கவர்ச்சியிலிருந்து அதிரடிக்கு தாவிய கார்த்திகா!!

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்தில்...

தாவூத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேட்டி!!

தெலுங்கில் ராம்சரன்தேஜா, அல்லு அர்ஜூன் மற்றும் ஹிந்தியில் ஜான் ஆபிரஹாம், அக்‌ஷய் குமார் என முன்னணி நாயகர்களுடன் ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தெலுங்கு, ஹிந்தி என இருமொழியிலும் வெளியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் D-Day திரைப்படத்தில்...

பெங்களூரில் ரஜினியை காண திரண்ட இரசிகர்களால் பரபரப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் நான்கு தினங்களுக்கு முன் கர்நாடகா சென்றார். இரசிகர்கள் கூடுவதை தவிர்க்க இரவு நேரங்களில் நெருக்கமான நண்பர்கள் வீடுகளுக்கு சென்றார். கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் ராஜ்பகதூர், நடிகர்...

பஹத்துக்காக கொள்கைகளைத் தகர்த்த நஸ்ரியா!!

சினிமாவில் நுழைந்ததில் இருந்தே நாயகர்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். கணுக்கால் கவர்ச்சியைகூட காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கு நிபந்தனை போட்டு நடித்தவர் நஸ்ரியா. அப்படிப்பட்ட அவரிடம்தான் தொப்புள் காட்ட வேண்டும் என்று இயக்குனர்...

விஜயின் புகழ் பரப்பும் காஜல் அகர்வால்!!

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களில் டூயட் பாடியுள்ளார் காஜல் அகர்வால். இரண்டு படங்களிலுமே அவர்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக வேலை செய்திருந்தது. குறிப்பாக ஜில்லாவில் சற்று தூக்கலாகவே இருந்தது. இதனால் மார்க்கெட்டில்...

நயன்தாரா நம்ம ஆளு : மறுபடியும் சிம்பு!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு இது நம்ம ஆளு என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில்...

ஜில்லா – வீரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம். இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது....

நடிப்புக்கு தீனி போட வேண்டும் : கஸ்தூரி பேட்டி!!

ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சகாலம் விலகி இருந்தவர்...

தனுஷ் பொக்கிஷமாக காத்த அனேகன் ரகசியங்கள் அம்பலம்!!

தனுஷ் தற்போது நடித்து கொண்டு இருக்கும் அனேகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் வில்லன் வேடத்தில் வேட்டையாட உள்ளார். பல விதமான கெட்டப்பில் கலக்க உள்ள தனுஷ் இப் படத்தை பற்றி எவரிடமும்...

சிம்புவின் தங்கைக்கு பெப்ரவரியில் திருமணம்!!

பிரபல சினிமா இயக்குனர் டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். மணமகன் பெயர் அபிலாஷ்...

தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் அடிதடி : பொலிசில் புகார்!!

சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் நடந்தது. நேற்று இரவு இக்கூட்டத்தை கூட்டினார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்...

அதிரடியில் கலக்கப்போகும் நயன்தாரா!!

சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை போட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதேபடத்தை பவானி என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார்....

23 வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ரஞ்சனி!!

1980களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரஞ்சனி. முதல் மரியாதை படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ரஞ்சனி கடைசியாக...

25வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா!!

நடிகைகள் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நமீதா ஏழைகளுக்கு உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு பொது இடங்களில் சொந்த செலவில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்தார். திரிஷா பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பில் சேர்ந்து தெருவோர...

டென்மார்க் பட்மின்டன் வீரருடன் டாப்சி திருமணம்!!

டென்மார்க் பட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே ஒன்றாக சுற்றினர். விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக...

கார் மீது பஸ் மோதல் : நடிகை குஷ்பு உயிர் தப்பினார்!!

குஷ்பு புதிதாக 'ஆடி கியு5' ரக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். போக்குவரத்து சிக்னல், அருகில் சென்றபோது சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே...