இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படும், வணிக மற்றும் குடியிருப்பு கோபுரம் அடுத்த ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The One Transworks Square இன் தலைவர் ஜானகி சிறிவர்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த கட்டிடம் தென்னாசியாவில் ஆறாவது உயரமான கட்டிடமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த கட்டிடமானது இரண்டு கோபுரங்களை கொண்டிருக்கும். இதன் முதலாவது கோபுரம் 326 மீற்றர் உயரத்தில் 82 தளங்களை கொண்டதாக அமைக்கப்படும்.
தற்போது 42 தளங்களை எட்டியுள்ளதுடன், 20 வீதமான பணிகள் முடிவடைந்துள்ளன. 2021ம் ஆண்டு டிசம்பர் இந்த கோபுரம் திறக்கப்படும். இரண்மாவது கோபுரம் 310 மீற்றர் உயரத்தில் 77 தளங்களை கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இரண்டாவது கோபுரத்திற்கான 5 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டவுள்ள இந்த திட்டத்திற்கு தற்போது வரை 180 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவுசெய்யப்பட்டுள்ளதாக” என கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலையும் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணாசபை தேர்தலையும் ஒருங்கே நடத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி தீமானம் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்தும் போது பிரசாரங்கள், வாக்கு எண்ணும் முறைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும் ஏதுக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நடத்தப்பட்டால் உலகில் அதிக செலவில் நடத்தப்படும் தேர்தலாக அது அமையும். இருப்பினும் வாக்காளர்கள் இரண்டு தேர்தல்களிலும் ஒரேநாளில் வாக்களித்து முடித்துவிடும் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மாபெரும் டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கை இன்று (14.12.2019) வவுனியாவின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது டெங்கு தாக்கம் அதிகம் உள்ள வவுனியா நகரிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிற்கு சென்ற உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன்,
நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களிற்கு எ ச்சரிக்கை விடுத்திருந்ததுடன் , சிலர் மீது சட்டநடவடிக்கையும் மேற்கொண்டனர்.
வவுனியா வர்த்தகசங்கம், பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் பொதுமக்களை உள்ளடக்கியதான குழுவினர் குறித்த டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பிற்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பா ய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க க லக்கம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் ப லத்த கா யங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக வி சாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரியங்கா ரெட்டி வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் கர்ப்பிணி மனைவி கணவர் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போ ராடி வரும் நிலையில் பிரியங்கா போலவே கொ ல்லப்பட்ட சில பெண்களின் குடும்பத்தாரும் தங்களுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் 27ஆம் திகதி ப லாத்காரம் செய்து கொ லை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கடந்த 6ஆம் திகதி என்கவுண்ட்டரில் சு ட்டு கொ ல்லப்பட்டனர்.
இந்நிலையில் இதில் சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா (17) தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கடந்த வாரம் அளித்த பேட்டியில் என் கணவரை கொ ன்ற இடத்துக்கு அழைத்து சென்று என்னையும் கொ ன்றுவிடுங்கள் என கதறினார்.
இந்த சூழலில் கணவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து மீண்டும் அவர் பேசியுள்ளார். ரேணுகா கூறுகையில், இதே போல மற்ற ப லாத்காரம் மற்றும் கொ லை வழக்கில் கைதானவர்களை ஏன் பொலிசார் சு ட்டு கொ ல்லவில்லை?
அவர்களை மட்டும் சிறையில் அடைத்து வைத்து உணவு கொடுப்பது சரியா? என் கணவர் மீது இதுவரை எந்தவொரு கு ற்ற வழக்கும் பதிவாகவில்லை, அப்படியிருக்கும் போது பொலிசாரின் து ப்பாக்கியை அவர் பறித்தார் என்பதை என்னால் எப்படி நம்ப முடியும்?
நாங்கள் ஏழைகள் என்பதால் என் கணவரை பொலிசார் கொ ன்றிருக்கலாம் என கண்ணீருடன் கூறியுள்ளார். இதனிடையில் பிரியங்கா கொ ல்லப்பட்ட மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த 24ஆம் திகதி திருமணமான இளம்பெண் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ப லாத்காரம் செய்து கொ லை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவரின் கணவர் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது போலவே என் மனைவியை கொ ன்றவர்களும் கொ ல்லப்பட வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
இதே போல இன்னொரு இளம்பெண்ணும் பிரியங்கா கொ ல்லப்பட்ட அதே நாளில் கொ ல்லப்பட்டார். அவர் தாய் கூறுகையில், என் மகளை கொ ன்றவர்களை சிறையில் அடைக்காமல் கொ ல்ல வேண்டும் என கூறினார்.
