இரண்டு காதலர்களைப் பிரிந்த சிநேகா!

அமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி. அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அத்வைதாவைத் (இப்போது கீர்த்தி என பெயரை...

மகளின் காதல் விவகாரம் : பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்ற சேரன்!!

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி . இவரும் சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவரும் 2 ஆண்டுகளாக...

சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்துக்கு 8 விருதுகள்..!!

லண்டனில் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை நடைபெற இருக்கும் 2013ம் ஆண்டுக்கான லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதர்வா, வேதிகா,...

அதிர்ஷ்ட தேவதையான ஹன்சிகா!!

ஹன்சிகா இந்த வருடம் நடித்து வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரை உலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து...

குடிபோதைக்கு அடிமையானதாக வதந்தி பரப்புகிறார் என் தந்தை : கனகா ஆவேசம்!!

கனகா உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர். திடீரென்று அவர்கள் முன் கனகா ஆஜராகி நான் இறந்து போனதாக யாரோ...

தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது..!!

நடிகை ஸ்ரீதேவி நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பிறந்தார். நான்கு வயதில் முருகா என்ற படத்தில் குழந்தை...

இணையத்தில் ஆபாச படம் : நடிகை ஹன்சிகா அதிர்ச்சி..!

நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இணையத்தில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார். மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம்...

இரண்டு பேரை காதலித்தேன் : அமலா பால்!!

அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பள்ளியில்...

ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்படக்கூடாது : நடிகர் நாசர்..!!

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்த புத்தகத் திருவிழாவில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் நாசர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது...

தலைவா படம் வெளிவரவில்லையெனில் குண்டு வைப்பேன்: பொலிசாருக்கு மர்மநபர் மிரட்டல்!!

தலைவா படத்தை உடனடியாக திரையிட வேண்டும், தாமதப்படுத்தினால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்பேன் என மிரட்டிய மர்ம நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு...

ஆரம்பத்தை தொடர்ந்து வீரம் : அஜித்தின் அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு!!

படத்தின் தலைப்பு வைக்கப்படாமலேயே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சமீபத்தில் இந்த படத்திற்கு ஆரம்பம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக்...

தயாரிப்பாளர் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!!

தன்னுடைய இசையால் உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகிறார். இசை அமைப்பாளர் விஜய் அண்டனி நான் படத்தைத் தயாரித்ததோடு அந்தப் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்...

தலைவா பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார் : விஜய் நம்பிக்கை!!

சேலத்தில் தலைவா’திரைப்படத்தின் திருட்டு சிடி தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும் காவல் துறையையும் விஜய் பாராட்டியதோடு தமிழக முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். திருட்டு சி.டி. தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும்....

நான்கு நாட்களில் 100 கோடி : சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை!!

திரைக்கு வந்த நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம். ஷாருக் கான், தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். கடந்த...

சிம்புவுடன் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா!(படங்கள்)

தமிழ்த் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார் ஹன்சிகா. சில...

தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது : மிரட்டும் தமிழ் இளைஞர் மாணவர் படை!!

நடிகர் விஜயின் தலைவா திரைப்படத்தை திரையிட்டால் தலையை கொய்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர் மாணவர் படை என்ற அமைப்பு திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. தலைவா படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகவும் விஜயின் தந்தை...