வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

வாகனங்கள்..

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய சொகுசு வரி காரணமாக இந்த நிலையமை ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கார்கள், ஜுப்கள் உட்பட பல வாகங்களின் விலை அதிகரிக்க கூடும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

75000 ரூபாயில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் வரை வாகனங்களின் விலை அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் அ திரடியாக கைது!!

இளைஞன் ஒருவர்..

வவுனியாவில் கே ரள க ஞ்சாவினை தம்வசம் மறைத்து வைத்திருந்த நபரொருவர் நேற்று (22.12.2019) வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த நபரொருவர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிச்சென்றுள்ளார்.

குறித்த நபர் மீது ச ந்தேகம் கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய போ தை த டுப்பு பிரிவினர் சோ தனைகளை மேற்கொண்ட போது அவரது உடமையில் கேரள க ஞ்சா இருப்பதனை அவதானித்துள்ளனர். இதன்போது ச ந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் நிறையுடைய க ஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும், மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!

வாகன விபத்தில்..

வவுனியாவில், இ ராணுவ முகாமிற்கு அருகில் நேற்று (21.12.2019) மாலை ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றினை அதே திசையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பின்புறமாக மோ தியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்திற்குள்ளான காரில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் ஏற்பட்ட மு றுகல் நி லை தொடர்பில் இ ளைஞர்கள் கை து!!

இ ளைஞர்கள் கை து

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற வி பத்தில் இ ளைஞரொருவர் ப லியான ச ம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட மு று கல் நி லை தொடர்பில் இ ளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று மாலை பேருந்தொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோ தியதன் காரணமாக இ ளைஞர் ஒ ருவர் உ யிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்தவர் மீது மோ தி இ ழுத்துச்செ ன்றுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் எ ரிந்த நி லையில் அ தில் சென்ற இ ளைஞன் உ யிரிழந்துள்ளார். இவ்வாறு உ யிரிழந்த குறித்த இ ளைஞன் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வி பத்தினை ஏற்படுத்திய பே ருந்து மீ து அப்பகுதி இளைஞர்களால் தா க்கு தல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து ச ந்தேகத்தின் பேரில் சில இ ளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கை து செய்துள்ளனர்.

வெள்ளத்தில் சி க்கிய மக்கள் : மீ ட்புப் பணிகளில் கடற்படையினர்!!

வெள்ளத்தில் சி க்கிய மக்கள்..

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சி க்கிய 32 பேரை கடற்படையின் உ யிர் பா துகாக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.

கலா வாவி பெருக்கெடுத்துள்ள நிலையில் அனுராதபுரத்தில் இப்பலோகமா பகுதியில் வெள்ளத்தில் சி க்கியிருந்த மக்களை மீட்கும் பணிகள் முன்னெடுத்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் பொது மக்கள் பா திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் முன்வந்து செற்படுமாறு கடற்படை தளபதி கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறான சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு உதவி செய்வதற்கு அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் கு ழப்பநிலை!!

வவுனியாவில்..

குத்தகைக்கு வழங்கப்பட்ட வாகனத்தை மீட்கவந்த நிதி நிறுவன ஊழியர்களால் வவுனியாவில் சற்று நேரம் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, தர்மலிங்கம் வீதி சந்தியில் இன்று மாலை இந்த குழப்ப நிலை தோன்றியுள்ளது.
நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் கிராம சேவகர் ஒருவர் குத்தகை முறையில் கார் ஒன்றை கொள்வனவு செய்திருந்ததார்.

அவர் காருக்கான வாடகை பணத்தை சில மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற வாகனத்தினை மீட்கும் ஊழியர்கள் குறித்த காரினை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாகவே கு ழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் காரின் உரிமையாளரான கிராம சேவகர் கருத்து தெரிவிக்கையில், தனது காரை விலைக்கு வாங்கும் நோக்குடன் இன்று சிலர் வந்து அதனை ஓட்டிபார்க்க கேட்டனர். நான் ஓட்டிப்பார்க்க அனுமதித்த நிலையில் அவர்கள் அதனை செலுத்தி வவுனியா நகர் பகுதி வரை சென்றதுடன், தாம் நிதி நிறுவனத்தினர் என்று தெரிவித்து காரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.

நான் அதற்கு ம றுப்பு தெரிவித்ததுடன், வாடகை பணத்தில் ஒரு தொகையை நேற்றையதினம் செலுத்தியதாகவும், மீதி பணம் வருகின்ற நாட்களில் செலுத்த இருந்தநிலையில் காரினை மீட்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர் என கூறியுள்ளனர்.

