தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது – பொலீஸ் கைவிரிப்பு!!
தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் பொலீஸ் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைவா படம் நாளை வெளியாகும் என...
தலைவா திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடமுடியாது : சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி!!
அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 அரங்குகளிலும், வேறு...
ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டைபோட்ட நயன்தாரா–டாப்சி!!
அஜீத், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ஆரம்பம். ஆர்யா, டாப்சி, ராணா போன்றோரும் நடிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி...
தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் "ஐநாக்ஸ்" என்ற பெயரில் 4 திரையரங்குகள் உள்ளன.
வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாக...
எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க எதிர்ப்பு : வித்யாபாலன் நீக்கம்!!
கர்நாடக இசைப் பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறு வயது வாழ்க்கை முதல் கர்நாடக சங்கீத பாடகியாக சாதனை நிகழ்த்தியது வரை அனைத்து விவரங்களும்...
மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா : ஜோன் அபிரகாம் விளக்கம்!!
ஜோன் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகின்றது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தமிழ்...
யூடியூப்பில் வெளியான அஜித்தின் ஆரம்பம் பட காட்சிகள்..(வீடியோ)
அஜித் நடித்து வரும் ஆரம்பம் படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன்...
விஜயை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் : பிரபுதேவா!!
நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நடிகராக அவதாரமெடுத்து பின் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் ஆகிய படங்களை இயக்கியவர் பிரபுதேவா. இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தி சினிமாவில் பிசியாக...
சேரன் மகள் தாமினி வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!!
இயக்குனர் சேரனின் மகள் தாமினி தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதேசமயம் தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று சேரன்...
கார்த்திகாவின் பெரிய கனவு!
ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
நடிகை ராதாவின் மகளான கார்த்திகா பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான்.
அதனால் மகளை பொலிவுட்டில் பெரிய...
சிக்கலில் சிக்கிய ஆர்யா!!
டிவிட்டர் இணையத்தில் நடிகர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி அதில் அவர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை வெளியிட்டு பீதியை கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் புதிதாக சிக்கியிருப்பது நடிகர் ஆர்யா.
டிவிட்டர் இணையத்தில் (https://twitter.com/aryaactor) என்ற...
நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட சேரன்..கல்லாய் நின்ற மகள் தாமினி!!
எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்து, பாசம் காட்டி, இன்னாரைக் காதலிப்பதாக மகள் எழுதிய பேஸ்புக் ஸ்டேஸுக்குக் கூட லைக் போட்ட ஒரு தந்தை அத்தனை பெரிய நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார். அப்படியெல்லாம்...
காதலை கைவிட மகள் மறுப்பு : சேரனின் பாசப்போராட்டம் வெல்லுமா?
இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் சந்துருவுடன் தாமினிக்கு ஏற்பட்ட காதலை ஆரம்பத்தில் சேரன் ஆதரித்தார். பின்னர் சந்துருவின் நடத்தை சரியில்லை...
இன்டர்நெட்டில் பரவும் சந்துரு படங்கள்!!
இயக்குனர் சேரன் மகளை காதலித்து திடீரென என பிரபலமாகியுள்ளார் சந்துரு. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் டான்சர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் செய்திகள் வருகின்றன. சேரன் தரப்பினர் இதை...
மீண்டும் ஹீரோவாக வருகிறார் பிரபுதேவா..!
தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் களவாடிய பொழுதுகள்.
காதல் கதையான இப்படம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.
ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டு...
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவப் போகிறேன் : கனகா பேட்டி!!
நடிகை கனகா உடல்நிலை பற்றி கடந்த வாரம் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதனால் மனஉளைச்சலான கனகா விளக்கம் அளித்தார். வதந்தி பரவியதற்கு தந்தைதான் காரணம் என்று அவர் வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார்.
இப்போது...