால் மனைவியின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி சீட்டை சிவன் வாங்கினார். அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சிவன் வாங்கிய சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சிவன் கூறுகையில், ஏழை கட்டிட தொழிலாளியான எனக்கு பணத்தை வீணாக செலவு செய்வதில் விருப்பம் கிடையாது.

விருப்பமில்லாமல் நான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது நாங்கள் சிறிய வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்த பரிசின் மூலம் வீட்டை பெரிதாக மாற்றி என் கடன்களை அடைப்பேன் என கூறியுள்ளார்.

என் மகளை விட்டுவிடுங்கள் : சவுரவ் கங்குலி!!

சவுரவ் கங்குலி

தனது மகள் இந்திய குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எ திராக வெளியிட்ட பதிவு குறித்து சவுரவ் கங்குலி தனது மகளை விட்டுவிடும்படி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் மகள் சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய குரியுரிமை திருத்த சட்டம் குறித்து பதிவிட்டிருந்தார். அதில் குஷ்வந்த் சிங் எழுதிய “தி எண்ட் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.

அதில் “தான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்துவன் இல்லை என்பதால் தங்களை பா துகாப்பாக உணரும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் குறி நாளை உங்களை நோக்கி பாயும். உங்களையும் அ டக்குமுறைக்குள் உட்படுத்துவர்கள்.

இறச்சி உண்ணக்கூடாது, ம து அ ருந்தகூடாது, வெளிநாட்டு படங்கள் கூட பார்க்ககூடாது. அவர்கள் சொல்லும் பற்பசை பயன்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்படும் முத்தம், கைகுலுக்கலுக்கு பதில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். யாரும் இங்கு பா துகாப்பாக இல்லை. இந்தியாவை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள அனைவரும் இதை உணர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக போ ராட்டம் வலுக்கும் சூழலில், சனா கங்குலியின் இந்த பதிவு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.

இந்நிலையில், தனது மகளின் பதிவு குறித்து கங்குலி டுவிட் செய்துள்ளார். அதில் “ இந்த பி ரச்னைகளில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். பதிவு உண்மையில்லை. அவள் இளம் பெண். அவளுக்கு அரசியலைப்பு பற்றி எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!!

பேஸ்புக் நிறுவனத்திற்கு..

உ யிர்த்த ஞா யிறு தினத்தில் இடம்பெற்ற கு ண்டுத் தா க்குதலுடன் தொடர்புபட்ட ச ந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பேஸ்புக் அடங்கலான தகவல்கள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை இ ரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு பேஸ்புக் தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கு ற்றவி சாரணைத் திணைக்களம் நீதி மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

யாழ். பல்கலைக்கழக மா ணவி ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை!!

பல்கலைக்கழக மாணவி

யாழ். பல்கலைக்கழக மா ணவியொருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த மா ணவி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கற்று வந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த குறித்த மாணவி, நேற்று மாலை தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த மாணவியின் சகோதரியும் அவருடனேயே வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாலைவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை என கூறிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோதே மா ணவி தூ க்கில் தொ ங்கிய நி லையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சொத்துக்களை குவித்து சொகுசாக வாழும் காஞ்சனா : க ண்ணீரில் இலங்கை தமிழ்ப் பெண்கள்!!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்கள் பெயரில் லட்சக்கணக்கில் கடன் பெற்று சொத்துக்களை வாங்கி குவித்த பெண்ணின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கூடல்நகரில் வசிக்கும் இலங்கை பெண் டயானா உள்பட 36 பெண்கள் மதுரை காவல் ஆணையரிடம் பு கார் கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், நான் வசிக்கும் முகாம் அருகில் காஞ்சனா என்பவா் வசித்து வருகிறாா். அவருக்கு முகாமில் வசிக்கும் பெண்களுடன் 15 ஆண்டுகளுக்கு மேல் பழக்கம் உள்ளது.

இந்நிலையில், சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்று தருமாறு காஞ்சனா என்னிடமும், முகாமில் உள்ள பெண்கள் சிலரிடமும் கேட்டாா். கடன் பெற்று தந்தால் முறையாக திருப்பிச் செலுத்துவதாகவும் கூறினாா்.

இதை நம்பி அவருக்கு முகாமைச் சோ்ந்த நான் உள்பட 37 பெண்கள் ரூ. 50 லட்சம் கடன் பெற்று தந்தோம். அந்த கடன் தொகைக்கான தவணைகளை காஞ்சனா சில மாதங்களுக்கு திரும்பச் செலுத்தினாா்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கடன் தொகையைச் செலுவில்லை. கடன் கொடுத்தவா்கள் எங்களிடம் கேட்டாா்கள். இதுதொடா்பாக காஞ்சனாவிடம் கேட்டபோது சில நாட்களில் கடன் தொகையைத் திரும்பச் செலுத்திவிடுதாகக் கூறி வந்தவா் திடீரென்று த லைமறைவாகி விட்டாா்.

இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் முகாமிற்கு வந்து தொடா்ந்து பி ரச்னைச் செய்து வருகின்றனா். இது குறித்து பொலிசில் நவம்பா் 21ஆம் திகதி புகாா் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காஞ்சனா குடும்பத்தினா், மோ சடி செய்த பணத்தை கொண்டு பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்து சொகுசாக உள்ளனர்.

மேலும் கூடல்நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் வீடு கட்டியுள்ளனா். எனவே, காஞ்சனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், பா திக்கப்பட்டவா்கள் அனைவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். சுயஉதவிக் குழுக்கள் மூலம் மட்டும் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் மோ சடியில் காஞ்சனா ஈடுபட்டுள்ளாா். இதை தவிா்த்து முகாமில் பலரிடம் நகை, ரொக்கம் என ரூ. 4 கோடி வரை பெற்றுள்ளாா்.

காவல்நிலையத்தில் புகாா் கொடுத்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்திற்கு கேட்க சென்றால் பொலிசார் த காத வாா்த்தையால் திட்டுகின்றனா் என வேதனை தெரிவித்துள்ளனர்.

வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல உதவி கோரி டக்ளஸ் தேவானந்தாவிடம் மனு!!

வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள்..

இலங்கை கு த்துச்ச ண்டை தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்ட கு த்துச்ச ண்டை வீரர்கள் இன்று (19.12.2019) வவுனியாவில் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மக்கள் சந்திப்பு ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பாகிஸ்தானுக்கு செல்ல தெரிவாகியுள்ள நிலையிலேயே அமைச்சருடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் 05.01.2020 அன்று இலங்கை தேசிய கு த்துச்ச ண்டை அணியுடன் பாகிஸ்தான் பயணமாகவுள்ள வவுனியா வீரர்களை சந்தித்த அமைச்சர் அவர்களின் பி ரச்சனையை கேட்டறிந்து கொண்டதுடன் கு த்துச்ச ண்டை வீரர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாதகமான முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

யாழ் பல்கலைக்கழக மா ணவி தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்பு!!

யாழ் பல்கலைக்கழக மா ணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.

மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தநிலையில் இன்று மாலை இவர் தூ க்கில் தொ ங்கியநிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து இன்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது சகோதரியும் இவர்கூடவே வசித்து வருவதாகவும் அவர் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கல்விகற்று வருவதாகவும் இன்றையதினம் அவர் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலைவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போ டவில்லை என கூறிக்கொண்டு வீட்டை சென்று பார்த்தபோதே மாணவி தூ க்கில் தொ ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வி சாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பெற்றோரை இழந்த மாணவன் சர்வதேச குத்துச் ச ண்டைப் போட்டிக்கு தகுதி!!

எஸ்.சிறிதர்சன்

சர்வதேச கிக் பொக்சிங் கு த்துச்ச ண்டை போட்டிக்கு வவுனியாவை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் என்ற மாணவன் தெரிவாகியுள்ளார்.

