வவுனியா – குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட ம ர்மப் பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தில் பயணித்த சிலர் மர்மப் பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்த போது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பார்வையிட்ட போது வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், திருச்சி – மணப்பாறை பகுதியில் 2 வயதுடைய சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து நான்கு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உ யிரிழந்தமை அனைவரையும் அ திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போ ராட்டத்தில் கடைசி கட்டத்தில் நடந்தது என்ன? இன்று அதிகாலை சுர்ஜித் உடல் எப்படி மீட்கப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுர்ஜித் விழுந்த சம்பவம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
இந்த நிலையில் 4 நாட்களுக்கும் மேலாக சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உ டல் ச டலமாக மீட்கப்பட்டது.
சுர்ஜித்தை மீட்க தீவிரமாக போ ராட்டம் நடந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு விடலாம் என்று மீட்புப் படையினர் முடிவு எடுத்தனர்.
இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகியுள்ளது. அதேபோல் கடைசி கட்டத்தில் மீட்பு பணியின் போது என்ன நடந்தது என்ற விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு 60 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போதுதான் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம் எடுத்தது. ரிக் இயந்திரம் மற்றும் போர்வெல் இயந்திரம் கொண்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டது. நேற்று 7.30 மணி அளவில் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது.
அதன்பின் பாறை கிடையாது. வெறும் மணல் தரை மட்டுமே இருந்தது. இதனால் மீண்டும் ரிக் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சில அடி தூரம் சென்ற பின் மீண்டும் பாறைகள் தென்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர் அஜித்குமார் கீழே சென்று பார்த்தார்.
குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டி உள்ளே இறங்கி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுவந்தார். இதையடுத்து எப்படியும் 35 அடி மேலும் தோண்ட வேண்டும் என்றால் ஒன்றரை நாள் ஆகும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் உடனடியாக மருத்துவர்களிடம் மீட்பு குழு ஆலோசனை செய்தது.
சுர்ஜித்தை இப்போதே மீட்க வேண்டும். சுர்ஜித் பெரும்பாலும் இ றந்திருக்க வாய்ப்புள்ளது. 60 அடிக்கு கீழே சுவாசிப்பது கடினம். அதனால் சுர்ஜித்தை ஆழ்துளை கிணறு வழியாகவே வெளியே கொண்டு வாருங்கள். அவர் பெரும்பாலும் உ யிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அதிகாலை 2.30இற்கு குழந்தை சுர்ஜித் உ யிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் அறிவித்தார்.
சுர்ஜித்தின் உடல் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் இ றந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுர்ஜித் உ டலை ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு எடுக்கும் பணிகள் நடந்தது.
இரண்டு மணி நேரப் போ ராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுர்ஜித்தின் உ டல் சிதைந்த சிலையில் ச டலமாக மீட்கப்பட்டது.
4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மிகப்பெரிய போ ராட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சிறுவன் சுர்ஜித்தும் இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தொழில்நுட்பப் பீட மாணவர்கள் முற்றுகையிட்டமையால் ப தற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இன்று (29.10.2019) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கீழான பம்பைமடுவில் உள்ள தொழில்நுட்பபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய் ஏற்பட்டு வருகின்றது.
கடந்த 4 நாட்களில் 70 வரையான மாணவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் வைத்தியசாலையில தங்கி சிகிச்சையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்று காரணமாக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு எ திர்ப்பு தெரிவித்தும்,
தமது பா துகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் சுமார் 80 வரையிலான மாணவர்கள் வளாகத்தின் பூங்கா வீதியில் உள்ள வளாக முதல்வர் அலுவலகத்தை மு றுகையிட்டனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அதன் பின் பல்கலைக்கழக வளாக முதல்வருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதனையடுத்து நாளைய பரீட்சைகள் நிறுத்தப்பட்டதுடன், மாணவர்களின் விடுதி மற்றும் வளாகத்தில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் நாளை கலந்துரையாடி தீர்வு எடுப்பதாக வழங்கப்பட்ட உறுதி மொழியையடுத்து போ ராட்டம் சுமார் 1 மணிநேரத்தின் பின்னர் கைவிடப்பட்டது.
