பிரியங்காவின் கொ டூர ம ரணம் : விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பிரியங்கா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பா லியல் வ ன்கொடு மைக்கு இ ரையாக்கி எ ரித்துக் கொ ல்லப்பட்ட இளம்பெண் பிரியங்கா வழக்கு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா நேற்று ம ர்ம ந பர்களால் எ ரித்துக் கொ ல்லப்பட்ட நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், பிரியங்கா ரெட்டி கூட்டு பா லியல் ப லாத் காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார் என்பதை தற்போது விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொ லை செய்வதற்கு முன்பு பிரியங்காவை அதிக சி த்திரவதை செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. க ழுத்தை நெ ரிக்கப்பட்டதால் மூ ச்சுத் தி ணறல் ஏற்பட்டதற்கான அடையாளம், தலையில் ப லத்த கா யங்கள் இருந்தன என பிரியங்காவின் பி ரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு திட்டமிடப்பட்ட ப லாத் காரம் மற்றும் கொ லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, கைதான லொறி சாரதி மற்றும் அவரின் உதவியாளர்களின் நடவடிக்கைகள்தான் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரியங்கா வெகுநேரமாக தனியாக டோல்-பிளாசாவில் நின்றுகொண்டிருப்பதை கண்காணித்துக்கொண்டிருந்த கு ற்றவாளிகள், தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அவருக்கு உதவுவது போல் அவர்கள் நடித்து ஸ்கூட்டர் டயரில் காற்றை அகற்றும் நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வழக்கை ஷம்ஷாபாத் டிஜிபி பிரகாஷ் ரெட்டி தலைமையில் 15 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது.

டோல் கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையேவும் சில ஆதாரங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சேகரிக்கப்பட்ட இரண்டு வீடியோக்களில் பிரியங்கா தனியாக டோல் கேட்டை நோக்கி செல்வதும், மற்றொன்றில் அவர் அடையாளம் தெரியாத நபருடன் பேசுவதும் பதிவாகியுள்ளது.

டோல் பிளாசாவிலிருந்து சிறிது தூரத்தில் பிரியங்காவின் உடைகள், செருப்பு மற்றும் ம துபான பொலிசார் மீ ட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை வைத்து லொறியில் வைத்தே பிரியங்கா ப லாத் காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்ட நால்வரையும் தற்போது தனியான இடத்தில் வைத்து விசாரித்தது வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே பிரியங்காவுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவரும் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

இலங்கையை சேர்ந்த பிரபல வீராங்கனை விபத்தில் சிக்கி காயம்!!

விபத்தில் சிக்கி காயம்

இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். நிமாலி தனது இரு சக்கர வாகனத்தில் காலையில் பயிற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிமாலி நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள குழாத்துக்குத் தலைமை தாங்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதோடு குறித்த போட்டித் தொடரில் 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார். கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்!!

வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை உருள் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அணுசரணையுடன் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று உருள் பந்து வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமான உருள் பந்து வீரர்களின் ஊர்வலத்தை பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட செயலகத்தில் இருந்து சென்ற ஊர்வலமானது மன்னார் வீதியூடாக குருமன்காட்டு சந்தியை அடைந்து, அங்கிருந்து வைரவபுளியங்குளம் ஊடாக வவுனியா நகரம் தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி எனச் சென்று வாடி வீடு முன்பாக முடிவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான அறிவித்தலும் வழங்கப்பட்டது.

இதில் சுகாதார திணைக்களத்தினர், உருள் பந்து வீரர்கள், பொலிசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாப ம ரணம்!!

யாழ். பல்கலைக்கழக மாணவன்

கிளிநொச்சியில் மின்சாரம் தா க்கி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சி – சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் அரசி ஆலை ஒன்றில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் காணப்பட்ட வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் தா க்கியதில் குறித்த இளைஞன் உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழக மாணவனான 22 வயதுடைய விக்னராசா சாரங்கன் எனத் தெரியவருகின்றது.

இவரின் ச டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய விவாதத்தின் போது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த பெண் உறுப்பினர்கள்!!