பிரஞ்ச் சவாட் அமைப்பின் மூலம் 10.12.2019 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற தேசிய கு த்துச்ச ண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 07.01.2020 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படும் நிலையில் குறித்த மாணவன் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

வன்னியில் இ றுதி யு த்தத்தில் தனது தாய் மற்றும் தந்தையை இ ழ ந்த குறித்த மாணவன் வவுனியாவில் பெரியதாயின் அரவணைப்பில் கல்வியை கற்றுவரும் நிலையை குறித்த சாதனையை நிலைநாட்டி சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவன் எதிர்வரும் 25.12.2019ம் திகதிக்கு முன்பாக, பாக்கிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டியில் கலந்துகொள்ள பணம் செலுத்த வேண்டியுள்ளதால் உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

எஸ்.சிறிதர்சன்- 076-7659160
எஸ்.நந்தகுமார்- 077-2207410

வவுனியா வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

வவுனியா வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள் இன்று (19.12.2019) நடைபெற்றது. வவுனியா நாற்சதுர சுவிசேச சபை மற்றும் வைத்தியசாலை கிறிஸ்தவ ஐக்கிய அமைப்பு ஆகியன இணைந்து கிறிஸ்மஸ் நிகழ்வுகளை நடாத்தியிருந்தன.

வவுனியா வைத்தியசாலையில் ஒவ்வொரு நோயாளர் விடுதிகளாக சென்ற கிறிஸ்தவ ஊழியக்கார்கள், கிறிஸ்தவ பாடல்களை பாடி அங்கிருந்தவர்களின் நோய்கள் குணமாக விசேட ஜெபத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் நோயாளர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், சிறுவர் விடுதிக்குச் சென்று அங்கு கிறிஸ்மஸ் பாடல்கள் இசைத்து சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசில்களும் வழங்கி வைக்கப்ட்டது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களின் நலன் வேண்டி சிறப்பு பிராத்தனைகள் இடம்பெற்றது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சர்வதேச குத்துச் ச ண்டை போட்டிக்கு தகுதி!!

ரி.நாகராஜா

சர்வதேச கிக் பொக்சிங் கு த்துச் ச ண்டை போட்டிக்கு வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த ரி.நாகராஜா என்ற மாணவன் தெரிவாகியுள்ளார்.

பிரஞ்ச் சவாட் அமைப்பின் மூலம் 10.12.2019 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற தேசிய கு த்துச் ச ண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 07.01.2020 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு செல்லவுள்ளார்.

ஆனால் பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படும் நிலையில் குறித்த மாணவன் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

சிறுவயதில் தனது தந்தையை இ ழந்த இவர் தனது தாயார் கச்சான் வியாபாரம் செய்து அதில் வரும் சிறு வருமானத்தில் கல்வியை கற்றுவரும் நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 25.12.2019 அம் திகதிக்கு முன்பாக, பாக்கிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டியில் கலந்துகொள்ள பணம் செலுத்த வேண்டியுள்ளதால் உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

ரி.நாகராஜா- 076-8546169
077-6288923

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து பாபநாசம் பட பாணியில் கொ லை : தோ ண்டியெடுக்கப்பட்ட உ டல்!!

பாபநாசம் பட பாணியில்..

இந்தியாவில் பாபநாசம் திரைப்பட பாணியில் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட பெண்ணின் உ டலை பொலிசார் மீண்டும் தோ ண்டி எடுத்துள்ளனர். கேரள மாநிலத்தின் உதயம்பெரூரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் மனைவி வித்யா.

வித்யா கடந்த செப்டம்பர் மாதம் கா ணாமல் போய்விட்டதாக பிரேம்குமார் பொலிசில் புகார் அளித்தார். அதில், முதல் திருமணம் மூலம் வித்யாவுக்கு மகன் இருப்பதாகவும் அவனுடன் கோவாவுக்கு வித்யா சென்றுவிட்டார் எனவும் கூறினார்.

ஆனால் பிரேம்குமார் மீது பொலிசாருக்கு சந்தேகம் வந்த நிலையில் மனைவியை கொ ன்றதாக டிசம்பர் மாதம் பிரேம்குமாரும், அவர் காதலி சுனிதாவும் கை து செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் பல்வேறு தி டுக்கிடும் தகவல்கள் வெளியானது, பள்ளி பருவத்தில் இருந்தே பிரேம்குமாரும், சுனிதாவும் காதலித்து வந்தனர், ஆனால் பின்னர் இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம் ஆனது.