எனினும், நிதி நிறுவன ஊழியர்களும் விடாப்பிடியாக நின்ற நிலையில் காரின் உரிமையாளரான கிராமசேவகர் காரை விட்டு இறங்காமல் உள்ளேயே இருந்தார்.

இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் வருகை தந்துள்ளனர்.

பொலிஸார் இரு தரப்புடனும் கலந்துரையாடியதையடுத்து காரை உரிமையாளரையே எடுத்துசெல்லும் படி பொலிஸார் பணித்திருந்தனர். பின்னர் நிலமை சுமூகமாகியிருந்தது.

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பெண் ஊழியர் மீது தாக்குதல்!!

வர்த்தக நிலையமொன்றில்..

வவுனியா, பஜார் வீ தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலை (21.12.2019) தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை நிலையத்தின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

குறித்த பெண் ஊழியர் தனது பணியை மேற்கொண்டிருக்கையில், கண்ணாடிப் பொருள் ஒன்று தவறுதலாக கீழே வீழ்ந்து உடைந்து ள்ளது.

இதையடுத்து வியாபார நிலையத்தின் உரிமையாளரின் மகன் குறித்த பணிப்பெண்ணை தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த பொதும க்கள் இச்சம்பவம் தொடர்பில் நியாயத்தன்மையை நிலைநாட்டுமாறு கோரியதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சி.சி.ரிவி காணொளியை பெற்றுக்கொ ண்டு மேலதிக விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட கடை உரிமையாளரின் மகனை கைது செய்துள்ளதோடு, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த பெண் ஊழியர் வவுனியா பூந்தோட்டம் ப குதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை : அழகிய இளம்பெண்ணின் வைரலான பதிவு!!

லேடி காகா

இளம்பெண்ணும், பிரபல பாடகியுமான லேடி காகா தான் கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூகவலைதளத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.

அதாவது, லேடியிடம் அவர் உதவியாளர், நீங்கள் எந்தளவுக்கு சுத்தமாக உடலை வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். மேலும், கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேட்டார். அதற்கு லேடி நான் கடைசியாக எப்போது குளித்தேன் என்று நினைவில்லை என கூறியிருக்கிறார்.

உதவியாளருடனான தனது உரையாடலை லேடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது தான் எப்போதும் பிசியாக இருப்பவள், கடந்த 2016ல் வெளியான Joanne என்ற இசை ஆல்பத்தின் அடுத்த பகுதியை முடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறேன்,

அதனால் குளிக்க கூட எனக்கு நேரமில்லை என்பதையே அவர் அவ்வாறு கிண்டலாக கூறியதாக தெரிகிறது.

லேடியின் இந்த டுவிட்டர் பதிவு 14000 முறை ரீடூவீட் செய்யப்பட்டதோடு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. இதோடு பலரும் லேடியை கிண்டல் செய்து டுவிட்டரில் பதிவுகளையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னாள் கணவனை உ ளவு பார்ப்பதற்காக பெண் செய்த த ந்திரம் : சி க்கியதால் கைது!!

பெண் செய்த த ந்திரம்

முன்னாள் கணவனை உ ளவு பார்ப்பதற்காக, தங்கள் மகளின் பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்றை மறைத்து வைத்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசித்துவரும் Dominic Bamfordம் Heather Bamford (33)ம் முன்னாள் தம்பதி. அவர்கள் பிரிந்த பின், ஒரு நாள் தந்தையை பார்ப்பதற்காக மகளை அனுப்பியிருக்கிறார் Heather.

வீட்டுக்கு வந்த குழந்தையிடம் இருந்த பொம்மையை வாங்கிய Dominic அதை அழுத்தி பார்த்துள்ளார். அது அழுத்தினால் பேசும் பொம்மை. ஆனால், அழுத்தினால் பேசுவதற்கு பதில், பொம்மையிலிருந்து மகளின் குரல் கேட்க, குழப்பமடைந்துள்ளார் Dominic.

மீண்டும் அதை அவர் அழுத்த, பொம்மையிலிருந்து தன்னுடைய குரலும் கேட்க, அந்த பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். முன்னாள் கணவனை உளவு பார்ப்பதற்காக, பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்றை மறைத்து வைத்ததற்காக, பொலிசார் Heatherஐ கைது செய்துள்ளனர். அவர் மீது, ஒட்டுக்கேட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குடையை விரித்த பெண்ணுக்கு நேர்ந்த சோ கம்!!