பெண் உறுப்பினர்கள்

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் முக்கிய விடயம் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போது பெண் உறுப்பினர்கள் முகநூல் பயன்படுத்திக் கொண்டிருந்தமை விசனத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை (28.11) கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது கூட்டறிக்கை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் இருந்தன.

இந்நிலையில் சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள் முகநூல் பயனாளிகளாக மாறி சக உறுப்பினர்களுடன் அளவளாடிக்கொண்டிருந்தனர். இது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது முகநூல் பயன்படுத்திக் கொண்டிருப்பது எத்தகைய நிலைப்பாடு என கேள்வி எழுப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

ஜனாதிபதி கோட்டபாயவும், பிரதமர் மஹிந்தவும் எடுத்துள்ள திடீர் முடிவு!!

ஜனாதிபதி கோட்டபாயவும், பிரதமர் மஹிந்தவும்

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் வசிப்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளனர். கடமை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ மாளிகையை பயன்படுத்துவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய ஜனாதிபதி தற்போது வசிக்கும் நுகேகொடை, மிரிஹானவில் அமைந்துள்ள வீட்டிலும், பிரதமர் கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டிலும் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அலரி மாளிகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமய வழிப்பாடுகள் நடைபெற்ற பின்னர் பிரதமர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். எனினும் அடுத்த வாரம் தனது உத்தியோகபூர்வ கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பிப்பதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் பலி!!

விபத்து

வவுனியா, விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று(30.11.2019) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வாகனம் மாடு ஒன்றுடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா மாணவன் செய்த வரலாற்றுச் சாதனை : நெகிழ்ச்சியடைந்த பாடசாலை சமூகம்!!

ஜெயசங்கர் அட்சயன்

வவுனியா வேலங்குளம் கோவில் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாமாண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு சென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம்வரை நடந்து சென்று மீண்டும் 7 கிலோமீட்டர் தூரம்வரை பேருந்தில் பயணம் செய்து இம் மாணவன் பாடசாலைக்கு சென்றுள்ளான்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரை ஐந்து வருடங்கள் தொடர்சியாக பாடசாலைக்கு சென்று சாதனை செய்தமைக்காக நேற்று (29.11) இம் மாணவன் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.

தந்தை ஊடகவியலாளராகவும், தாயார் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றி வரும் நிலையில் வறுமை நிலையிலும் தனது கல்வியை ஆர்வத்துடன் முன்னெடுத்த இம் மாணவன் சுகவீனமென்ற போதிலும் தனது பாடசாலைக்கு அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் மருந்து பெற்றபின்னர் பாடசாலைக்கு சென்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான சாதனை படைத்த மாணவனை நான் எனது சேவைக்காலத்தில் காணவில்லை. ஒரு நாள் கூட பாடசாலைக்கு வராமல் விடவில்லை. 100 வீத வரவுள்ள மாணவன்.

இம் மாணவனை நினைத்து நான் மகிழ்வடைவதுடன் பாடசாலை சமூகமும் சந்தோசமடைகின்றனர். இவ்வாறான முன்மாதிரியான மாணவன் எமது மாவட்டத்திற்கு கிடைத்தமை எமது மண்ணுக்கும் பெருமையாகும் என தெரிவித்தார்.

மிகவும் கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட பிரியங்கா : பி ரேத ப ரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!!

பிரியங்கா

இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொ லை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பி ரேத ப ரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 27 வயது பெண் மருத்துவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உ லுக்கியது. அவர் பா லியல் ப லாத்கா ரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால்,

அந்த கொ டூரர்களை சும்மா விடக்கூடாது, அவர்களுக்கு சரியான த ண்டனை கொடுக்க, ஊடகங்கள் இதை சாதரணமாக விட கூடாது, என்று திரைப்பிரபலங்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான Republic பிரியங்காவின் முதற்கட்ட பி ரேத பரிசோதனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பொலிசாரி விசாரணையில் முதற்கட்ட பி ரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட பிரியங்காவின் மீது முதலில் மண்ணெண்ணய் ஊற்றப்பட்டுள்ளது. அதன் பின் அவர் மீது போர்வையை போர்த்தி, தீப்பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கு 70 சதவீத தீ க்கா யங்கள் ஏற்பட்டு உ டல் க ருகி இ றந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தற்போது வரை மொகமத் பாஷா(டிரைவர்), நவீன்(டிரைவர்), கேஷவலு(கிளீனர்), சிவா(கிளீனர்) நான்கு பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்,

இதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று பிரியங்கா ரெட்டியின் பெற்றோரிடம் கேட்ட போது, அதிகாரிகள் மிகவும் த வறான முறையில் பேசுகிறார்கள், பொலிசார் அ லட்சியம் காட்டுவதாக மிகவும் வே தனையுடன் கூறியுள்ளனர்.

