பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த கோடிக்கணக்கான பணம் : அதை அவர் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவில் பெண்ணின் வங்கிக்கணக்கில் த வறுதலாக பல கோடிகள் பணம் வைப்பு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக அவர் வங்கிக்கு அது குறித்து தகவல் கொடுத்தார்.

டெக்சாஸை சேர்ந்தவர் ரூத் பலோன். இவர் நேற்று முன் தினம் காலை தூங்கி எழுந்து தனது செல்போனை பார்த்த போது அவருக்கு அ திர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர காத்திருந்தது.

காரணம், அவர் வங்கிக்கணக்கில் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.

இது குறித்து தனது கணவரிடம் அவர் கூற இருவரும் சேர்ந்து வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது இது தவறுதலாக நடந்து விட்டது என மன்னிப்பு கோரிய வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப எடுத்து கொண்டனர்.

அதே நேரம் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக வந்த மெசேஜை புகைப்படம் எடுத்து கொண்ட ரூத், கிண்டலாக என்னை ஒருநாள் எல்லோரும் கோடீஸ்வரியாக காண வேண்டும் என்பதற்காகவே அந்த மெசேஜை புகைப்படம் எடுத்தேன்.

அந்த பணம் உண்மையிலேயே எனக்கு கிடைத்திருந்தால் அதில் ஒரு பகுதியை தொண்டு பணிக்கும், தேவாலயத்துக்கும் கொடுத்துவிட்டு மீதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பேன் என கூறியுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் இளைஞர்களால் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

டெங்கு ஒழிப்பு

வவுனியா – பூந்தோட்டம், சிறிநகர், பெரியார்குளம் கிராமங்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒ ழிப்பு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களின் இளைஞர்கள், பெண்கள், பொது அமைப்புகள், சுகாதார பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது பல்வேறு குழுக்களாக பிரிந்த இளைஞர்கள் மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு நுளம்பு பரவும் வகையில்,

சூழலை வைத்திருந்தவர்களிற்கு அறிவுரைகளை வழங்கியிருந்ததுடன், போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர் கூடுகள் போன்றவற்றையும் அகற்றியுள்ளனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் இளைஞர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்டு அவசர வழியில் வெளியேற்றப்பட்ட பயணிகள்!!

சிட்னி விமான நிலையத்தில்…

சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 271 பயணிகளுடன் குவாண்டாஸ் ஏர்வேஸ் QF575 என்கிற விமானம், இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து பெர்த் நோக்கி புறப்பட்டுள்ளது.

அடுத்த 30 நிமிடங்களிலேயே ஏதோ க ருகுவதை போல பயணிகள் உணர்ந்துள்ளனர். அதேசமயம் அறை முழுவதும் புகை நிரம்புவதை அறிந்த விமானி, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

பின்னர் மூன்று அவசர வழிகள் ஏற்படுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.ஹைட்ராலிக் சிஸ்டம் செ யலிழந்ததால் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என விமான நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து விமான செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஏர் கண்டிஷனிங் அமைப்பால் சில ஹைட்ராலிக் திரவம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். புகை ஏற்படுவதற்கான வேறு எந்த காரணங்களும் அறியப்படவில்லை. பொறியாளர்கள் சிலர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மொய்ப் பணத்தில் புதுமண தம்பதியின் நெகிழ்ச்சி செயல் : குவியும் ஆதரவு!!

தம்பதியின் நெகிழ்ச்சி செயல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதுமண தம்பதி ஒன்று திருமண மொய் பணத்தில் வாகன சாரதிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுக்க முன் வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலக்காட்டை அடுத்த சிட்டூர் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதி திருமண மொய் பணத்தில் வாகன சாரதிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுக்க முன் வந்துள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த தேவதாஸ்-சுருதி தம்பதிக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில், மணமக்களுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் மொய் பணம் பிரிந்தது.

இந்த பணத்தின் மூலம் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்த போவதாக தேவதாசும், சுருதியும் தெரிவித்தனர்.

தாலி கட்டியதும் புதுமண தம்பதி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பாலக்காடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கிருந்த அதிகாரியிடம் திருமண மொய் பணம் ரூ.25 ஆயிரம் இருப்பதாகவும், இதனை கொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதிகாரி அவர்களிடம், நீங்களே ஹெல்மெட் வாங்கி வாருங்கள். அதனை எங்கள் முன்னிலையில் நீங்கள் இருவரும் கொடுத்து வி ழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை மறுநாள் பாலக்காடு பகுதியில் புதுமண தம்பதிகளின் ஹெல்மெட் விநியோகம் நடக்க இருக்கிறது.

