அவர்களுடன் நடித்தால் என் நிலை என்னாவது : தமன்னா பகிரங்க அறிவிப்பு!!
தமிழில் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்துள்ள தமன்னா, வீரம் வெற்றியின் பின் இன்னும் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை.
ஆனால், தனது அபிமானத்திற்குரிய இயக்குனர்கள், நாயகர்கள் என சிலரிடம் படவிசயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நேரத்தில், நயன்தாரா ஜெய்...
மீண்டும் நாயகியாக ஜொலிக்க 25 கிலோவை குறைத்த நமீதா!!
நமீதா 25 கிலோ எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிறார். நமீதா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்தார்.
2010ல் வெளியான இளைஞன்...
நயன்தாராவுக்கு தாலி கட்டத் தயாராகும் சிம்பு!!
நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற...
நாய்க்குட்டியை தத்தெடுத்த அனுஷ்கா!!
திரிஷா ஏற்கனவே பிராணிகள் நல அமைப்பில் தொடர்பு வைத்து பணிகள் செய்து வருகிறார். வீதியோரம் திரியும் நாய்களை பிடித்து கழுவி சுத்தப்படுத்தி தத்தெடுத்து வருகிறார்.வீட்டிலும் நிறைய நாய்கள் வளர்க்கிறார்.
தற்போது நடிகை அனுஷ்காவும், பிராணிகள்...
வயதானாலும் கவுண்டரின் நையாண்டி என்றுமே மாறவில்லை : ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!!
திரை உலக நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அபரிதமான பிரியத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
சமீபத்திய சம்பவம் ஒரு மாஸ் ஹீரோ சம்மந்த பட்டதோ , அல்லது அழகான இளம் நாயகி சம்மந்த பட்டதோ...
சிறந்த நடிகையாக தீபிகா, சிறந்த அறிமுக நடிகராக தனுஷ்!!
பொலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் 59வது பிலிம்பேர்...
விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!!
சென்ற வருடத்தில் ஹட்ரிக் வெற்றியை கொடுத்து சினிமாவில் முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்து ரசிகர்கள் இடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் பெரிய திரையில் மட்டும் இல்லாமல் இப்போது சின்னதிரையிலும் ரசிகள் இடையே முன்னனியில்...
சிம்பு குறித்து பேச விரும்பவில்லை : ஹன்சிகா!!
சிம்புவுடனான காதல் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கொஞ்ச காலத்துக்கு அமைதி காக்கப் போவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு...
கணவரைக் காணவில்லை : நயன்தாராவால் மற்றுமொரு சர்ச்சை!!
நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நாயகியாகி விட்டார் நயன்தாரா.
சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்....
இனி நான் தான் நமீதா : சவால் விடும் புதுமுக நடிகை!!
எண்பதாண்டு தமிழ் சினிமாவில் கோடம்பாக்கத்தில் குவிந்த கவர்ச்சி கன்னிகள் கணக்கிலடங்காது. அவர்களில் கோலோச்சிய கவர்ச்சி ராணிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணி விடலாம்.
சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின் என்று காலத்தை பிரிக்கிற அளவுக்கு...
நாட்டு மக்களுக்காக ரஜினியின் பிரார்த்தனை!!
சமீபமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமலிருக்கிறார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமாருக்கு நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்துக்கு வருவார் என எதிர்பார்த்தனர். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வீட்டிலிருந்தே வாழ்த்தை சொல்லி விழாவுக்கு வருவதை தவிர்த்தார்.
இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க...
ஜில்லாவால் மோகன் லாலுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!!
ஜில்லாவில் நடிப்பதற்கு ஒப்பந்தமானபோது கூட தமிழ் சினிமாவில் தனக்கு இப்படி ஒரு சங்கடம் நேரும் என்பதை மோகன் லால் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
நான்கு முறை தேசிய விருது பெற்ற மிகப் பெரிய லெஜன்ட் மோகன்...
நடிப்புக்கு விடைகொடுக்கத் தயாராகும் நஸ்ரியா!!
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக நஸ்ரியா திட்டமிட்டுள்ளதாக மலையாள பட உலகில் செய்தி பரவி உள்ளது.
நேரம், ராஜாராணி, நய்யாண்டி போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள...
ஷாருக்கான் நன்றாக இருக்கின்றார், ஊதிப் பெரிதாக்க வேண்டாம் : சல்மான் கான்!!
நடிகர் ஷாருக்கானுக்கு லேசான காயம் தான். அதை ஊதி பெரிதுபடுத்தாமல் போய் எனது ஜெய் ஹோ பட வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் சல்மான் கான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் தனது...
சமந்தாவுக்கு இரகசிய சிகிச்சை!!
சரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் இரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார். எனவே முற்றாக குணப்படுத்த...
சிம்புவை மன்னிக்கலாம், ஆனால் பிரபு தேவாவை மன்னிக்க முடியாது : நயன்தாரா காட்டம்!!
சிம்புவையாவது மன்னிக்கலாம், ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
வல்லவன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால்...
