இ ருட்டில் த னியாக இருக்கின்றேன் : ப யமாக இருக்கின்றது : இளம் பெ ண்ணுக்கு நடந்த கொ டூரம்!!

இளம் பெ ண்ணுக்கு ந டந்த கொ டூரம்

ஹைதராபாத்தில் க ருகிய நிலையில் பெண் மருத்துவர் உ டல் க ண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் கடைசியாக சகோதரியிடம் அ ழுதுகொண்டே பேசிய ஓடியோ வெளியாகியுள்ளதோடு சம்பவம் தொடர்பில் இருவர் கை து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் Shadnagar பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி(மாதுரி). கால்நடை மருத்துவரான இவர் வியாழன் காலை க ருகிய நிலையில் பா லத்தின் அ டியில் ச டலமாக க ண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து பொலிசார் வி சாரித்த நிலையிலேயே பிரியங்கா Nawabpet- உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவி அ றுவை சி கிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

பிரியங்கா கடந்த புதன்கிழமை மாலை 8.22 மணிக்கு தனது சகோதரி பவ்யாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அந்த ஓடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அ திர்வ லையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தனது இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டதால், சாலையில் இருட்டில் த னியாக நிற்பதாகவும், இரண்டு பேர் உதவி செய்வதாக கூறி தனது வாகனத்தை வாங்கி சென்றதோடு இன்னும் திரும்பி வரவில்லை எனவும் அவர் கூறுகிறார், மேலும் அந்த இடத்தில் யாரும் இ ல்லாததால் தனக்கு ப யமாக உள்ளது எனவும் கூறினார்.

அதற்கு பவ்யா, வண்டியை பற்றி யோசிக்காமல் அருகில் இருக்கும் டோல் கேட்டுக்கு சென்று நில் என கூறினார். ஆனால் அதை கேட்காத பிரியங்கா, டோல் கேட்டில் நின்றால் சரியாக இருக்காது, கொஞ்ச நேரம் பார்க்கிறேன், வண்டி சரிசெய்யப்படாவிட்டால் நான் கிளம்பி வீட்டுக்கு வருகிறேன் என கூறினார்.

இதன்பின்னர் மீண்டும் குடும்பத்தார் பிரியங்காவை போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதையடுத்து அவர்கள் பொலிசில் பு கார் கொடுத்த நிலையில் அடுத்த நாள் பிரியங்கா க ருகிய நி லையில் ச டலமாக க ண்டெடுக்கப்பட்டார்.

அவரின் உ டலுக்கு பி ரேத ப ரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் உ டல் ஒப்படைக்கப்பட்டது. ப்ரியங்காவின் உடலுக்கு இ றுதிச்சடங்கும் நடந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ப்ரியங்கா ப லாத்கா ரம் செய்து கொ லை செய்யப்பட்டு, உ யிரோடு எ ரித்து கொ லை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியில் அருகில் இருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருகிறோம். ப்ரியங்காவை க டத்துவதற்காக தி ட்டமிட்டு அவர் இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

பின்னர் அவர் க டத்தப்பட்டு ப லாத் காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என கூறினர். இந்நிலையில் இந்த வ ழக்கில் சம்மந்தப்பட்ட இருவரை பொலிசார் கை து செய்துள்ளனர், அவர்களிடம் வி சாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையில் ப்ரியங்காவின் சகோதரி தன்னிடம் ப்ரியங்கா ப யத்துடன் பேசியது குறித்து அ ழுது கொண்டே பேட்டியளித்தார். அப்போது கொ லையாளிகளுக்கு ம ரண த ண்டனை அளிக்க வேண்டும் என அவரும், குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீட்பு!!

ச டலம் மீட்பு..