நிர்பயா கு ற்றவாளிகளை நான் தூ க்கில் தொ ங்கவிடுகிறேன் : இ ரத்தத்தில் இளம்பெண் எழுதிய கடிதம்!!

இளம்பெண் எழுதிய கடிதம்

நிர்பயா பா லியல் கு ற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கோரி து ப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இ ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் கொ டூரமாக ப லாத் காரம் செய்யப்பட்டு கொ ல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 4 பேருக்கு ம ரண த ண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் நால்வரும் தூ க்கிட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அவர்களை நான் தூ க்கிட தயார் என சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த காவலர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச து ப்பாக்கி சு டுதல் வீராங்கனை வர்த்திகா சிங், நிர்பயா கு ற்றவாளிகளை தூ க்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரியுள்ளார்.

மேலும் நான்கு கொ டூரன்களும் பெண் கையால் தான் தூ க்கிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் இரத்தத்திலேயே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

காலையில் நண்பன் பரிசளித்த லொட்டரி சீட்டு : மாலையில் கோடீஸ்வரரான இளைஞர்!!

மாநிலத்தில் நெருங்கிய நண்பர் பரிசளித்த லொட்டரி சீட்டால் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் சொவ்வர பகுதியில் வாடகை டாக்ஸி சாரதியாக இருப்பவர் 33 வயதான ஷாஜி. இவரே தமது நெருங்கிய நண்பரான சந்தோஷ் என்பவருக்கு லொட்டரி சீட்டு ஒன்றை பரிசாக அளித்தவர்.

சம்பவத்தன்று காலையில் 50 ரூபாய் மதிப்பிலான காருண்யா லொட்டரி சீட்டை வாங்கி நண்பருக்கு பரிசளித்துள்ளார் ஷாஜி.

ஆனால் அன்று மாலையில் சந்தோஷின் சகோதரர் மொபைலில் அழைத்து தகவல் தெரிவித்தபோது சந்தோஷ் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது.

முந்தைய நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஷாஜி தமது நண்பரிடம் கூறியுள்ளார், தாம் வாங்கி பரிசளிக்கும் லோட்டரியால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.

இதுவே அடுத்த நாள் மாலையில் பலன் கண்டுள்ளது. ஷாஜி அளித்த லொட்டரி சீட்டில் முதல் பரிசாக ஒரு கோடி சந்தோஷிற்கு கிடைத்துள்ளது.

வாடகை டாக்ஸி சாரதியான ஷாஜி லொட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஆனால் இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில் பரிசு கிடைத்ததில்லை.

ஒருமுறை டாக்ஸி சாரதிகள் நண்பர்கல் அனைவரும் சேர்ந்து மொத்தம் 33,000 ரூபாய் அளவுக்கு லொட்டரி வாங்கியுள்ளனர்.

ஆனால் அந்த மொத்த லொட்டரியிலும் பரிசாக வெறும் 600 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

தற்போது சந்தோஷிற்கு பரிசாக கிடைத்த ஒரு கோடி பணத்தில், புதிதாக ஒரு ஓட்டோ வாங்கவும் எஞ்சிய பணத்தில் தமது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என ஷாஜி முடிவு செய்துள்ளதாகவும்,

ஓட்டோ பரிசளித்தது மட்டுமின்றி சந்தோஷின் மகன் பெயரில் கொஞ்சம் தொகை வங்கியில் சேமிக்க வேண்டும் எனவும் ஷாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 14 வயது வீரருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் : யார் இவர்?

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 வயது வீரரும் தெரிவாகியிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. 2020-ஆம் ஆண்டிற்கான இந்த தொடரின் ஏலம், இந்த மாதத்தின் 19-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சுமார் 971 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதை எல்லாம் சரி பார்த்து, 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஏலத்தில் 14-வயது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது அறிமுகமாக உள்ளார். ஏலத்தில் அவர் பங்கேற்கும் தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமதுவை, ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு அணி வாங்கினால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற குறைந்த வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இதனால் இது ஒரு அதிசயம் மற்றும் அதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படும்,்மணிக்கட்டு பகுதியை பயன்படுத்தி சுழல் பந்து வீசும் திறமை படைத்த நூர் அகமது ஆப்கானிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் அந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சி றுமியை து ஷ்பிர யோகம் செய்த ந பர் : க டையை கொ ளுத்திய பொ தும க்கள்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் அண்மையில் க டை ஒன்று தீக்கி ரையா க்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 11 வ யதுடைய சி றுமி ஒருவரை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளார்.