மேலும் சாதி பார்த்து தான் பொலிசார் நடவடிக்கை எடுக்கின்றனர், பா திக்கப்பட்டவர்கள் தாழ்ந்த சாதி என்றால் முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பலரும் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன் பா லியல் வ ன்புண ர்வுக்குள்ளாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்ட இளம் பெ ண்ணின் ச டலம் மீண்டும் தோ ண்டி எடுக்கப்பட்டு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி இரவு விஜயவாடா அருகே இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பெ ண்கள் விடுதியின் கு ளியலறையில், 19 வயதான மாணவி ஆயிஷா மீரா என்பவரின் உ டல், ர த்தக் க றையுடன் பல கு த்துக் கா யங்களுடன் காணப்பட்டது.
இந்த ச ம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட பொ லிஸார், 2008 ஆம் ஆண்டில், செல்போன் கொ ள்ளை வழக்கில் கை து செய்யப்பட்ட சத்யம் பாபு என்கிற இளைஞர் கொ லைக் கு ற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறினர். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள மஹிலா நீதிமன்றம், செப்டம்பர் 10, 2010 அன்று, சத்யம் பாபுவுக்கு ஆ யுள் த ண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால் ஆயிஷாவின் குடும்பத்தினர், கு ற்றவா ளியைக் கா ப்பாற்றுவதற்காக கு ற்றம் நடந்த இடத்திலிருந்து ஆ தாரங்களை அ ழித்துவிட்டு அ ப்பாவியை கை து செய்திருப்பதாக கு ற்றம்சாட்டினர். மேலும், அப்போதைய அமைச்சரின் உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த கு ற்றத்தில் ஈடுபட்டதாக கூறினர்.
இதற்கிடையில் மே ல்முறையீட்டு மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டில் த லித் இ ளைஞரான சத்யம் பாபுவை விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது ந டவடிக்கை எடுக்கவும் உத் தரவிட்டது.
இதையடுத்து, புதிய வி சாரணை நடத்த மாநில அரசு, சிறப்பு வி சாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. எஸ்ஐடியின் வி சாரணையை உயர் நீதிமன்றம் மேற்பார்வையிட்டது. இருந்தபோதிலும் இந்த வ ழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளும் வி சாரணை நீதிமன்றத்தால் அ ழிக்கப்பட்டன.
எஸ்ஐடி விசாரணையை நடத்திய விதம் குறித்து அ திருப்தி தெரிவித்த நீதிமன்றம், 2018 நவம்பரில் இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்தது. வழக்கு தொடர்பான பதிவுகளை அ ழிப்பது குறித்து வி சாரணை நடத்தவும் அந்த நிறுவனத்திற்கு உ த்தரவிடப்பட்டது. வி சாரணை நீதிமன்றத்தின் சில ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த த டயவியல் நிபுணர்கள் குழு ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில் உள்ள க ல்லறையில் பி ரேத ப ரிசோதனை செய்தது. சிபிஐ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிகாலை உ டல் வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையில், ஆந்திராவின் திஷா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு இதுவாக இருப்பதை உறுதி செய்யுமாறு ஆயிஷாவின் தாய் ஷம்ஷாத் பேகம் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பா லியல் வ ன்மு றையில் ஈ டுபடுபவர்களுக்கு ம ரண த ண்டனை வழங்குவதற்கான மசோதாவை மாநில சட்டமன்றம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது. அந்த மசோதா, வி சாரணை மற்றும் வி சாரணையை முடிக்க வேண்டிய காலமாகவும் 21 நாட்களை நிர்ணயித்தது. ஷம்ஷாத் பேகம் சனிக்கிழமையன்று ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 12 ஆண்டுகளில் காவல்துறை மற்றும் முழு வி சாரணை அமைப்பிலும் நம்பிக்கையை இழந்ததாக கூறினார். இந்த மாத தொடக்கத்தில் கொ லை செய்யப்பட்ட பிரியங்கா வழக்கில், பொலிஸ் நடவடிக்கைக்கு ஆதரவளித்த ஷம்ஷாத் பேகம், விரைவான நீதியை உறுதிப்படுத்த மற்ற வழக்குகளில் ஏன் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை..?
“நிர்பயா சட்டம் இருந்தது, இப்போது திஷா சட்டம் உள்ளது. ஆனால் ஏன் ஆயிஷா சட்டம் அல்லது ஆசிஃபா சட்டம் இல்லை” என்று கேள்வியெழுப்பினார். மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் நீதி வழங்கப்படுகிறது.
இது பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் மட்டுமே. அதே சமயம் எங்களைப் போன்ற சாதாரண மற்றும் ஏழைக் குடும்பங்களிலிருந்து பா திக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை” என்று கூறினார்.