தலவாக்கலை – பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்கவே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் முதல் கா ணாமல் போயிருந்த நிலையில் நேற்று மதியம் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீ ட்கப்பட்ட இச் ச டலத்தை ம ரண வி சாரணைகளின் பின் வைத்திய ப ரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சி றுமி த ற்கொ லை செய்து கொண்டரா அல்லது கொ லை செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தில் எ றியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு : அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

டெங்கு தொற்று..

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதி வரையும் 510 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருமன்காடு, காளிகோவில், பூங்கா வீதி போன்ற பகுதிகளில் தற்சமயம் நுளம்புகள் பெருகும் இடமாக அடையாளம் காணப்பட்டு அதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏனைய பகுதிகளில் நுளம்பு பெருக்கம் பகுதியளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனினும் தற்பொழுது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் நிலையும் மேலும் காணப்படுகின்றன.

கடந்த 13.09.2019 அன்றிலிருந்து டெங்கு நுளம்பு தொற்று உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதி வரையும் 510 பேருக்கு டெங்கு நுளம்பு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பொலிஸாருடன் இணைந்து நகரில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் பார்வையிடப்பட்டு பெருக்கெடுக்கும் இடங்கள் அவதானிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமது இருப்பிடங்கள், திணைக்களங்கள், அரச, தனியார் நிலையங்கள், விடுதிகள் அனைத்தையும் சுத்தம் செய்து துப்பரவாகவும், தூய்மையாகவும் வைத்திருக்குமாறும் பரிசோதனை மேற்கொள்ள செல்லும் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொ ய்யான மு றைப்பாட்டை செய்து சி க்கிக்கொண்ட யு வதி!!

யுவதி

தனது விருப்பமின்றி தன்னை காதலன் ப லவந்தமாக து ஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தியதாக கூறி பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த யு வதிக்கு எ திராக கு ற்றச்சாட்டு பத்திரத்தை தா க்கல் செய்யுமாறு நுகேகொடை நீதவான் எச்.யு.கே.பெல்பொல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மு றைப்பாடு தொடர்பாக வி சாரணை நடத்திய பொரலஸ்கமுவ பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அழைத்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொண்டனர்.  பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய குறித்த நபர், முறைப்பாடு செய்த யு வதியும் தானும் தொலைபேசி மூலம் அறிமுகமாகி காதலித்து வந்ததாக கூறியுள்ளார்.

இருவரும் காதலித்து வந்த போது, “நாம் இருவரும் ஓடி போகலாம்” என யு வதி யோசனை கூறியதாகவும் அதனை தான் மறுத்ததால், கோ பம் கொண்ட யு வதி தனக்கு எ திராக பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தான் யு வதியை து ஷ்பிர யோகம் செய்யவில்லை எனவும் அந்த நபர் வா க்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யுவதியின் காதலன் என கூறப்படும் குறித்த நபரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார், யுவதியை மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பியுள்ளனர். யுவதி து ஷ்பி ரயோகத்திற்கு உள்ளாகவில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸார நீதிமன்றத்தில் தெரிவித்த விடயங்களை கவனத்தில் கொண்ட நீதவான், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தை த வறாக வழிநடத்தியமை சம்பந்தமாக மு றைப்பாடு செய்த யு வதிக்கு எ திராக கு ற்றச்சாட்டு பத்திரத்தை தா க்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி : பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக, நுழைவாயிலிருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆராயும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருடாந்தம் 6 மில்லியன் பயணிகள் வருகை தருவதற்கான வசதிகள் மாத்திரமே உள்ள போதிலும் தற்போது 12 மில்லியன் வரையான பயணிகளாக அதிகரித்துள்ளனர்.

அதற்கு பொருத்தமான அபிவிருத்திகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டது. எனினும் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அதற்கமையவே இந்த பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ம னைவியின் தா க்குதலுக்கு இலக்காகி க ணவன் ப லி!!

குடும்பஸ்தர்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லிமடுவில் கு டும்பஸ்தர் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் வயது (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் த கராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கை து செய்யப்பட்டுள்ளார். மேலதிக வி சாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை முழுவதும் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

கடும் மழை

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு சப்ரகமுவ, தெற்கு வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.