சினிமாவுக்கு வந்ததும் கூச்சம், பயம் போய்விட்டது : சமந்தா!!

தமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து, வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’...

6 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ஜோதிகாவின் 36 வயதினிலே!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே‘ படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து ஹிட்டான ‘ஹவ் ஒல்டு ஆர்யு’ படத்தினை தமிழ் ரீமேக்காக இது...

அஜித்தின் பிரியாணிக்கு அடிமையான ஸ்ருதிஹாசன்!!

சுருதிஹாசன் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன்...

பாட்டிகள் பற்றிய கதையாக வெளிவரவுள்ள இட்லி!!

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழித் தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும்...

3 கோடி சம்பளம் : அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தீவிர ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தது முதல் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம்...

மணிரத்னம் வைத்தியசாலையில் அனுமதி!!

இந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இன்று அதிகாலை புதுடில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிரத்னத்திற்கு (வயது 59) நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும் : பிராவோ!!

நான் நடித்­துள்ள உலா தமிழ்ப படத்தை தமிழ் மக்கள் நிச்­சயம் ரசிப்பார்கள் என்று மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்­னணி வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீர­ரு­மான பிராவோ நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார். பிராவோ மிகச்­சி­றந்த...

குடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஊர்வசி : இணையத்தில் பரவும் வீடியோ!!

கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அரசின் சட்டமன்ற...

நடிகை திரிஷா திருமணம் ரத்து? : பட அதிபர் வருண்மணியன் பிரிந்து விட்டதாக பரபரப்பு!!

நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார்....

படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமிக்கு காயம்!!

தமிழில் மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் சௌகார்பேட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் மௌனகுரு...

தனது கணவரை நடிகை அல்போன்சா அபகரித்துவிட்டதாக இளம்பெண் பொலிசில் புகார்!!

நடிகை அல்போன்சா மீது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து,...

சுருதிஹாசனுடன் படஅதிபர் சமரசம் : வழக்கை வாபஸ் பெற முடிவு!!

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் பி.வி.பி. சினிமா படநிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலகிவிட்டார். இதையடுத்து சுருதிஹாசன்...

வடிவமைத்த நகைகளை விற்பனை செய்ய இணையதளம் தொடங்கிய தமன்னா!!

முன்னணி நடிகையாக கலக்கி வரும் தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில் சமீபத்தில் வயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம்...

சர்ச்சைக்குரிய கதையில் நடித்தது ஏன் : நித்யாமேனன் விளக்கம்

நித்யாமேனன் நாயகியாக நடித்த 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சர்ச்சைக்குரிய கதையம்சம் உள்ள படமாக இது வந்துள்ளது. இப் படத்தில் நடித்தது ஏன் என்பதற்கு...

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயை பார்க்க திரண்ட கூட்டம்!!(படங்கள்)

சென்னை தியாகராய நகரில் 200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் சதுர அடியில் இந்த நகை கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா...

அஜித் பிறந்தநாளை கைவிட்ட வெங்கட் பிரபு!!

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்...