அப் பகுதியில் சி று பு டவை க டை ந டத்தி வருகின்ற அந்ந பர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அ த்துமீ றி தனி நபர் ஒருவரின் கா ணியை பி டித்து அவர் வியாபாரம் நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும்,

கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும், 2019ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் அந்நபரின் வியாபார அனுமதிபத்திரத்தை நி றுத்துமாறு கோரி கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித ந டவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சி று மியை அ ச்சுறு த்தி து ஷ்பிர யோகம் செய்த நிலையில், இது தொடர்பில் எவ்வித ந டவடிக்கையும் எ டுக்கப்படவில்லை.

இதேவேளை இ வரது ந டவடிக்கையினை இ ரகசியமாக வீ டியோ எடுத்த இ ன்னுமொரு ந பர் இதனை ஆ தாரமாக பொ லிஸாரிடம் ஒ ப்படைத்துள்ளார். இதையடுத்து பொ லிஸாரினால் ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஆ த்திரமடைந்த பொ தும க்கள் இவரது க டையினை தீயி ட்டு கொ ளுத்தியுள்ளனர். தற்போது இவர் கை து செய்யப்பட்டு, வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார்.

த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்!!

காலி துறைமுகத்தில்..

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை கடற்படையினர் நேற்றைய தினம் காப்பாற்றியுள்ளனர். காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் மூழ்குவதை அவதானித்த காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய பெண்ணை மீட்க ஒரு நிவாரண குழுவை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த பெண் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்ததுடன், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் குறித்த பெண்ணை அனுமதித்துள்ளனர்.

ஹிக்கடுவையில் வசிக்கும் 48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் த ற்கொ லைக்கு முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்ப்பாக மேலதிக விசாரணைகளை கராபிட்டி, வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காலி துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

திருமணமான ஆசிய அழகியாக முடி சூடிய இலங்கைப் பெண்!!

இலங்கைப் பெண்

திருமணமானவர்களுக்கான ஆசிய அழகு ராணி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். மியான்மாரில் நேற்றைய தினம் திருமணமான ஆசிய அழகு ராணிப் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்தோர் பங்குபற்றியிருந்த நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்த சமந்திகா குமாரசிங்க அழகு ராணியாக முடிசூட்டப்பட்டுள்ளார். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த இவர் 28 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

கடந்த 6ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த கெரோலினி ஜுரி 2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக முடிசூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் கா யங்களுடன் வயலில் கிடந்த இளம் பெண்ணின் ச டலம்!!

இளம் பெண்

வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண், நள்ளிரவில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் குப்புசாமி என்பவருக்கும் அவருடைய மனைவி சசிரேகாவிற்கும் 23 வயதில் கவுசிகா என்ற மகள் இருந்தார்.

கவுசிகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பூசிகா என்கிற மகள் இருக்கிறார். திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைப்பற்றி பலமுறை கவுசிகா தன்னுடைய பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

சமீபத்தில் கூட இருவருக்கும் இடையே ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ம னமுடைந்த கவுசிகா தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி, கவுசிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் ப தறிப்போன பெற்றோர் அப்பகுதி முழுவதும் தே டுதல் நடத்தியுள்ளார். அப்போது கவுசிகா, ம யங்கிய நிலையில் வயல் பகுதியில் கி டந்துள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ப ரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கவுசிகா ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கவுசிகாவின் பெற்றோர் கொடுத்த பு காரின் பேரில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தங்களுடைய மகளின் முகம், கைகால்களில் கா யங்கள் இருப்பதால் யாரேனும் அ டித்து கொ லை செய்திருக்கலாம் எனவும் அவர்கள் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ரயில் முன் பா ய்ந்து ப ரிதாபமாக இ றந்த கணவன் : அதன்பின் மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

