வவுனியா உள்ளுராட்சி மன்ற தலைவர் உப தலைவர்கள்

வவுனியா நகரசபையின் தலைவர்
நா. சேனாதிராஜா (இரண்டு வருடம்)
த. பரதலிங்கம் (இறுதி இரண்டு வருடம்)

துணை தலைவர்
சந்திரகுலசிங்கம் மோகன்

தமிழ் தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்
துரைசாமி நடராஜசிங்கம் (இரண்டு வருடம்)
தர்மலிங்கம் யோகராசா (இரண்டு வருடம்)

துணை தவிசாளர்
சிவப்பிரகாசம் சுப்பிரமணியம் (இரண்டு வருடம்)
பூபாலசிங்கம் சந்திரபத்மன் (இரண்டு வருடம்)

செட்டிகுளம் பிரதேசசபை
சுப்பையாக ஜெகதீஸ்வரன் (இரண்டு ஆண்டுகள்)
சிரில் நிருஜன் (இரண்டு வருடம்)

துணை தவிசாளர்
சுப்பிரமணியம் அருள்கரன் (இரண்டு வருடம்)
சுப்பையா ஜெகதீஸ்வரன் (இரண்டு வருடம்) (தலைவராக இருந்தவர்)

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர்
சபாரத்தினம் தணிகாசலம் (இரண்டு வருடம்)
சோமசுந்தரம் சத்தியேந்திரா (இரண்டு வருடம்)

உப தவிசாளர்
நாகலிங்கம் யோகராசா (இரண்டு வருடம்)
பொன்னையா தேவராஜா ( இரண்டு வருடம்)