குழந்தைக்கு பாலூட்ட கூட முடியவில்லை : அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட பிரபல நடிகையின் சகோதரி!!

நடிகையின் சகோதரி தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும், வெளிப்படையாக பேசும் திறனாலும் கவனம் ஈர்த்தவர் கங்கனா ரனாவத். இவருடைய சகோதரியான ரங்கோலி சண்டல் தான் ஆ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். டுவிட்டரில்...

நான் கா ணாமல் போய்விட்டேனா? என்னை க டத்திவிட்டார்களா? புஷ்பவனம் குப்புசாமியின் மகள் வெளியிட்ட தகவல்!!

குப்புசாமியின் மகள் தான் கா ணாமல் போய்விட்டதாகவும், தன்னை க டத்திவிட்டதாகவும் வெளியாகும் செய்திகள் அனைத்துமே பொய்யானவை என்று புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். பிரபல கிராமிப்...

மகளை கா ணவில்லை : பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ப ரபரப்பு புகார்!!

புஷ்பவனம் குப்புசாமி பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளை கா ணவில்லை என அவருடைய உறவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபல கிராமிய பாடகரும், சினிமா பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, சென்னைப் பல்கலைக்...

பிரபல நடிகை அதிரடியாக கைது : பேஸ்புக் வீடியோவால் நேர்ந்த கதி!!

பாயல் ரோஹத்கி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்து கூறியதாக பிரபல மொடலும் நடிகையுமான பாயல் ரோஹத்கியை பொலிசார் கைது செய்துள்ளனர். பாயல், நேற்று டிசம்பர் 15ம் திகதி ராஜஸ்தானில் பண்டி...

லண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை!!

நடிகை ஸ்ரேயா லண்டனுக்கு படப்பிடிப்புக்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரேயா அங்குள்ள பொலிசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாகவும், நடிகர் விமல் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின்...

கோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை நேற்று திருமணம் செய்துள்ளார். துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு...

என்னை மாற்றிய அந்த தருணம் : எடையை குறைத்தது ஏன்? டி.இமானின் பதில்!!

டி.இமான் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், எடையை குறைத்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அவர் அளித்த பதிலில், நண்பர்கள், உறவினர்கள் சில சமயங்களில் என்னுடைய எடை குறித்து கேலி செய்வார்கள். உடல்...

எனக்காக அடி வாங்கினார் : நளினி- ராமராஜனின் சுவாரஸ்ய காதல் கதை!!

நளினி- ராமராஜன் 1980களின் சினிமாவை கலக்கிய நட்சத்திர நடிகைகளில் நளினியும் ஒருவர், பள்ளிப் பருவத்திலேயே சினிமாவுக்கு அறிமுகமாகி வருடத்திற்கு 24 படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி...

கவலைக்கிடமான நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர்!!

பாலா சிங் தமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்த பிரபலமான பாலா சிங் உடநிலை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவாலும், மேடை நாடகங்களாலும் பிரபலமானவர் பாலா சிங். நாசரின்...

ஈழத்தை சேர்ந்த இளம் நடிகை பிரசாந்தி க டத்தப்பட்டாரா?

நடிகை பிரசாந்தி இலங்கையை சேர்ந்த தமிழ் நடிகையான பிரசாந்தி தொடர்பான வழக்கில் புதிய திருப்பமாக அவர் குடும்பத்துடன் சொந்த நாடுக்கு சென்றுவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில்...

48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு : மாரடைப்பால் உயிருக்கு போ ராடும் இளம் நடிகை!!

கெஹனா வசிஸ்த் தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை கெஹனா...

நட்பு காதலாக மாறிய அழகிய தருணம் : மைனா நந்தினியின் காதல் – கல்யாண சுவாரஸ்ய கதை!!

மைனா நந்தினி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் 'மைனா' என்ற கேரக்டர் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி. இவருக்கு யோகேஷ்ற்கும் சில நாட்களுக்கு முன்பு தான் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது....

20 வருட காதல் வாழ்க்கை : மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம் : நெகிழும் மாதவன்!!

மாதவன் தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் இன்றளவும் அது மாதவன் மட்டும் தான். அழகான தோற்றத்தாலும், மிரட்டலான நடிப்பாலும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. தமிழில் அலைபாயுதே என்ற...

தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் : ரஜினி -கமலுக்கு எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள்!!

ரஜினி விரைவில், அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் நீதிமையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு 65வது பிறந்தநாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று "உங்கள்...

திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை ஜோடி : குவியும் வாழ்த்துக்கள்!!

அன்வர்- சமீரா பிரபல சின்னத்திரை நட்சத்திர கா தல் ஜோடிகளான அன்வர்- சமீரா மிக எ ளிமையான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். பிரபல டிவியின் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகம் ஆனவர்கள் அன்வர்- சமீரா,...

பொலிசார் வேடமிட்டு சுற்றித்திரிந்த துணை நடிகை கைது!!

துணை நடிகை தமிழகத்தின் சிதம்பரத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகையை பொலிசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூர்யபிரியா, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சமீபத்தில்...