இதேவேளை, குறித்த வளாக மாணவர்கள் கடந்த சில தினங்களாக தொற்று நோய் தா க்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், மருத்து அறிக்கைகளும் நோய் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையானது அரேபியக் கடற்பரப்புக்கு நகர்ந்து தற்போது இலங்கைக்கு தென்மேற்காக நிலை கொண்டுள்ளது. இது மேலும் விருத்தியடைந்து நாட்டை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தா க்கம் காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் கடல் திடீரென்று கொ ந்தளிப்பதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக இன்று அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
தென், ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இ டியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இ டியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான ப லத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளம் மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு ப லத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
மின்னல் தா க்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பா திப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான மு ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சுஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்ட ஆசைப்படுவதாக குழந்தையின் தாய் கலா மேரி கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் த வறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இன்று அதிகாலை ச டலமாக மீட்கப்பட்டான்.
சுஜித்தின் உ டல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவமானது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோ கத்தில் ஆழ்த்தியது.
சுஜித் உ டல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஏராளாமான பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியதாஸ் மற்றும் கலா மேரி, குழந்தை உ யிருடன் மீ ட்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்ட அனைவருக்கும், மீட்பு பணிக்கு உதவிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், சுஜித் விழுந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்பதுவே என் ஆசை என கலா மேரி கூறியுள்ளார். ஆழ்துளை கிணறுகளில் என மகனே கடைசி இறப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தனது காதல் வி வகாரங்களை எ திர்த்ததற்காக பெற்ற தாயை மகளே கொ லை செய்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் சேர்ந்த 39 வயதான ரஞ்சிதா தனது 19 வயது மகள் கீர்த்தி ரெட்டியால் கொ லை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, கீர்த்தி இரண்டு இளைஞர்களுடன் ப ழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஞ்சிதா தன்னுடைய மகளை க ண்டித்துள்ளார்.
இதனால் அவரை கொ லை செய்ய முடிவெடுத்த கீர்த்தி, அக்டோபர் 18 ம் திகதி அன்று தன்னுடைய காதலனை வீட்டிற்கு வரவழைத்து, ரஞ்சிதாவின் கா ல்களை இ றுகப்பிடித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.
அதன்பிறகு மூன்று நாட்களாக வீட்டிலேயே ச டலத்தை வைத்திருந்துள்ளனர். துர்நாற்றம் வீச ஆரம்பித்த பின்னர், தங்கள் மீது சந்தேகம் வராதபடி த ற்கொ லை என மாற்றுவதற்காக ரயில்நிலைய தண்டவாளத்தில் ச டலத்தை வீசியுள்ளனர்.
இதற்கிடையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கீர்த்தியின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, வீடு திரும்பியுள்ளார். ரஞ்சிதா குறித்து கேட்டபோது, விசாகப்பட்டினம் சென்ற அவர் வீடு திரும்பவில்லை என கீர்த்தி சமாளித்துள்ளார்.
அதன்பிறகு பொலிஸ் நிலையும் சென்ற சீனிவாஸ், ரஞ்சிதாவை கா ணவில்லை என பொலிஸாரிடம் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கீர்த்தி மற்றும் அவருடைய காதலனை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதன் அறிக்கை வெளியாகியுள்ளது. திருச்சியில் நான்கு நாட்களுக்கு முன்னர் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.
உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் சில இடங்களில் மிக மோசமாக சிதிலம் அடைந்து இருக்கிறது. 80 மணி நேரம் கீழே இருந்ததால் உடல் சிதிலம் அடைந்துள்ளது.
மேலும் உடலில் சில பாகங்கள் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் உடலை போர்த்தியபடி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். சுர்ஜித் உடலை வெளியாட்கள் யாரிடமும் காட்டாமல் எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் வைத்து சுர்ஜித் உடல் அவரின் பெற்றோருக்கு மட்டும் காட்டப்பட்டது.
இதையடுத்து சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று அதிகாலை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது சுர்ஜித்தின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் ஒரு கை, கயிறு கட்டப்பட்டு இருந்ததால் உடைந்து காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு உடலின் சில பாகங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை எப்போது இறந்தது என்பது குறித்த விவரங்களை மருத்துவர்கள் வெளியிடவில்லை.
கணவன் இ றந்த வி ரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் தானும் த ற்கொ லைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது.
அண்மையில் விபத்தில் ம ரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண் குழந்தையையும் இரண்டரை வயது ஆண் குழந்தையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் கு திக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே ப லியான நிலையில், மற்றைய நான்கு வயது பெண் குழந்தை உ யிருடன் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.
சுர்ஜித்தை மீட்க கடைசி கட்டமாக நடந்த முயற்சியாக தோண்டப்பட்ட சுரங்க குழிக்குள் சென்ற தீயணைப்பு வீரர் அஜித்குமார் அது தொடர்பிலான முக்கிய தகவலை வெளியிட்டார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித் ச டலமாக மீட்கப்பட்ட நிலையில் அவன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. ரிக் மிஷின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டப்பட்டது.
ரிக் மிஷின் மூலம் 65 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் குழி எப்படி இருக்கிறது என்று பார்க்க தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்தனர்.
அதாவது உள்ளே சென்று சிறுவனை மீட்க முடியுமா மற்றும் உள்ளே பாறைகள் எப்படி இருக்கிறது என காண முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9.55க்கு தீயணைப்பு வீரர் அஜித்குமார் குழிக்குள் இறங்கினார்.
உடலில் கயிறு கட்டி படிகள் மூலம் குழிக்குள் இறங்கிய அஜித்குமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சேர்ந்தார். உள்ளே இருந்து பாறை மாதிரியை அவர் வெளியே கொண்டு வந்தார்.
உள்ளே பாறைகள் கடுமையாக இருக்கிறது என்று பாறை மாதிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தான் மேலும் குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.
இங்கு கிடைமட்டமாக சுரங்கம் அமைப்பது கடினம் அமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 மணி நேரம் ஆகும் என்றும் அவர் கூறியதையடுத்து குழந்தை உடல் எப்படி இருக்கிறது என்று குழாய் வழியே பார்க்கப்பட்டது.
ஏர் லாக்கில் 88 அடியில் சுஜித் உடல் இருந்தது. அந்த உடல் சிதிலம் அடைந்து, ரத்த காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுஜித் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொன்னது மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை இரண்டையும் வைத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, சுஜித் பலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி நடுங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுர்ஜித், 80 மணிநேர மீட்பு போ ராடத்திற்கு பிறகு ச டலமாக மீட்க்கப்பட்டது தமிழகம் மட்டுமின்றி உலக மக்களையே சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 25ம் திகதி வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன், எப்படியாவது மீண்டும் உ யிருடன் வருவேண்டும் என தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடைப்பெற்றன.
இந்நிலையில், ச டலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உ டல் பி ரேத பரிசோதனைக்கு பின், நேராக பாத்திமாபுதூரில் உள்ள க ல்லறைக்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுர்ஜித்தின் மறைவால் அவரது தாய், சகோதரன், தந்தை உட்பட குடும்பத்தினர் து யரத்தில் க தறினர். நடுக்காட்டுப்பட்டி அதை சுற்றியுள்ள கிராமத்தினர் அனைவரும் சோ கத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், சுர்ஜித்தின் உ டல் அடங்கிய ச வப்பெட்டி அ டக்கம் செய்ய குழிக்குள் வைக்ப்பட்டிருந்த போது, சுற்றி இருந்த நபர்களில் ஒருவர் தனது போனை எடுத்து, ச வப்பெட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தற்போது, குறித்த புகைப்படம் இணையத்தில் பரவ, பலர் அந்த நபரை க டுமையாக வி மர்சித்து வருகின்றனர். சிறிய குழந்தைக்காக துக்கப்படுவதற்கு கூட உங்களுக்கு இதயம் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருங்கள் என அ திப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் ஒசூர் அருகே ம ர்மமாக இ றந்த கைக்குழந்தையின் ச டலத்தை தோண்டி எடுத்து பி ரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சசிகலா (23). இவர்களுக்கு மூன்று வயதில் ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 23 ஆம் திகதி சானமாவு கிராமத்திற்கு வந்த செவிலியர் ரஜினி கார்த்திகா குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.
அடுத்த நாள் காலை குழந்தை ம ர்மமான முறையில் இ றந்துள்ளது. மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தி, தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இ றக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் குழந்தையை பெற்றோர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி உதயகுமார்,
குழந்தை இ றப்பில் ம ர்மம் உள்ளதாகவும், 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசி 40 நாட்களில் போட்டதால் உ யிரிழப்பு எனவும் நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி காவல்துறையிடம் புகார் செய்தார்.