முன்னதாக 2012 ல் டெல்லியில் ஒரு சி றுமியை பா லியல் ப லாத் காரம் செய்து கொ லை செய்த பின்னர் நிர்பயா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஹைதராபாத் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் திஷா சட்டம் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழு, பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் இணைந்து சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா காமினி மகா வித்தியாலய சுற்று மதிலில் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து இன்று (14.12.2019) காலை 11மணியளவில் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன்,
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் சுவர்களில் மதியம் 12.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் தொடர்பில் பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், வி மர்சனங்கள் மற்றும் அ ரசியல் போன்றவற்றையும் தாண்டி இவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
வவுனியாவில் 20க்கு மேற்பட்ட பகுதிகளில் இன்று (14.12.2019) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
மின்சார கம்பிகளில் முட்டிக்கொண்டிருக்கும் மரங்களை அகற்றுதல் மற்றும் புதிய மின்சார வயர்கள் மாற்றுதல், புதிய மின்கம்பம் நாட்டுதல், பராமரிப்பு வேலை போன்ற செயற்பாடுகள் காரணமாக மின்தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சக்கொடிய கல் உடைக்கும் ஆலை , செட்டிக்குளம் நகரம்,
இராசேந்திரகுளம் , பம்பைமடு , சுஜன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, Omega Line, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, வவுனியா வைத்தியசாலை,
சுகாதார திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா நீர்ப்பாசன சபை, வவுனியா புகையிரத நிலைய வீதி, பூங்கா வீதி , பட்டாணிச்சூர், வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் பல பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையிலும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட மாட்டாது. எனினும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை இடம்பெறும் என மின்சாரசபை அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள செய்தியை படியுங்கள்.
சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயற்சித்த கார் மீது, ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீ ட்கப்பட்ட தமிழ மருத்துவர் ஒருவர் மீண்டும் கா ணமல் போயிருப்பதால், பெற்றோர் மிகுந்த வே தனையுடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவை விட்டு தப்பி ஈக்வடார் நாட்டின் அருகே இருக்கும் தீவில் ப துங்கியிருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் இருக்கப்போவதாக வீடியோ வெளியிட்டார்.
ஆனால் நித்தியானந்தாவின் கோரிக்கையை ஈக்வடார் அரசு நி ராகரித்துவிட்டதாகவும், அவர் அங்கில்லை என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் நித்தியானந்தா தினந்தோறும் நேரலையில் வந்து ஏதேனும் ஒரு ச ர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிவிட்டு செல்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரும், நித்யானந்தாவின் சீடருமான மனோஜ்குமாரைக் கா ணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் காந்தி(61), ஓய்வு பெற்ற அரசு மருந்தாளரான இவருக்கு மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார். மனோஜ்குமார் மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த போது,
கடந்த 2018-ஆம் ஆண்டு அவரது அக்கா வனிதாவின் மகள், நிவேதாவுடன் திடீரென மா யமானார். இதனால் குடும்பத்தினர் அவரை தே டியபோது, மனோஜ் நித்தியானந்தாவால் ஈ ர்க்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள மடத்தில் நிவேதாவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பொலிசாரிடம் பு கார் கொடுக்க, பொலிசார் தனிப்படை அமைத்து இருவரையு மீ ட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பிய மனோஜிடம் குடும்பத்தினர் அறிவுரை கூற, அவர் தேனி தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
இப்போது ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் நித்தியானந்தாவை பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கும், கடந்த சில நாட்களாகவே மனோஜ்குமார் உறவினர்களிடம் நித்தியானந்தாவைப் பற்றி பேசிவந்த நிலையில், திடீரென்று மனோஜ்குமாரைக் கா ணவில்லை என அவரது தந்தை காந்தி, பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெரும் முயற்சி செய்து மீ ட்கப்பட்ட அரசு மருத்துவர், மீண்டும் கா ணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது நித்யானந்தா குறித்த வீடியோ வெளியாகி வரும் நிலையில் கைலாசா நாட்டுக்கு செல்ல ஏராளமானோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருவவதாக கூறப்படும் நிலையில், இதனால் தனது மகனும் நித்யானந்தா இருக்கும் கைலாசா நாட்டுக்கு சென்று விட்டாரா? என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இ ரயில் த ண்டவாளத்தில் ஒரே கு டும்பத்தை சேர்ந்த நா ன்கு பே ர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்டவர் உத்திராபதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக திருச்சியில் தங்கி ம ருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில்வே நிலையம் அருகே உள்ள த ண்டவாளத்தில் உத்திராபதி தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகன் ர யில்வே த ண்டவாளத்தில் அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு எதிரே வந்த எ க்ஸ்பிரஸ் ர யில் ஒன்று இவ ர்கள் மீ து ப லமாக மோ தியதால், நா ன்கு பேரும் ச ம்பவ இ டத்தில் உ யிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, வி ரைந்து வந்த பொலிசார் அவர்களின் உ ருக்கு லைந்து கி டந்த அ வர்களின் உ டலை மீ ட்டனர்.
