என் மகனை ஒன்றும் செய்ய முடியாது : பிரியங்கா வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் தந்தை பேட்டி!!

சிறுவனின் தந்தை பேட்டி

பிரியங்கா ரெட்டி கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட கு ற்றவாளிகளில் ஒருவரான ஷிவாவின் தந்தை அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி ப லாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் ஷிவா உள்ளிட்ட இரண்டு பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள். அதிலும் ஷிவாவின் வயது 17 என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஷிவாவின் தந்தையின் வீட்டுக்கு சென்ற தனியார் தொலைக்காட்சி நிரூபர் அவரிடம் சம்பவம் தொடர்பில் பேட்டி எடுத்தார்.

அப்போது பேசிய ஷிவாவின் தந்தை, என் மகன் ஷிவாவுக்கு 17 வயது தான் ஆகிறது. அதனால் என் மகனை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவனுக்கு எதுவும் நடக்காது என கூறி அ திர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கு ற்றம் செய்தவர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் த ண்டனை அளிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரியங்காவை சீ ரழித்து கொ ன்ற கொ டூரர்களை உடனடியாக கொ ல்ல வேண்டும் : வலுக்கும் எ திர்ப்பு!!

பிரியங்கா

பிரியங்கா ரெட்டியை கொ லை செய்தவர்களுக்கு உடனடியாக ம ரண த ண்டனை அளிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போ ராட்டம் நடத்தி வருவதால் ப ரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் ஷத்நகரை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத் காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் ஷித்நகர் காவல் நிலையத்தில் சி றை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களும் அடக்கம்.

அதில் ஒரு சாரார் கூறுகையில், கு ற்றவாளிகளிடம் வி சாரணை எல்லாம் நடத்தி காலம் தாழ்த்த கூடாது. உடனடியாக அவர்களை தூ க்கிலிட்டு ம ரண த ண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கொதிப்புடன் கூறியுள்ளனர்.

மற்றொரு சாரார் கூறுகையில், இது போன்ற கொ டூர கு ற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் இடமில்லை, அவர்களை என்கவுண்டரில் சு ட்டு கொ ல்ல வேண்டும் என கூறினர்.

இதனிடையில் நான்கு கு ற்றவாளிகளையும் இன்று பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். அதனால் எந்தவிதமான அ சம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வு!!

விழிப்புணர்வு நிகழ்வு

எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும் கருத்தரங்கும் ஊர்வலமும் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கியிருந்தார்.

இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக வவுனியா போலீஸ் உத்தியோகத்தருக்கும், முற்சக்கரவண்டி உரிமையாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாதியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதன் பின் நகரில் வைத்தியர்கள், பொலீசார், தாதியர்கள், பெற்றோர்கள் மற்றும் முற்சக்கரவண்டிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் வவுனியா நகர்ப்பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தாய்சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயதரன், பா லியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார்,

பா லியல் நோய் சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் து.சிவானந்தன் மற்றும் முற்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொலீசார், சாரதிகள், தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குளிர்பானத்தில் ம து கலந்து க ழுத்தை நெ ரித்து : பிரியங்காவின் நடுங்கவைக்கும் கடைசி நிமிடங்கள்!!

கடைசி நிமிடங்கள்

இந்தியாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொ லை வழக்கில் பொலிசாருக்கு மற்றொரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஐதராபாத் நகரில் 26 வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கொ டூர கொ லை செய்த விவகாரம் நாடு முழுவதும் கடும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொ லை தொடர்பில் முக்கிய கு ற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு இதுவரை நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். கூ ட்டு வ ன்புண ர்வுக்கு இ ரையாக்கும் முன்னர் குளிர்பானத்தில் ம து கலந்து வ லுக்கட்டா யமாக பிரியங்காவை கு டிக்க வைத்துள்ளனர்.

ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகே, ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வைத்து, புதனன்று இரவு பிரியங்கா லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் நால்வரால் கூ ட்டு வ ன்புணர் வுக்கு இ ரையானார். பின்னர் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைதான நால்வருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியங்காவுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில் முக்கிய தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நால்வர் கு ம்பலானது மருத்துவர் பிரியங்காவை திட்டமிட்டு க டத்திய பின்னர், ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகிலுள்ள டோண்டுபள்ளி கிராமத்தில் இருந்து ஒன்றரை போ த்தல் ம து, நொறுக்குத் தீனிகள் மற்றும் குளிர் பானம் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கு ற்றம் சாட்டப்பட்டவர்கள் நால்வரும் ப லாத்காரம் செய்த நேரத்தில் கு டிபோ தையில் இருந்துள்ளனர். அவர்கள் பிரியங்காவை சீ ரழிக்கும்போது வாய் மற்றும் மூக்கை மூ டியுள்ளனர். அதனால் மூச்சு தி ணறி, பிரியங்கா இ றந்தார் என்று சைபராபாத் பொலிஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

