சேரன் மகள் தாமினி வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!!
இயக்குனர் சேரனின் மகள் தாமினி தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதேசமயம் தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று சேரன்...
கார்த்திகாவின் பெரிய கனவு!
ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
நடிகை ராதாவின் மகளான கார்த்திகா பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான்.
அதனால் மகளை பொலிவுட்டில் பெரிய...
சிக்கலில் சிக்கிய ஆர்யா!!
டிவிட்டர் இணையத்தில் நடிகர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி அதில் அவர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை வெளியிட்டு பீதியை கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் புதிதாக சிக்கியிருப்பது நடிகர் ஆர்யா.
டிவிட்டர் இணையத்தில் (https://twitter.com/aryaactor) என்ற...
நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட சேரன்..கல்லாய் நின்ற மகள் தாமினி!!
எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்து, பாசம் காட்டி, இன்னாரைக் காதலிப்பதாக மகள் எழுதிய பேஸ்புக் ஸ்டேஸுக்குக் கூட லைக் போட்ட ஒரு தந்தை அத்தனை பெரிய நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார். அப்படியெல்லாம்...
காதலை கைவிட மகள் மறுப்பு : சேரனின் பாசப்போராட்டம் வெல்லுமா?
இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் சந்துருவுடன் தாமினிக்கு ஏற்பட்ட காதலை ஆரம்பத்தில் சேரன் ஆதரித்தார். பின்னர் சந்துருவின் நடத்தை சரியில்லை...
இன்டர்நெட்டில் பரவும் சந்துரு படங்கள்!!
இயக்குனர் சேரன் மகளை காதலித்து திடீரென என பிரபலமாகியுள்ளார் சந்துரு. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் டான்சர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் செய்திகள் வருகின்றன. சேரன் தரப்பினர் இதை...
மீண்டும் ஹீரோவாக வருகிறார் பிரபுதேவா..!
தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் களவாடிய பொழுதுகள்.
காதல் கதையான இப்படம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.
ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டு...
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவப் போகிறேன் : கனகா பேட்டி!!
நடிகை கனகா உடல்நிலை பற்றி கடந்த வாரம் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதனால் மனஉளைச்சலான கனகா விளக்கம் அளித்தார். வதந்தி பரவியதற்கு தந்தைதான் காரணம் என்று அவர் வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார்.
இப்போது...
நான் நினைத்ததை முடிப்பவள் – ஐஸ்வர்யா அர்ஜீன்..!
நான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன்.
பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது அளவான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதில்...
மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டமணி!!
தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
வாய்மை என்ற படத்தில் வைத்தியராக நடிக்கும் அவர் அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக...
என் மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கனகாவின் தந்தை புகார்!!
நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு...
சேரன், அமீர் பேட்டியை பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!!!
இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்களை வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர்.
தனது மகள் தாமினி - சந்துரு காதல்...
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது..!
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னை...
நடிகர் ஆர்யாவை தொடரும் காதல் வதந்திகளின் பின்னணி என்ன??
நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்த காதல் கிசு கிசுக்கள் உண்மையானது தானா அல்லது அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என்று சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. மதராச...
பட்டு வேட்டி, சேலையில் சென்று அனைவரையும் அசத்திய பிரசன்னா- சினேகா ஜோடி!!(படங்கள்)
கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக லேகாவாஷிங்டன் நடிக்கிறார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். எவரெஸ்ட் என்டர்டெய்ன் மென்ட் சார்பில் அருண் வைத்திய நாதன், ஆனந்த் கோவிந்தன் தயாரிக்கின்றனர்....
படப்பிடிப்புக்கென ஒரு ரயில் நிலையம்!!
ரயில்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக வருவதைத் தொடர்ந்து திரைப்படத் துறையினரின் தேவைக்காக ஒரு ரயில் நிலையத்தை அமைத்துக் கொடுக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பிரசித்திபெற்ற மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்...
