இதனால், வருவாய்த்துறை மற்றும் பொலிசார் முன்னிலையில் அ டக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உ டலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தை இ றந்ததற்கான காரணம் தெரியவரும், மேலும் இதுகுறித்து உத்தனப்பள்ளி பொலிசார் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முட்டை வாங்கி தராததால் கணவனை விட்டு மனைவி ஓட்டம் பிடித்துள்ள வினோத சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் ஒருவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு முட்டை என்றால் அதிகம் பிடிக்கும் என்பதால் தினமும் கணவரை முட்டை வாங்கிவருமாறு கூறியுள்ளார். ஆனால் தினசரி கூலித் தொழிலாளியான அவரால் தினமும் வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதனால் மகிழ்ச்சியில்லாமல் இருந்த அந்த பெண், சனிக்கிழமையன்று கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் மா யமாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண்ணின் காதலனும் வீட்டிலிருந்து மாயமாகியிருந்ததால் இருவரும் மீண்டும் ஓட்டம் பிடித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தினமும் முட்டை வாங்கி கொடுக்க முடியவில்லை.
ஆனால் இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட என் மனைவியின் காதலன், தினமும் முட்டை வாங்கிக்கொடுத்து ஏமாற்றிவிட்டான் என குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்படியாவது குடும்பத்தை கரைசேர்த்துவிட வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஒரு பெண்ணை க டத்தல்காரர்கள் பொய் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்றதாக அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் பயணித்து, பரிதாபமாக உ யிரிழந்தவர்களில் வியட்நாமிய பெண்ணான Pham Thi Tra My (26) ஒருவர். குடும்பக் கடனை தீர்ப்பதற்காக ஜப்பானுக்கு சென்று வேலை செய்தும் கடன் தீராததால், என்ன செய்வது என்ற கவலையில் இருந்த Tra Myயை அணுகிய க டத்தல்காரர்கள் 30,000 பவுண்டுகள் கொடுத்தால், அவரை ‘VIP’ டிக்கெட்டில் பிரித்தானியா அழைத்துச் செல்வதாக பொய் சொல்லியிருக்கிறார்கள்.
பாதுகாப்பான வழியில் Tra Myயை அனுப்புவதாக அவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்த நிலையில், அவர் இப்படி ஒரு லொறிக்குள் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவார் என்பது தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர் அவரது பெற்றோர்.
அந்த 30,000 பவுண்டுகளையும் தாங்கள் வாழும் வீட்டை அடகு வைத்துதான் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்கள் Tra Myயின் பெற்றோர்.
மகள் நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தபோதுதான் Tra Myயிடமிருந்து அந்த குறுஞ்செய்தி வந்தது.
மூச்சு விடமுடியாததால் சா கப்போகிறேன் அம்மா, உங்களை நேசிக்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என அவர் அனுப்பியிருந்த அந்த குறுஞ்செய்திகள், அவர்களை பதைபதைக்கச் செய்துள்ளன.
அத்துடன், தன்னை தொடர்புகொள்ள முயற்சிக்கவேண்டாம் என்றும், அதை தன்னை பிரித்தானியாவுக்கு அனுப்புபவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் செய்தி அனுப்பியிருக்கிறார் Tra My.
நேசித்த மகளையும் இ ழந்து, பணத்தையும் இழந்து, மேலும் கடனும் அதிகமாகி, என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் Tra Myயின் பெற்றோர்.
Tra My தனது சொந்த ஊரான வியட்நாமிலுள்ள Can Lộc என்ற ஊரிலிருந்து முதலில் சீனாவுக்கு சென்று, அங்கிருந்து பிரான்சுக்கு சென்றிருக்கிறார்.
ஏற்கனவே, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஒருமுறை, பிரித்தானிய எல்லைக்குள் நுழையும் முயற்சியின்போது பி டிபட்டு திருப்பி அனுப்பப்பட்ட Tra My, இம்முறை பிரித்தானியாவுக்குள் நுழையும்போது உ யிருடன் இல்லை என்பதுதான் தாங்க இயலாத சோகம்.
தந்தைக்கு நான்கு ஆண்டுகளாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த பெண்
தனது தந்தை இ றந்தபின்னர் அவரது பிரிவால் வருந்திய ஒரு இளம்பெண், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். ஒரு நாள் திடீரென அவரது தந்தையின் மொபைலிலிருந்து பதில் வர, திகைத்துப் போனார் அவர்.