அதன் பின் ந டத்திய முதற்கட்ட வி சாரணையில், க டன் தொ ல்லை கா ரணமாக உத்திராபதி கடந்த சில நாட்களாக அ வதிப்பட்டு வந்ததாகவும், இதன் கா ரணமாக ம னமு டைந்து அவர் த ற்கொ லை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து அவர்கள் உறவினர்களிடம் இது தான் காரணமா? அல்லது வேறு எதுவும் பி ரச்சனையா என்ற கோ ணத்தில் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ச ர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள நல்லை ஆதீன குருமுதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இதனை நாம் ச ர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. எமது இந்து மதப் பணிகளுக்கு இ டையூறு வரும் வகையிலும் எமக்கு கு டைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் நியாயயமான கோரிக்கைகளை அடைய தன்னை உற்சாகப்படுத்த, சமாதான நடைபயணத்தை ஆரம்பித்துள்ள சகாதேவன் வவுனியா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.சகாதேவன் என்பவர் மாதகல், சம்புமல் துறையிலிருந்து நடைப்பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவரது நடைபயணம் நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையிலே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் மாங்குளம் பகுதியை வந்தடைந்த சகாதேவனுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பளித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நடைபயணம் நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையில் சகாதேவன் கருத்து தெரிவிக்கையில்,
எம் மக்களின் வரவேற்பு மற்றும் கா ணாமலாக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சுமந்து செல்கிறேன். வவுனியா இளைஞர்களே, மக்களே கட்சி பேதமின்றி ஆதரவு தாருங்கள்.
சிங்கள சகோதரர்களை சந்தித்து நல்லிணக்க முயற்சிகளை ஆரம்பித்து அரசியல் கைதிகள் வி டுதலை உட்பட தமிழ் மக்களின் நியாயயமான கோரிக்கைகளை அடைய என்னை உற்சாகம் அளிக்குமாறு வவுனியா இளைஞர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அதிகமாக தேடப்பட்ட நாடாக மாறியுள்ளது.
அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை எங்கே என தீவிரமான தேடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியந்துள்ளது. ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ப யங்கரவாத தா க்குதலே இதற்கு முக்கியமான காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கூகிள் தேடுதலில் இலங்கை கு ண்டு வெ டிப்பு மற்றும் உலகில் இலங்கை எங்குள்ளது? போன்ற வார்த்தைகளே தொடர்ந்து தேடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்கர்கள் இடையில் பிரபலமான சுப்பர் பந்து மைதானம் அல்லது வேற்று கிரகவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதி ஆகிய முக்கிய இடங்களை பின்தள்ளி இலங்கை முன்னணி இடம் பிடித்துள்ளது.
அத்துடன் அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் கூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் அதிகமானோர் “Where is” என்ற வார்த்தையில் அதிகமாக இலங்கையையே தேடியுள்ளதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகு படுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் இளைஞர்களால் வரையப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில், திருகோணமலையில் இளைஞர்களுடன் இணைந்து வெளிநாட்டவர்கள் சிலரும் சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அநேகமான இடங்களில் இளைஞர், யுவதிகள் சுயமாக முன்வந்து இவ்வாறான சுவரோவியங்களை வரைகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து வெளிநாட்டவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றது.
இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் தொடர்பில் பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், விமர்சனங்கள் மற்றும் அரசியல் போன்றவற்றையும் தாண்டி இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 15 பயணிகள் உ டல் க ருகி ப லியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை குறித்த து யர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஜாப் மாவட்டத்தின் கான் மெஹ்தர்சாய் பகுதியில் சாரதியின் கட்டுப்பட்டை இழந்த வேன் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. குறித்த வேனில் ஈரான் நாட்டில் இருந்து க டத்தி வரப்பட்ட எண்ணெய் இருந்துள்ளதகா கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் நெருப்பு பற்றிக்கொண்டுள்ளது.
இதில் பேருந்தும் வேனும் மொத்தமாக எரிந்து சேதமாகியுள்ளது. 44 இருக்கைகள் கொண்ட பயணிகள் பேருந்தானது சம்பவம் நடந்த வேளையில் 14 பயணிகளுடன் Quetta பகுதிக்கு பயணப்பட்டதாக கூறப்படுகிறது.
வேனில் இருந்த இருவரும், பேருந்தில் பயணப்பட்டவர்களில் 13 பேரும் அடையாளம் தெரியாத வகையில் உ டல் க ருகி ப லியாகியுள்ளனர்.
தீயில் இருந்து உ யிர் த ப்ப பேருந்தில் இருந்து வெளியே குதித்த நபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த ம ர்ம வேன் மற்றும் க டத்தல் ஈரானிய எண்ணெய் தொடர்பில் வி சாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.