2013ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள்!!
திரைப்படத் துறையில் 2013ல் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கவுதம், கார்த்தி, விஜய் சேதுபதி நடிகைகள் லட்சுமிமேனன், பிந்துமாதவி, சரண்யா...
நிச்சயம் அரசியலில் குதிப்பேன் : நமீதா அதிரடி பேட்டி!!
நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என நடிகை நமீதா குறிப்பிட்டுள்ளார். இது குறித்துஅவர் கூறியுள்ளதாவது..
என் திருமணத்தை பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வில்லை. நான் அரசியலுக்கு கட்டாயம் வருவேன். முழுநேர அரசியல்வாதியாக...
திரையரங்குகளில் கட் அவுட், பேனர் வைப்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!!
விஜய், அஜித் ரசிகர்கள் இடையே தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜய்யின் ஜில்லா படமும், அஜீத்தின் வீரம் படமும் வருகிற...
சிம்புவை முத்தமிட 50 இலட்சம் கேட்ட நடிகை!!
சிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் 50 இலட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு...
கலக்கத்தில் ஜில்லா படக்குழு!!
தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால் மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.
குறிப்பாக ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் நடித்துள்ள ஜில்லா படத்தில்...
பிரியா ஆனந்தை உசுப்பிவிட்ட இயக்குனர்!!
கரவன் ஹோட்டல் அறை சரியில்லன்னு சண்டை போடுங்க என்று பிரியா ஆனந்தை உசுப்பிவிட்டார் புதுமுக இயக்குனர்.
விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா நம்பி. பிரியா ஆனந்த் தான் நாயகி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்....
சூர்யாவுடன் மோதும் இயக்குனர்!!
சமீபத்தில்தான் தனுஷ் 5ம் வகுப்பு என்ற பெயரில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவின்போது, தப்பித்தவறிகூட யாரும தனுஷைப்பற்றி பேசி விடாதீர்கள் என்று படக்குழுவினர் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களை...
அனுஷ்காவின் வீட்டிற்கு நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட சென்ற விராத் கோலி!!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், அணியின் துணை தலைவருமான விராத் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார்.
அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசு பரவி வரும்...
விவாகரத்திற்கு ஹிருத்திக்ரோஷனிடம் 100 கோடி கேட்ட மனைவி!!
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவி சுசானாவை பிரிந்துள்ளார். இருவரின் குடும்பத்தினரும் இது தற்காலிக பிரிவுதான் என்கின்றனர். ஆனால் இனிமேல் அவர்கள் சேர மாட்டார்கள் என்று இந்திப்பட உலகினர் உறுதியாக சொல்கிறார்கள். பிரிவுக்கான...
தொழில் அதிபர் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை : நடிகை ராதா மீண்டும் அதிரடி பல்டி!!
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு...
ராணி முகர்ஜிக்கு பெப்ரவரி 10ல் திருமணம் : இந்தி பட அதிபரை மணக்கிறார்!!
இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றி விட்டு வந்தார்கள்.
இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது....
புத்தாண்டில் பணத்துக்காக நடனம் ஆடுவதா : நடிகைகள் மீது நித்யாமேனன் பாய்ச்சசல்!!
நடிகைகள் பலர் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர். மும்பை, ஐதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பிரியங்கா சோப்ரா சென்னையில்...
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை குமுறும் சுருதிஹாசன்!!
நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இதையடுத்து சுருதி...
தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் நடிகர் விஷால் : பரபரப்புத் தகவல்!!
தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் நடிகர்...
ஆர்யாவை தேடிச் செல்லும் டாப்சி : காரணம் என்ன?
ராஜாராணி ஹிட்டைத் தொடர்ந்து நயன்தாராவுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால் உஷாரான நயன்தாரா இதுவே தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடும் என்று ஆர்யா சிபாரிசு செய்த...
அதிரடியாக வெளியாகவுள்ள பாட்ஷா பாகம் – 2!!
ரஜினியை வைத்து பாட்ஷா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க முயற்சிப்பதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். பாட்ஷா முதல் பாகம் படம் 1995ல் வெளியானது.
இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்து இருந்தார். சுரேஷ்...
