பெண்ணுக்கு நேர்ந்த சோ கம்

கேரளாவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண் குடையை விரிக்க, வண்டியிலிருந்து தூக்கி வீ சப்பட்டார். வேகமாக அந்த மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருக்கும்போது அந்த பெண் திடீரென குடையை விரித்ததால், அது பாராசூட் போல செயல்பட்டு அந்த பெண்ணையே தூக்கிவிட்டது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண் குடையை விரிக்கவும், அவர் தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது. தூக்கி வீசப்பட்ட அந்த பெண் தரையில் விழுந்த வேகத்தில் பின்னந்தலையில் அடிபட, சு யநினைவின்றி கிடக்கிறார்.

உடனடியாக அருகில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் உதவிக்கு வருகின்றனர். ஒருவர் அந்த பெண்ணை கையை பிடித்து தூக்குகிறார். அத்துடன் அந்த பெண்ணுடன் பயணித்தவரும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார்.

அந்த பெண்ணுக்கு எந்த அளவு காயம்பட்டது என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை என்றாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குடையை விரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் தெரியப்படுத்தியுள்ளது.

சொகுசு தீவில் தன்னுடன் குடியிருக்க ஆள் தேடும் கோடீஸ்வரர் : முற்றிலும் இலவசம் என அறிவிப்பு!!

ஆள் தேடும் கோடீஸ்வரர்

ஜேர்மானிய கோடீஸ்வரர் ஒருவர் நியூசிலாந்தில் தாம் வாங்கிய சொகுசு தீவில் தம்முடன் குடியிருக்க 10 பேர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜேர்மானிய கோடீஸ்வரர் Karl Reipen கடந்த 2000 ஆம் ஆண்டு விடுமுறைக்காக நியூசிலாந்துக்கு சென்ற நிலையில், அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளால் ஈர்க்கப்பட்டு அவாகினோ என்ற எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார்.

மட்டுமின்றி தனித் தீவு போன்ற அந்த எஸ்டேட்டில் அவர் குடியேறவும் செய்தார். உலகின் அனைத்து வசதிகளுடனும் பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வந்த அவருக்கு, தற்போது தம்முடன் அங்குள்ள இயற்கையை ரசிக்க, பேச்சுத் துணைக்கு 10 பேர் இருந்தால் வாழ்க்கை குதூகலமாக இருக்கும் என்ற எண்ணம் வந்துள்ளது.

இதனையடுத்து அந்த சொகுசு தீவில் முற்றிலும் இலவசமாக குடியிருக்க ஆள் தேடும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார் கோடீஸ்வரர் கார்ல் ரீபன். வாழ்க்கையில் ஒரு மாறுதல் தேவை என எண்ணுபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார் கோடீஸ்வரர் கார்ல் ரீபன்.

குறித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது, எனது சிறார் பருவத்து கனவு நனவாகியுள்ளது என தெரிவித்த அவர், அந்த எஸ்டேட்டை உலகின் அனைத்து வசதிகளாலும் நிரப்புவேன் என்றார். கோடீஸ்வரர் கார்ல் ரீபன் குறிப்பிடும் இந்த அவாகினோ எஸ்டேட் ஒருபக்கம் டாஸ்மன் கடல் மற்றும் மறுபக்கம் அவாகினோ ஆறால் சூழப்பட்டுள்ளது.

இங்கு 26 தொழுவங்களும் ஒரு திராட்சைத் தோட்டமும் சில குடியிருப்புகளும் அமைந்துள்ளது. 18 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ள அவர், சொந்தமாக குதிரை வைத்திருப்பவர்கள் அதையும் கூட்டிவர ஊக்கப்படுத்தியுள்ளார்.

அவாகினோ எஸ்டேட்டை விலைக்கு வாங்கியது முதல் தனித்து வாழ்ந்து வந்த கார்ல் ரீபன் ஒருகட்டத்தில் விற்றுத் தொலைத்துவிட்டு மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.

அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 8.5 மில்லியன் டொலருக்கு அந்த எஸ்டேட்டை விற்பனைக்கு வைத்தார். ஆனால் எவரும் வாங்க முன்வரவில்லை. இதே எஸ்டேட்டை கடந்த 2008 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்களுக்கு கையளிக்க இருப்பதாக கூறி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான மூன்று நாட்களில் ச டலமான புதுப்பெண் : வெளியான க ண்ணீர் புகைப்படம்!!

ச டலமான புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் வி ஷம் கு டித்த புதுப்பெண் பரிதாபமாக உ யிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தின் காலபெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்.

இவருடைய மகள் ரஞ்சிதா (19) விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மனோஜ் பாண்டியன் (19) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ரஞ்சிதாவின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 13ம் தேதி ரஞ்சிதாவை உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் ரஞ்சிதா தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்தார்.

கடந்த 16ம் திகதி கணவரை உதறி விட்டு, வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா தன்னுடைய காதலனான மனோஜ் பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலை அடிவாரத்துக்கு சென்றார்.

அங்கு அவர்கள் 2 பேரும் வி‌‌ ஷம் கு டித்து ம யங்கி வி ழுந்து உ யிருக்கு போ ராடியவாறு கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பொலிசார் இருவரையும் மீ ட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீ விர சி கிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சிதா நேற்று காலையில் ப ரிதாபமாக உ யிரிழந்தார். மனோஜ் பாண்டியனுக்கு தீ விர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் உ யிரிழந்த சம்பவம் உறவினர்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தா யை ப லாத்கா ரம் செய்தவனை கா த்திருந்து ப ழி தீ ர்த்த 18 வ யது ம கன் : நடுவீ தியில் ப யங்கரம்!!

ப ழி தீ ர்த்த 18 வ யது ம கன்

இந்தோனேஷியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தா யை பா லிய ல் ப லாத்கா ரம் செய்த கொ டூரனை அ வரது ம கன் கா த்திருந்து ப ழிவா ங்கிய சம்பவம் த ற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் East Java மாகாணத்தில் இருக்கும் Pasuran நகரை சேர்ந்தவர் Maulud Riyanto. 18 வயதான இ ளைஞன் 49 வயது மதிக்கத்தக்க Yasin Fadilla என்பவரை கொ டூரமாக வீ தியில் கு த்தியுள்ளான்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த இளைஞனின் தா யை அந்த நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பா லியல் ப லாத்கா ரம் செ ய்துள்ளார். அப்போது Maulud Riyanto-க்கு 12 வ யது என்பதால், அவரால் ஒ ன்றும் செ ய்ய மு டியவில்லை.

ஆனால் இது குறித்து அங்கிருந்த பெ ரியவர்களால் ப ஞ்சாயத்து செய்யப்பட்டு தீ ர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை ம னதில் வைத்து கொண்டு, தா யை பா லியல் ப லாத் காரம் செய்த இந்த கொ டூரனுக்கு த ண்ட னை கொ டுத்தே ஆக வேண்டும் என்று க ண்கா ணித்து வந்துள்ளான்.

அதன் படி சம்பவ தினத்தன்று Yasin Fadilla தன்னுடைய உ றவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதற்காக இரு ச க்கர வா கனத்தில் வீதி ஒன்றில் த னியாக சென்ற போது, அவரை வ ழி ம றித்து இ ளைஞன் பல மு றை க த்தி யால் கு த்தி விட்டு அங்கிருந்து த ப்பியு ள்ளான்.

இந்த ச ம்பவம் குறித்து உ டனடியாக தெரிவிக்கப்பட்டதால் பொ லிசார் குறித்த இ ளைஞனை உ டனடியாக கை து செய்யுள்ளனர். கை தின் போது இ ளைஞன் அ வன் எ ன் அ ம்மாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு பா லியல் ப லாத்கா ரம் செய்த போதே அவன் மீது வெ றுப்பு ஏற்பட்டது, அதன் காரணமாகவே இ ப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.

கனடாவில் இருக்கிறேன்… தமிழக இளைஞனை நம்பி கோடிக்கணக்கில் இழந்த நபர் : அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடாவில் இருப்பதாக நடித்து பல இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு அதிகமான பணத்தை சுருட்டியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பெஸ்ட் கன்சல்டென்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை பல ஆண்டுகளாக சிவக்குமார் என்பவர் நடத்து வந்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இவருக்கு கோயமுத்தூரை சேர்ந்த சையது அசாருதின் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அவர் சிவக்குமாரிடம் தான் கனடா செல்ல வேண்டும், என்று கூற, உடனே அவரை கனடாவிற்கு அனுப்பும் முயற்சியில் சிவக்குமார் இறங்கியுள்ளார்.

