கெப் வண்டியில் மோதுண்டு குழந்தை பலி!!

குழந்தை ப லி

ரிதிமாலியத்த பிரதேசத்தில் கெப் வண்டியுடன் மோதி குழந்தையொன்று உயி ரிழந்துள்ளது. பெற்றோருடன் ஆறு ஒன்றில் நீராடுவதற்கு சென்றிருந்த போதே குழந்தை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

குழந்தையை நீராட்டிய பின்னர் வீதிக்கு அருகில் இருந்த மற்றைய பிள்ளையை நீராட்டுவதற்காக தாய் சென்றிருந்த வேளை குழந்தை வீதியில் பயணித்த கெப் வண்டியில் மோதுண்டுள்ளது.

இதில் படுகாயடைந்த குழந்தை பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளது. விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, ரிதிமாலியத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

40 ஆண்டுகள் வெளிநாட்டில் குடும்பத்திற்காக உழைத்த நபர் : திரும்பி நாட்டில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தமது குடும்பத்திற்காக வெளிநாட்டில் 40 ஆண்டுகள் வேலை பார்த்து திரும்பிய நிலையில், அதே குடும்பத்தினரால் துரத்தி அடிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குஞ்ஞி. இவரையே 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு திரும்பியபோது சொந்த குடும்பத்தால் அடித்து துரத்தப்பட்டவர். முகமதுவுக்கு இரு சகோதரிகள், ஏழ்மையில் கடுமையாக பாதிக்கப்ப இந்த குடும்பத்தை காப்பாற்ற கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார் முகமது.

அங்கே இந்தியர்களின் உணவு விடுதிகள், வணிக வளாகங்களில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, தமது சகோதரிகள் இருவரையும், ஒருகட்டத்தில் அவர்களது பிள்ளைகளையும் திருமணம் செய்து தர போதுமான நிதி உதவியையும் முகமது அளித்துள்ளார்.

மட்டுமின்றி, நாட்டில் தமது பெயரில் குடியிருப்பு ஏதும் இல்லாத நிலையிலும், தமது சகோதரிகள் இருவருக்கும் சொந்தமாக இவரது பணத்தில் குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளார். தமது சகோதரிகளுக்காகவும், அவர்களது பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த முகமதுவுக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் ஏதும் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக தமது 40 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு முகமது கேரளா திரும்பியுள்ளார். ஆனால் இந்த 2 ஆண்டுகளில் முகமதுவுக்கு கசப்பான அனுபவமே தமது சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் இருந்து கிட்டியுள்ளது.

உணவுக்கே கெஞ்சும் நிலை ஏற்பட்டதாக கூறும் முகமது, ஒருகட்டத்தில் தமது சகோதரிகளால் குடியிருப்பில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தமது மனைவி ரெளலாவுடன் மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கு விமானம் ஏறியுள்ளார். ஆனால் அவர் விரும்பியது போன்று இந்த இரண்டாம் பயணம் அமையவில்லை.

வயதான முகமதுவுக்கு வேலை வழங்க பலர் மறுத்துள்ளதுடன், சாப்பாட்டுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பல நாட்கள் பட்டிணியாலும், நோயாலும் துன்பப்பட்ட முகமது இறுதியில் மனைவியின் மடியிலேயே கண்கள் மூடியுள்ளார். கணவர் இறந்த சில நாட்களில் மனைவி ரெளலாவும் இறந்துள்ளார்.

குடும்பத்திற்காக பாலைவனத்தில் 40 ஆண்டுகள் உழைத்த நபர் இறுதியில், அதே குடும்பத்தாரால் துரத்தியடிக்கப்பட்டு, அனாதையாக மர ணமடைந்த சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.

மருத்துவர்களின் தவறான முடிவால் மார்பகங்களையும் தலைமுடியையும் இழந்த இளம்பெண்!!

இளம்பெண்

இளம்பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவரது இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டதோடு, பல மாதங்கள் கடுமையான கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டதால் தலை மொட்டையான கொடுமையும் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

Staffordshireஐச் சேர்ந்த Sarah Boyle (28), ஒரு நாள் தனது மகன் தாய்ப்பால் குடிக்க மறுத்து கடுமையாக அழவே, ஏதோ பிரச்சினை என்று பயந்து Royal Stoke University Hospitalக்கு சென்றிருக்கிறார். அவர் பயந்ததுபோலவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மார்பக புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

கடுமையான கீமோதெரபி சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டதால் Sarahவின் தலை முடி கொட்டி தலை முழுவதும் மொட்டையாகியிருக்கிறது. அது போதாதென்று, புற்றுநோய் பரவலாம் என்று கூறி, அவரது இரு மார்பகங்களையும் அகற்றிவிட்டனர் மருத்துவர்கள். பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு, Sarahவுக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக கண்டறியப்பட்டது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

உண்மை என்னவென்றால், உடலிலிருந்து எடுக்கப்படும் திசு மாதிரிகளை ஆராய்ந்து புற்றுநோய் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் histopathologist என்னும் ஆய்வக மருத்துவர் ஒருவர், Sarahவுக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக தெரிவித்துள்ளார்.