இதன்பிறகுதான், லொறியில் இருந்த பெட்ரோல் எடுதுச் சென்று, பிரியங்கா உடலை எ ரித்துள்ளனர். இந்த கொடும்செயலில் ஈடுபட்ட பிறகு, முகமது ஆரீப், மற்ற கு ற்றவாளிகளை அரம்கர் எக்ஸ் சாலை அருகே இறக்கிவிட்டு, நாராயன்பேட்டையில் உள்ள தனது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி, பிரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகனம் டோல் பிளாசாவிலுள்ளோருக்கும், பிரதான சாலையில் செல்வோருக்கும், தெரிந்துவிட கூடாது என்பதற்காக தங்கள் லொறியை வேண்டுமென்றே குறுக்கே நிறுத்தி வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

12 பேர் கொண்ட கும்பலால் சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

சட்டக்கல்லூரி மாணவி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் க டத்திச் செல்லப்பட்டு ப லாத்காரம் சம்பவத்தில் 12 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர் பகுதியில் மாலை நேரத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 12 பேர் கு ம்பலாக ப யங்கர ஆ யுதங்களுடன் வந்து அவர்களை வழிமறித்துள்ளனர்.

பின்னர் ஆண் நண்பரை தாக்கி வி ரட்டியடித்த அவர்கள், மாணவியை க டத்திச் சென்றுள்ளனர். அருகில் இருந்த ஒரு செங்கல் சூளையில் வைத்து மா ணவியை அவர்கள் கூ ட்டாக சீ ரழித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், ஒரு கைத்துப் பாக்கி, 8 செல்போன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு செல்போன் உள்ளிட்டவையை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் : கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி!!

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றிருந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம் குறித்து ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“நேற்று இந்திய பிரதமர் மோடி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நான் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோடி அவர்கள் அன்பு நினைவாக எனக்கு வழங்கினார்.

அப்போது அந்த பயிற்சிநெறியில் என்னுடன் இணைந்திருந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் இருந்தார். தற்போதைய நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கியபோது, நான் மெய்சிலிர்த்து வியந்தேன்.

அந்த அரிய படத்தை அன்பு நினைவாக எனக்கு வழங்கிய பிரதமர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்” என கூறியுள்ளார்.

தவறுகள் திருத்திக் கொள்ளப்படும் : இந்தியாவில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!!

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

கடந்த காலங்களில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான த வறான புரிதல்கள் தவிர்த்து செயற்பட தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உண்மையுள்ள மற்றும் முன்னுரிமை வழங்கி தான் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

சீன முதலீட்டாளர்கள் மாத்திரமன்றி பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்களும் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ச ஹிந்து செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து இந்தியா அ ச்சம் கொள்ளத் தேவையில்லை. துறைமுக அபிவிருத்தி மற்றும் திருகோணமலை எரிபொருள் கொள்கலன் தொடர்பில் 2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் வினவிய போது,

“எங்களுக்கு சில சில முறைகளை மாற்றிக் கொள்ள கூடிய வர்த்தகங்கள் உள்ளது. நான் இன்னமும் திட்டங்கள் குறித்து ஆராயவில்லை. இந்திய பிரதமரின் இலங்கை வியத்தின் போது மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.  அதே போல் இலங்கைக்கு முக்கியமான அனைத்து திட்டங்களையும் விரைவில் மேற்கொள்ளவதாக நான் வாக்குறுதியளிக்கின்றேன்” என ஜனாதிபதி கோட்டபாய மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை பெரும் சோ கத்தில் ஆழ்த்திய அனர்த்தம் : வீட்டோடு 3 பேர் பரிதாப ம ரணம் : ச டலங்கள் மீ ட்பு!!

அனர்த்தம்

நுவரெலியா – வலப்பனையில் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழ்ந்ததில் 3 பேர் ப லியாகியுள்ளனர். வலப்பனை மலபத்தாவ பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கா ணாமல் போனவர்களை மீ ட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், காரும் மோதி விபத்து : ஐவர் படுகாயம்!!

விபத்து

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில், கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், காரும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (01.12.2019) காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

காரில் பயணித்த இருவரும், பேருந்தில் சென்ற மூன்று பேருமே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகமும், சாரதிகளின் அசமந்தப்போக்கும் நித்திரை கலக்கமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் கைது!!

சகோதரர்கள் மூவர் கைது

வவுனியா – பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே சகோதரர்களான 16, 19, 21 வயதுடைய சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளன.

கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட்

கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் யதுர்சன் வெளிபதக்ககத்தை தனதாக்கி கொண்டார்.