மனைவி எடுத்த முடிவு

இந்தியாவில் கணவர் ரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை செய்த கொண்ட நிலையில், மனைவியும் குழந்தையுடன் சேர்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ரயில்முன் பா ய்ந்து த ற்கொ லைக்கு முயன்றார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவரை மீ ட்டு கா யங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இ றந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து இ றந்தவர் யார் என்று பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், அவரின் பெயர் பரத் எனவும் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவி, சிவரஞ்சனி, 5 வயது மகள் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் நொய்டாவில் வசித்து வந்த அவர்களுக்கு தகவல் கொடுக்க, மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அவருடைய மனைவி மற்றும் சகோதரர் இ றந்தது அவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்பிறகு பரத்தின் சகோதரர் கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருக்க, ரஞ்சனி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கணவரின் திடீர் ம ரணத்தால் ஏற்பட்ட வே தனையை தாங்க முடியாமல் த ற்கொ லை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

முதலில் தன் குழந்தையை தூ க்கிலி ட்டு கொ லை செய்துவிட்டு, பின் தானும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், பரத்துடைய குடும்பம் பொருளாதார சி க்கலில் இருந்ததாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். வீட்டிலிருந்து த ற்கொ லை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

கடல்களே இல்லாமல் பூமி

கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை ஒன்று நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. இது தொடர்பாக புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இதனை ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொண்டு இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் படத்தில் காட்டப்படுகின்றது.

இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவில் பாலைவனம் நிலப்பரப்பு அதிகமாவதையும் காட்டியுள்ளது அந்த புகைப்படம். மேலும் கடல்களே இல்லாமல் பூமி பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதியில் இருந்து கேட்ட பெண்களின் அ லறல் சத்தம் : தெ றித்து ஓடிய இளைஞர்கள்!!

விடுதியில்..

ஆண் நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட மனைவியை, கணவன் அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மஞ்சுலதா என்கிற நர்சிங் மாணவி தன்னுடைய வீட்டின் எ திர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் பெற்றோரின் தொ ந்தரவால், மஞ்சுலதா சைஃப் கானை விட்டு பிரிந்து நர்சிங் விடுதிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார். அதேசமயம் சைஃப் கான் மற்றும் அவனுடைய நண்பன் முஸ்தபாவும் விடுதிக்கு வந்துள்ளனர்.

பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த சைஃப் கான், திடீரென தோசை கல்லால் மஞ்சுலதாவை அ டித்து கொ லை செய்துள்ளான். அதனை தடுக்க வந்த மனிஷாவை க த்தியால் கு த்தியுள்ளான்.

இதில் இருவருமே சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளனர். இதற்கிடையில் அ லறல் ச த்தம் கேட்டு ஓடிவந்த விடுதி பா துகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார். ஆனால் இருவரும் லாவகமாக அங்கிருந்து த ப்பியோடியுள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, இருவரையும் கை து செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில், ஏற்கனவே மனைவி பி ரிந்து சென்றதில் கோ பமாக இருந்த சைஃப் கான்,

வேறு ஒரு ஆ ணுடன் சேர்ந்து மனைவி டிக் டாக் செய்ததால் மேலும் ஆ த்திரமடைந்துள்ளார். இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொ லை செய்ய அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த பேருந்து : குழந்தைகள் உட்பட 14 பேர் ப லி : 18 பேர் படுகாயம்!!

நேபாளத்தின்..

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, 330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் 14 பேர் உ யிரிழந்துள்ளனர். நேபாளத்தின் சிண்ட்பால்சோஜக்கில் உள்ள அரானிகோ நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை, 40 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று 330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளது.

இந்த பேருந்து டோலகா மாவட்டத்தின் கலிஞ்சோக்கில் இருந்து பக்தாபூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் 11 பெரியவர்கள் கொ ல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் உ யிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த 18 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. மாறாக தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை பொலிஸார் தேடி வருகின்றனர். கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிவேகமாகவும், விரைவாகவும் வாகனம் ஓட்டுவதே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!!

நாட்டிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் அரசி, தேங்காய், மரக்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவை கடந்துள்ளதுடன் தேங்காய் ஒன்றின் விலை 50 – 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

மலையகத்தில் மரக்கறி விலை நூற்றுக்கு 60 வீதம் அதிகரித்துள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மரக்கறி விலையும் உயர்வடைந்துள்ளது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவை கடந்துள்ள நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாயை கடந்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சடுதியாக விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.