பல மாத கொடுமையான கீமோதெரபிக்குப் பின், தலை முடியை இழந்து, மார்பகங்களை இழந்து, அதற்கு பதிலாக செயற்கையாக பொருத்தப்பட்ட மார்பக implantகளால் எதிர்காலத்தில் உண்மையாகவே புற்றுநோய் ஏற்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார் Sarah.

Sarahவிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் தொடர்ந்துள்ள வழக்குக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

கீமோதெரபியின் விளைவாக இனி குழந்தை பிறக்காது என்று கூறப்பட்ட நிலையில், Sarahவுக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் தனது மார்பகங்கள் அகற்றப்பட்டுவிட்டதால், அந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட முடியவில்லை என்னும் விடயம் தன்னை வேதனை அடையச் செய்துள்ளதக தெரிவிக்கிறார் அவர்.

கல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி : கதறித் துடித்த தோழிகள்!!

தனியாக இருந்த மாணவி

இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விடுதி அறையில் தூ க்கில் சட லமாக தொ ங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மனிஷா குமவாத் (25). மருத்துவ கல்லூரி மாணவியான இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மனிஷா இருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாத நிலையில் உள்ளே சென்று சக மாணவிகள் பார்த்தனர். அப்போது அவர் தூ க்கில் சட லமாக தொங் குவதை பார்த்து கதறி துடித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மனிஷாவின் சட லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர் : வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி!!

5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர்

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த 15 நாளில் இளம் மனைவியை கொ லை செய்துவிட்டு தலைமறை வான கணவரின் செயல் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (37). இவர் மனைவி சாந்தி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.

இதையடுத்து சாந்தி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாந்தி ஓசூர் அருகே உள்ள அழகு நிலையத்தில் வேலை வேலைக்கு சேர்ந்து அங்கேயே வீடு எடுத்து தங்கினார். இதையடுத்து சாந்தியின் குழந்தைகள் சொந்த ஊரில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தனர்.

இதனிடையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இளையராஜா ஊருக்கு வந்தார்.
ஊருக்கு வந்ததில் இருந்தே இளையராஜாவுக்கும், சாந்திக்கும் இடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சாந்தி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து பொலிஸ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது சாந்தி கொ லை செய்யப்பட்ட நிலையில் சட லமாக கிடந்தார். அவரது தலையில் சு த்தியலால் தாக் கப்பட்டு இருந்தது. மேலும் அவரது கழு த்தை நைலான் கயிற்றால் இறு க்கி கொ லை செய்து, பின்னர் கழுத்தில் கயிறால் சுரு க்கு மா ட்டி வீட்டு ஜன்னலில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பொலிசார் சாந்தியின் உட லை மீட்டு பிரே த பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசார ணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சாந்தியை அவரது கணவர் இளையராஜா கொ லை செய்துவிட்டு த ற்கொ லை போல சித்தரித்து நாடகம் ஆடமுயன்றதும், அது நிறைவேறாததால் உடலை போட்டு விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ல இளையராஜாவை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மாயமான சகோதரி : வெட்டிய தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சகோதரர்கள்!!

மாயமான சகோதரி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் வெ ட்டியெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களது ச கோதரியின் மர ணத்திற்கு காரணமான நபரை கொ லை செய்துள்ளதாக இருவரும் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நல்கொண்டா மாவட்டத்திலேயே குறித்த கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வெட் டியெடுக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொ லைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் அவர்கள் இருவரும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொ லை தொடர்பில் கைதான இருவரும் முகமது இர்பான் மற்றும் முகமது கவுஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொ ல்லப்பட்ட நபர் 26 வயதான ஆட்டோரிக்‌ஷா சாரதி சத்தாம் என தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இர்பான் மற்றும் கவுஸின் விதவையான சகோதரியுடன் சத்தாம் ஐதராபாத் நகருக்கு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த பெண் மர் மமான முறையில் சட லமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு சத்தாமே காரணம் என கூறி வந்த சகோதரர்கள் இருவரும், பழி தீர்க்கும் வகையில் தற்போது சத்தாமை கொ லை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து மனைவியின் பிரசவத்துக்காக வந்த கணவன் : நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டு, அவரது ச டலம் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்தவர் சையத் தன்வீர் அகமத் ( 35). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா (32) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

ஷில்பா மதுரையில் பிறந்தாலும், பின்னர் பெங்களூரு ராஜாஜி நகரில் வளர்ந்தவர் ஆவார். ஷில்பாவின் தாய் பிரிக்கெட் சத்தியராணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

அகமத்-ஷில்பாவின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு அகமத் அயர்லாந்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தார்.

