அமெரிக்காவில் 6 மாதம் சிகிச்சை: மனிஷா கொய்ரலா மும்பை திரும்பினார்!!

தமிழில் முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ரலா. கடைசியாக மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். மனிஷா கொய்ரலாவுக்கு கடந்த நவம்பர் மாதம்...

ஜனாதிபதி, 4 முதல் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்திய திரைப்பட 100வது ஆண்டு விழா சென்னையில்!!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி...

சொத்து பிரச்சினை: கனகாவுக்கு நடிகர் சங்கம் உதவி!!

நடிகை கனகா உடல் நிலை பற்றி நேற்று பரபரப்பான வதந்திகள் வெளியாயின. கேரள ஆஸ்பத்திரியில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வந்தன. பிறகு அது தவறானவை என தெரிய வந்தது. கனகா கரகாட்டக்காரன்...

நடிகை ஸ்ரீதேவி வைத்தியாசலையில் அனுமதி!!

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென கீழே தவறி விழுந்தார். இதில்...

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா..!

நடிகை நக்மா மீண்டும் திரையுலகில் தனது நடிப்புத் திறமையினை நிரூபிக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1990களில் பாட்ஷா, பிஸ்தா, மேட்டுக்குடி போன்ற பல படங்களில் நடித்தவர் நக்மா. பின்பு நடிப்பை குறைத்துக்கொண்டு அரசியல் பக்கம் தலைகாட்டினார்....

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்!!

நடிகர் பரத்தும் நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகர் பரத் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். எனவே, பரத்துடன் இரண்டு படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்த அமெரிக்கா வாழ்...

பில்லாவைவிட “ஆரம்பம்” விறுவிறுப்பாக இருக்கும் : இயக்குனர் விஷ்ணுவர்தன்!!

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் "ஆரம்பம்" திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில் முதல்முறையாக இப்படத்தின்...

பிரியாணி படத்திற்கு பாடல் அமைத்த 5 இசையமைப்பாளர்கள்!!

மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா மொத்வானி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்....

ரஜினி விரும்பி ரசித்த மரியான் திரைப்படம்..!

எப்போதுமே ஒரு படத்தினை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால், ரஜினிக்கு திரையிட்டுக் காட்டிவிட்டு உடனே ரஜினி பாராட்டி விட்டார் என்று விளம்பரப்படுத்துவார்கள். இதனால் ஒருகட்டத்தில் படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார் ரஜினி. எப்போதாவது படம் பார்க்க...

ஆர்யாவின் காதல் வலையில் அனுஷ்கா?

இரண்டாம் உலகம் படத்தில் இணைந்து நடித்துள்ள ஆர்யா, அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கிசுகிசு. ஆர்யா, அனுஷ்கா இருவருமே இணைந்து நடித்துள்ள முதல் படம் இரண்டாம் உலகம். ஜோர்ஜியா நாட்டில்...

கனகா உயிருடன் இருக்கின்றார் : சித்தப்பா திடீர் தகவல்..!

பிரபல தமிழ் நடிகை கனகா இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார். கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா...

நடிகை கனகா புற்றுநோயால் காலமானார்..!

பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார்...

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.. சின்னப் படங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும்!

விஜயின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை. விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9ம் திகதி ரம்லான்...

தேவதாசிகளைப் புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை.!!

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று கல்லூரி விழாவில் தேவதாசிகளுக்கு ஆதரவாக பேசி நடிகையும் நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை...

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி!!

ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது. சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சில தீர்க்க...

ஜில்லாவில் விஜய் சம்பளம் 20 கோடி!!

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு 20 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டொப் ஹீரோக்கள் தங்கள்...