சுனிதா கேரளாவின் திருவனந்தபுரத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அதே போல கேரளாவில் பணியில் இருந்த பிரேம்குமார் 4 வருடங்களாக வெளிநாட்டில் பணிக்கு சென்றார், பின்னர் ஊருக்கு திரும்பி அங்கேயே பணி செய்து வந்தார்.

இந்த சூழலில் இருவரும் ஒருவரையும் சந்தித்து கொண்டு தங்கள் காதலை புதுப்பித்து கொண்டனர், இதையடுத்து வித்யாவை கொ ன்றுவிட்டு இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து வித்யாவை ம யக்கமடைய செய்து அவர் க ழுத்தை நெ ரித்து இருவரும் கொ ன்றனர், பின்னர் இரவு முழுவதும் ச டலத்துடன் இருவரும் வீட்டில் தங்கினார்கள்.

காலையில் சுனிதா பணிக்கு சென்ற நிலையில் பிரேம்குமார் மதியம் 2 மணிக்கு சுனிதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு காரில் சென்றார், பின்னர் இருவரும் வித்யாவின் ச டலத்தை காரில் ஏற்றி கொண்டனர்.

வித்யாவை உட்கார்ந்திருக்கும் நிலையில் அருகில் சுனிதா வைத்து தன் தோள் மீது சாய்த்து கொண்டார், இதையடுத்து தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூரில் உள்ள காட்டில் ச டலத்தை இருவரும் பு தைத்தது தெரியவந்தது. பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த இந்த கொ லை பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வித்யா ச டலத்தை யாரும் கேட்டு வராததால் தமிழக பொலிசார் அதை பு தைத்தனர். இந்நிலையில் இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மீண்டும் வித்யாவின் உ டல் நேற்று தோ ண்டியெடுக்கப்பட்டது. பிரேம்குமார் அளித்த வாக்குமூலத்தை அடுத்தே மீண்டும் பி ரேத ப ரிசோதனை செய்ய உ டல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சற்று முன்னர் தடம்புரண்ட ரயில்!!

தடம்புரண்ட ரயில்

கொழும்பு, மருதானையில் சற்று முன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கல்கிசையில் இருந்து பொல்கஹாவெல நோக்கி பயணிக்கும் ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

பவுசி ரயிலின் M11 பிரிவின் 953 என்ற என்ஜின் மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி செல்லும் போது மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

ரயில் தடம்புரண்டமை காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. அதனை சீர்செய்யும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பண்டிகை காலங்களில் கு ற்றச் செயல்களை தடுக்க நடமாடும் பொலிஸ் சேவை நிலையம்!!

நடமாடும் பொலிஸ் சேவை நிலையம்

வவுனியா நகர்ப்புறங்களின் பா துகாப்பிற்காகவும் பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் கு ற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து வவுனியா வர்த்தகர் சங்கம் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஒன்றிணை இன்று காலை ஆரம்பித்து வைத்து அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெலிகள தலைமையில் இன்று (19.12.2019) பொலிஸ் நிலையத்தில் இச்சேவை நடமாடும் சேவை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விஷேடமாக பண்டிகைக் காலத்தில் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெறும் கு ற்றச் செயல்களை க ண்காணிக்கவும் தடுத்து நிறுத்துவதற்கு 024 2222226, 071 8591343, 071 5412342 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கு ற்றத்த டுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சஞ்சீவ், வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் வீடு ஒன்றை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி

வவுனியா ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை து ப்பாக்கி
ர வையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19.12.2019) அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினை சோ தனை செய்தபோது வீட்டிற்கு முன்பாகவுள்ள பூச்சாடியிலிருந்து T56 ரக து ப்பாக்கி ர வைகள் 189ம் , எம்ரி ர வைகள் 154 வைத்திருந்த கு ற்றச்சாட்டில் 47வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.