ஷில்பாவும் கணவருடன் தங்கி வேலை செய்து வந்த நிலையில் 7 மாத கர்ப்பமாக இருந்தார். இதனால் அவரை பிரசவத்திற்கு தாய் வீட்டில் விடுவதற்காக அகமத், ஷில்பாவை அழைத்துக்கொண்டு ராயக்கோட்டைக்கு வந்தார். பின்னர் ஷில்பாவின் தாயார் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 12ம் திகதி அதிகாலை பெங்களூருவுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு அகமத் சென்றார். பின்னர் தான் ஓசூர் வந்து விட்டதாக அன்று மாலை 4 மணி அளவில் மெசேஜ் செய்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஷில்பா கடந்த 13ம் திகதி பொலிசில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் அகமது சட லமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பயங்கர ஆ யுதங்களால் தாக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத் தமாகவும் இருந்தது.

இதுபற்றி பொலிசார் நடத்திய விசாரணையில் அகமத் காதல் திருமணம் செய்ததால் அவரது குடும்பத்துடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அவர் ரூ.1½ கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் தான் அவர் கடத்தி கொ லை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அகமத்தை கொ லை செய்தவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வவுனியாவில் பரீட்சைக் காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை!!

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை

இம்மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களின் நன்மைக் கருதி எமது ஆலயச்சூழலில் ஒலிபெருக்கிச் சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து ஆலய பூஜைகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில், தற்போது அனைத்து ஆலயங்களிலும் மஹோற்சவ காலங்கள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாலயங்கள் விழாவிற்கான ஆயத்தங்களை தாங்கள் தங்களது வசதிற்கேற்பவாறு அனைவராலும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

அந்நடவடிக்கை அனைவரினது மனக்கிடக்கைகளை வெளிப்படுத்துவனவாக அமைவதே சிறப்பு. ஆலயங்கள் எப்போதும் நமது மன அமைதிக்கும், நிம்மதிக்காகவும் வழிபாடுகளை இயற்றுகின்ற இடங்களாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்புக்களை கொண்ட இக்காலப்பகுதிகளில் எமது ஆலயத் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் நமது பாரம்பரியத்தினையும் எமது வரலாறுகளையும் பறைசாற்றி நிற்கின்றன.

இன்று பல மனமாற்றத்திற்குட்பட்ட பல மனிதர்கள் மக்களால் திசை திருப்பப்பட்டு அவர்களின் கலாச்சாரங்கள் மத நம்பிக்கைகள் சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்பதை ஒவ்வொரு மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆனாலும், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கின்ற காலப்பகுதிகளாகும். அதனால், நமது ஆலயச் சூழலில் ஒலிபெருக்கி சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

கல்வி என்பது அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத சொத்தாகும். எனவே, இந்தப் பரீட்சை காலப்பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் சத்தங்களை குறைத்து மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆலய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

பணி பகிஸ்கரிப்பு

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து ஆயு தங்கள் மீட்பு!!

ஆயு தங்கள் மீட்பு

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22.07) இராணுவத்தினரால் ஆயு தங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இரா ணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயு தங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்போது விடு தலைப்பு லிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81எம்.எம்.குண் டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயு தங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா![??]

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா கடந்த 20.07.2019(சனிக்கிழமை) நிர்வாக இயக்குனர் திரு நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் திரு.ஜூட்பீரிஸ் (சுகாதார வைத்திய அதிகாரி -வவுனியா) பிரதமவிருந்தினனாகவும் திரு.தர்மேந்திரா(உதவி பிரதேச செயலாளர் -வவுனியா வடக்கு பிரதேச செயலகம்) சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர் .