அதே அணியி கலந்து கொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலய மாணவி செல்வி எஸ்.சப்தகி மேற்படி போட்டியில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுகொண்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

24 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்குகொண்டிருந்த சர்வதேசரீதியில் வியட்நாமில் பெற்ற கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மேற்படி இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் தொடரும் ஆபத்து : உரிய நடவடிக்கை எடுக்குமா நகரசபை?

கட்டாக்காலி மாடுகளால்..

வவுனியாவின் நகரை அழகுபடுத்தும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகள் வவுனியா நகரசபையினரின் அசமந்தபோக்கினால் வீணாகிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் அழகை மெருகூட்டும் முயற்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தினை சூழவுள்ள பகுதியில் அழகுற யப்பான் ரோஸ் எனப்படும் அழகிய செடியினை நாட்டி பராமரித்து வந்தனர். அச் செடியின் மீது இரவு நேரங்களில் கட்டாக்காளி மாடுகள் படுத்து உறங்கி அவற்றினை சேதமாக்கியது.

அதன் பின்னர் வவுனியா வர்த்தக சங்கத்தினர் கடந்த மாதம் 28ம் திகதி வவுனியா நகரை அழகுபடுத்தி ஏனைய நகரங்களுக்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே அழகிய மரங்களை நாட்டி வைத்திருந்தனர்.

எனினும் அம மரங்களையும் இரவு நேரங்களில் மாடுகள் சேதப்படுத்தியுள்ளது. இரு மரங்களில் முற்றிலிலும் சேதமடைந்துள்ளதுடன் ஏனைய மரங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் தினசரி பல விபத்துக்கள் இடம்பெறுவதுடன் இன்று (01.12.2019) எமது கமராவில் பதிவாகின காட்சிகளே இவை.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளை கட்டுப்பட்டுத்துமாறு பல தடவைகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் நகரசபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிரியங்கா பேசிய கடைசி வார்த்தை : மகளை என்னிடம் இருந்து பிரித்தவர்களை நிற்க வைத்து எரிக்க வேண்டும் : தாயார் ஆவேசம்!!

பிரியங்கா பேசிய கடைசி வார்த்தை

கால்நடை மருத்துவர் பிரியங்கா கொ லை சம்பவத்தில், அவர் தாயார் தனது மகள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

ஹைதராபத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா நான்குபேர் கொண்ட கு ம்பலால் பா லியல் வ ன்கொடு மைக்குள்ளாக்கப்பட்டு கொ ல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக பலர் க ண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பேசிய பிரியங்காவின் தாயார், பிரியங்கா இரவில் அழைத்தார், ”எத்தனை மாத்திரை வாங்க வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பசிக்கிறது பழங்கள் எடுத்து வையுங்கள்” என்றார். அப்போது, நான் அவர் கடையில் இருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

அதுதான் நான் கேட்ட கடைசி வார்த்தை. அடுத்த சில நிமிடங்களில் என் இளைய மகள் எனக்குப் அலைப்பேசியில் அழைத்து, `அக்கா வந்துவிட்டாளா’ எனக் கேட்டாள். இல்லை எனக் கூறினேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு ப யம் அதிகரித்தது.

வாசலிலேயே நின்று அவர் வருவாளா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ இரண்டாவது மகள், நண்பருடன் வந்து பிரியங்காவை குறித்து விசாரித்தார். அப்போது தான் வண்டியை பற்றிய விஷயம் எனக்கு தெரிந்தது.

பிரியங்கா வரவில்லை என்றதும், இளைய மகள் அவரை தேடி சென்றாள். 10:40வரை தேடியும் கிடைக்காததால் திரும்ப வந்துவிட்டனர். 11மணிக்கு ஷம்ஷாபாத் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம் அது எங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வராது என்று திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து மீண்டும் அவர்கள் கூறிய காவல் நிலையம் சென்றோம் அங்கு எங்களை மிகவும் மோ சமாக நடத்தினர். இறுதியாக வீட்டை விட்டுப் புறப்படும்போது, விரைவில் வந்துவிடுவதாக என் மகள் தெரிவித்துவிட்டுச் சென்றாள். ஆனால், அவளைப் பெட்டியில் வைத்துத்தான் இறுதியாகப் பார்க்க முடிந்தது.

விபத்து போன்ற ஏதாவது நடந்திருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அவளுக்கு இப்படியொரு கொ டூரம் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அந்த இறுதி நேரத்தில் என் மகள் எவ்வளவு து ன்பத்தை அனுபவித்திருப்பாள். அதே து ன்பத்தைக் கு ற்றவாளிகளும் அனுபவிக்க வேண்டும். என் மகளை என்னிடமிருந்து பிரித்தவர்களை நடுரோட்டில் நிற்கவைத்து உ யிருடன் எ ரிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் நடந்த ப யங்கரம் : ஒரே கு டும்பத்தை சேர்ந்த 6 பேர் க ழுத்த றுத்து கொ லை!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்..