மறுநாள், Newportஐச் சேர்ந்த Chastity Patterson (23)உடைய தந்தை இ றந்த நான்காவது ஆண்டு நினைவுநாள். தனது அன்றாட நிகழ்வுகளை தினமும் தனது தந்தையிடம் சொல்வதாக எண்ணி, அவரது பழைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது Chastityயின் வழக்கம்.
அன்றும் அவர், ஹாய் அப்பா, நான் தான்… நாளை மீண்டும் ஒரு கடினமான நாள், என்று ஒரு செய்தி அனுப்பிவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டார். அப்போது, குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக அவரது மொபைல் போன் ஒலி எழுப்ப, போனை எடுத்துப்பார்த்த Chastityக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அவர் தனது தந்தைக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வந்திருந்தது. திகைத்துப்போன Chastity பரபரப்படைந்து, என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்க்க, அதில், ஹாய் என் செல்லமே, நான் உன்னுடைய அப்பா இல்லை, ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து உன்னிடமிருந்து எனக்கு குறுஞ்செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
தினமும் காலையிலும் இரவிலும் உனது செய்திகளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என் பெயர் Brad, 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தொன்றில் எனது மகளை பறிகொடுத்துவிட்டேன். உனது செய்திகள்தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
நீ எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போதெல்லாம், அது கடவுளிடம் இருந்து எனக்கு வரும் செய்தி என்றே எண்ணி அதை ஏற்றுக்கொள்கிறேன். உனக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று எண்ணுவேன், ஆனால் ஏற்கனவே அன்பிற்குரிய ஒருவரை இ ழந்து தவிக்கும் உன் இதயத்தை உடைக்க எனக்கு விருப்பமில்லாததால் உனக்கு நான் பதிலளிக்கவில்லை.
நீ அருமையான ஒரு பெண், எனது மகள் உ யிருடன் இருந்திருந்தால் அவளும் உன்னைப்போலவே ஆகியிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடவுள் இருக்கிறார் என்பதையும், எனது மகள் இ றந்ததற்கு அவருடைய தவறு காரணம் அல்ல என்றும் நீ எனக்கு நினைவுபடுத்துகிறாய். நீ எனக்கு கடவுள் தந்த குட்டி தேவதை.
இப்படி ஒரு நாள் வரும் என்பது என்பது நான் எதிர்பார்த்ததுதான், எல்லாம் சரியாகிவிடும், நன்றாக இரு என்று அந்த செய்தி கூறியது. அதிர்ச்சியடைந்த அதே நேரத்தில், அந்த செய்தியால் தொடப்பட்ட Chastity, அந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர, அது வைரலாகியது. 265,000 பேர் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார்கள்.
கடவுள் இருக்கிறார் என்று கூறும் Chastity, நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவர் சரியான நேரத்தில் அதை நிரூபித்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழகம், திருச்சி – மணப்பாறையில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உ யிரிழந்தமை இன்று உலகத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
சிறுவன் சுர்ஜித் இறப்பின் துயரம் நம்மை விட்டுச் செல்வதற்கு முன்னரே தூத்துக்குடியில் மற்றுமொரு சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உ யிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தெரசபுரத்தில் வசிக்கும் மீனவர் லிங்கேஸ்வரன் மற்றும் நிஷா ஆகியோரின் இரண்டு வயது மகள் ரேவதி சஞ்சனா என்ற சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோர் தொலைக்காட்சியில் பரபரப்பாக சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை பார்த்து வந்த போது, இரண்டு வயதான ரேவதி தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உ யிரிழந்துள்ளார்.
சில நேரம் கழித்து குழந்தை கா ணவில்லை என அனைவரும் தேடவே, குழந்தையின் தந்தை குளியலறையில் சென்று பார்க்க, குழந்தையின் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
ரேவதியை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் சிறுமி உ யிரிழந்துவிட்டதாக தெரியவருகின்றது.
சுர்ஜித்தின் மறைவு அனைவரையும் சோத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தவறான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பபட்டுள்ளது.
சுர்ஜித் இ றந்துவிட்டதாக நேற்று இரவு வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன்பின் உடைலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சுர்ஜித்தின் புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அது உண்மையில் சுர்ஜித் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள், அதை கவனிக்காமல் பெருமளவில் வீடியோ மற்றும் புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.