மேலும் திரு.ஸ்ரீதரன்(அதிபர் – திருஞானசம்பந்தர் வித்தியாலயம்),திரு.நிரஞ்சன் (உடற்கல்வி ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம்),திருமதி.கீர்த்தனா அன்பழகன்(நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் -அபிமான நிறுவனம்) திரு. இளஞ்சிங்கம்(சிறுவர் உரிமைகள் பண்பாட்டு உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் -வெண்கல செட்டிகுளம்),திருமதி .பூ.ராஜா(தலைமை தாதி) ,திருமதி.கிருஷாந்தன் (ஆசிரியை ஆசிகுளம் அ.த.க.பாடசாலை),திருமதி.புலேந்திரன் (முகாமைத்துவ உதவியாளர் -RDHS வவுனியா),திரு. செல்வகுமார் (மாவட்ட சிறுவர்பாதுகாப்பு உத்தியோத்தர்),திரு.ஸ்ரீகாந்தன் (ஆசிரியர் கோவில்குளம் இந்துக்கல்லூரி) ,திரு. ராகுல் பிரசாத் (கிராமசேவையாளர் -இறம்பைக்குளம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

 

 

 

சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏமாற்றி இலங்கைப் பெண் செய்த செயல்!!

இலங்கைப் பெண் செய்த செயல்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்கு செல்வதாக கூறிவிட்டு பக்ரைன் விமானத்தில் ஏறிய இலங்கை பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு கடந்த 18ம் திகதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற இலங்கையை சேர்ந்த பெண் ஆஷா ஆனந்தன் (40) என்பவர் சென்றுள்ளார்.

கொழும்பு செல்வதற்கான டிக்கெட்டில் பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர் திடீரென, தான் வைத்திருந்த மற்றொரு டிக்கெட்டை கொண்டு கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பக்ரைன் சென்றுள்ளார். இதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குள் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பக்ரைன் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

அந்த விமானம் பக்ரைனில் தரையிறங்கியதும், ஆஷாவை பிடித்த அதிகாரிகள் மறுநாள் அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் திருப்பி அனுப்பினர். சென்னை வந்த ஆஷாவை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அத்துடன் இலங்கை பொலிசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து 19ம் திகதி காலை 6 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஆஷாவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். இலங்கை பொலிசார் ஆஷாவை இலங்கை விமானநிலையத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிய இலங்கை பெண் மீது சென்னை விமான நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயி ரிழப்பு!!

இளைஞன் உயி ரிழப்பு..

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று(22.07) அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகளில் சுத்தம் செய்து வந்த மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற கல்கமுவ பகுதியைச் சேந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு புகையிரதத்தில் மோதி உயி ரிழந்துள்ளளார்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரதக்கடவையில் படுத்துறங்கியிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது சடலம் புகையிரதக்கடவைக்கு அருகே காணப்படுகின்றது சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் விபத்தா? அல்லது த ற்கொ லையா? என தெரியவரவில்லை. மேலதிக விசாரணகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் பொலிஸாரால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

புதிய தகவல்..

யாழ்ப்பாணத்தில் சுட் டுக்கொ ல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப் பாக்கி சூ ட்டில் கொடிகாமம் – கச்சாயைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் இதன்போது உயி ரிழந்தார்.

உயி ரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயி ரிழந்துவிட்டார் என்றும், குடும்பத்திற்கு ஒரே ஒரு பிள்ளையான இவர் தனது தாயுடனேயே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயி ரிழந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும்,

சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுட் டுக் கொ ல்லப்படுவதற்கு முதல் குறித்த இளைஞருடன் நண்பர்கள் உரையாடியதாகவும், அவர் நீர்வேலிக்கு பிறந்த நாளுக்குச் செல்வதாக குறிப்பிட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்று நீரில் பலியான இரு சகோதரிகளின் இறுதிச் சடங்கு : பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!

இறுதிச் சடங்கு

அக்கரப்பத்தனை – டொரிங்டன், அலுப்புவத்தை தோட்டத்தில் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயி ரிழந்த இரு சகோதரிகளினதும் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன. 12 வயதுடைய குறித்த இரு சகோதரிகளினதும் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இந்த இறுதிச் சடங்குகள் இடம்பெற்றதுடன், இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கிதா ஆகிய இரு இரட்டை சகோரிகளும் டொரிங்டன் பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்று வந்திருந்தனர்.

இவர்கள் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது பாதுகாப்பற்ற பாலத்தினை கடந்து செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சட லமாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தீவிபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயி ரிழப்பு!!

வவுனியாவில் தீவிபத்தில்..

வவுனியாவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயி ரிழந்தவர் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சுமங்கலி என்பவராவார்.

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து தீப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் 12.07.2019 அன்று மீட்க்கப்பட்டனர். வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நேற்றைய தினம் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.