ஆனால், அதற்கு காலதாமதம் ஆகியதால், அசாருதின் தனது உறவினரான வழக்கறிஞர் அப்துல்கசாப் மூலம் கனடாவில் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டதாக, சிவக்குமாரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதன் பின் கனடா தொலைபேசி எண்ணில் இருந்து சிவக்குமாரை தொடர்பு கொண்ட அசாரூதின் பிஎம்டபிள்யூ, வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவதாகவும், அங்கு தனது உறவினரான வழக்கறிஞர் மூலம் ஒர்க்பெர்மிட் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.

கனடாவிற்கு ஆட்களை அனுப்பினால், அதற்கு ஒரு நபருக்கு கமிஷனாக வேலைக்கு தகுந்த படி 50 ஆயிரம் ரூபாய் முதல், 1லட்சம் ரூபாய் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்காக அசாரூதின், தன்னுடைய பணிகளுக்காக தனது வங்கி கணக்கிற்கு 20 லட்ச ரூபாயை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சிவகுமார் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பேசி, அவர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாயை வசூல் செய்து அசாருதினுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு அவருடைய சகோதரி தாஸ்லிம் வங்கி கணக்கில் 70 லட்ச ரூபாய் என சுமார் 2 கோடி ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால் பணத்தை வாங்கி கொண்ட அசாருதின் ஒருவரை கூட கனடாவிற்கு வேலைக்கு அழைத்து செல்லாமல் இருக்க, சிவக்குமாரிடம் பணத்தை கொடுத்தவர்கள் எல்லாம் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, அவர் தனது சொத்துகளை விற்று சில இளைஞர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து அசாருதினை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சிவகுமார் கேட்டுள்ளார்.

அப்போது தான் அசாரூதின் சொன்ன வார்த்தை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில், தனக்கு தீ விரவாத கு ழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே பணத்தை திரும்ப கேட்டால் உன்னை கொ லை செய்து விடுவதாக மி ரட்டியுள்ளான்.

இதையடுத்து அசாருதினின் பின்னணி குறித்து முழுமையாக விசாரித்த போது, சிவக்குமாருக்கும் மேலும் அ திர்ச்சி காத்திருந்தது.

கோயமுத்தூரில் இருந்து கொண்டு கனடா நாட்டில் இருப்பது போன்று நடித்து, அசாருதின் கோடிகளை சுருட்டியுள்ளார்.

தான் சுருட்டிய பணத்தில் லம்போகினி, டுக்காட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை அசாருதின் வாங்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவகுமார் புகார் அளித்ததையடுத்து, அசாரூதினை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையை வென்ற அதிஷ்டசாலி : எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

அதிஷ்டசாலி

அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையான 14 கோடி ரூபா பணப்பரிசை இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்தை சேர்ந்த குமார பிரியந்த என்ற அதிஷ்டசாலி வென்றுள்ளார்.

இந்த பணப்பரிசுக்கான காசோலையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம், பரிசை வென்ற குமார பிரியந்தவிடம் கையளித்துள்ளார்.

இந்த பணப்பரிசு பெற்ற லொத்தரை கொடக்கவெல விற்பனை பிரதிநிதி ஆர்.பி.சோமா பிரியந்தி என்பவர் விற்பனை செய்துள்ளார்.

இதேவேளை அபிவிருத்தி லொத்தர் சபையின் பழைய லொத்தர் சீட்டான சனிக்கிழமை அதிஷ்ட லொத்தரின் 3,667ஆவது சீட்டிலுப்பில் 7 கோடியே 17 லட்சம் ரூபா பணப் பரிசை வென்ற ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த டி.கே.குமாரவும் அன்றைய தினம் பிரதமரிடம் இருந்து பணப்பரிசுக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரே இலங்கை வீரர் இவர் தான் : எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

இசுரு உதான

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் இலங்கையை சேர்ந்த ஒரு வீரர் மட்டும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் மொத்தமாக 62 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்த 62 பேரில் 29 வெளிநாட்டு வீரர்களும் அடக்கமாகும். இவர்கள் மொத்தமாக ரூ 140.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுரு உதானவை பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணி ரூ 50 லட்சம் கொடுத்து தங்கள் அணிக்கு வாங்கியது. இதை தவிர வேறு இலங்கை வீரர்கள் நேற்று ஏலத்தில் எடுக்கப்படவில்லை.