நள்ளிரவில் ஒரே கு டும்பத்தை சேர்ந்த 6 பேரை ம ர்ம நபர்கள் கழுத்த றுத்து கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தர்காடா என்ற கிராமத்தை சேர்ந்த பரத் பாய் பலஸ் (40) என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும், வெள்ளைக்கிழமை காலை ம ர்மமான முறையில் கழுத்த றுத்து கொ லை செய்யப்பட்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ச டலமாக கிடந்த 6 பேரின் உ டல்களையும் மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், பரத் பாய் பலஸ் தன்னுடைய மனைவி சமீபன் (38) மற்றும் குழந்தைகள் தீபிகா பரத்பாய் (12), ஹேம்ராஜ் (10), தீபேஷ் (8), ரவி (6) ஆகிய நான்கு பேருடன் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, ஐந்து பேரின் இ ரத்தம் சிந்திய உ டல்கள் வீட்டில் கிடந்தன. பரத்பாயின் உ டல் பண்ணையில் கிடந்தது.

அவர்கள் அனைவரின் க ழுத்து பகுதி, க த்தி அல்லது ஏதேனும் கூ ர்மையான ஆ யுதத்தால் அ றுக்கப்பட்டிருந்தது. கொ ள்ளையடித்ததற்கான எந்த காரணிகளும் அங்கு கிடைக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட சிலர் சேர்ந்து இந்த கொ லை சம்பவத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

பரத் பாய் வீட்டில் கொ லை செய்யப்பட்டு அதன்பிறகே அவருடைய உ டல் பண்ணைப்பகுதிக்கு இ ழுத்து சொல்லப்பட்டிருக்கிறது எனக்கூறியுள்ளனர்.

குழந்தை பெற்றதால் அழகி பட்டம் வென்ற சர்வதேச மொடலுக்கு வந்த பிரச்னை!!

சர்வதேச மொடல்

ஒரு குழந்தைக்கு தாய் என்பதால் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து, உக்ரைன் அழகி ஒருவர் சட்டப் போ ராட்டம் நடத்தி வருகிறார்.

வெரோனிகா டிடுசென்கோ (24) என்பவர் கடந்த 2918ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்றார். ஆனால் அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் விவாகரத்து செய்யப்பட்டு, 5 வயதில் அலெக்ஸ் என்ற மகனைப் பெற்றிருந்தார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது. உலக அழகிப்போட்டி நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போட்டி அமைப்பாளர்கள் சமத்துவச் சட்டம் 2010 ஐ மீறுவதாகக் கூறி, நவீன உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களது ‘காலாவதியான’ நுழைவு விதிகளை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைப்பாளர்கள் பாகுபாடு காட்டுவதாகவும், அவரை ‘பகிரங்கமாக அவமானப்படுத்தியதாகவும்’ டிடுசென்கோ குற்றம் சாட்டியுள்ளார். 1951 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் எரிக் மோர்லே உருவாக்கிய “Miss World” மிகப்பெரிய அழகுப் போட்டியாகும்.

இதில் கலந்துகொள்ளும் 118 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களில், தாய்மார்கள் அல்லது திருமணமான பெண்களை இருந்தால் எப்போதுமே தடை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக உக்ரைன் தலைவர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதாலே விதிகளை மீறி கலந்துகொண்டதாக வெரோனிகா தனது தவறை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காலணிக்குள் சிக்கிய 4 கிலோ தங்கம்!!

சென்னை விமான நிலையத்தில், கொரியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் சந்தேகத்தின் பெயரில் சோ தனை நடத்தியதில், 1.56 கோடி மத்திப்புள்ள 4கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரியாவை சேர்ந்த நபர், Hong Kong-ல் இருந்து Cathy Pacific என்ற விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வந்ததும் நுழைவு வாயிலுக்கு வேகமாகவும், வித்தியாசமாகவும் நடத்து சென்ற அவரை சுங்கத்துறை அதிகரிகள் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது பதிலளித்த அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால், சந்தேகம் வலுக்கவே அவரது பையில் சோதனையிட்டுள்ளனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

அதன்பின், அவரின் காலணியை கழற்றி சோதனையிட்டத்தில், காகிதம் மூலம் பல அடுக்குகளாக தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது பேன்ட் பாக்கட்டில், 1கிலோகிராம் அளவில் தங்கம் இருந்துள்ளது.

அந்த நபர் உடல் பயிற்சி ஆசிரியராக இருப்பதாகவும். இந்த தங்கம் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் கொடுக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.