ஹொலிவுட்டில் நடிக்கும் மாதவன்!

தமிழ், இந்திப் படங்களில் கலக்கிய மாதவன் இப்போது ஹொலிவுட்டில் நடிக்கப் போகிறார். அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடித்த இந்திப் படம் 3 இடியட்ஸ். இந்தப் படம்தான் தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்,...

சிக்கலில் தலைவா?

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பது தான் தற்போதைய பேச்சு. தலைவா படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்....

பேஸ்புக்கில் இணைந்தார் தனுஷ்..!

தன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ். தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார். அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும்...

நடித்து கொண்டே படிப்பை தொடரும் நஸ்ரியா!!

கேரளத்து வரவான நஸ்ரியா நஸீம் படங்களில் நடித்துக் கொண்டே பி.கொம் படிப்பை தொடர இருக்கிறார். நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் எளிதாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்....

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது!!

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது மியூசிக் அக்கடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான, அக்கடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக...

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ஹீரோக்கள்!!

என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், தமிழ் ஹீரோக்கள் குடும்ப பொறுப்புகளை கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்களாம். அல்டிமேட் ஸ்டார் அஜித், இளைய தளபதி விஜய், சூர்யா, ஜீவா உட்பட பல முண்ணனி ஹீரோக்கள் பலரும்...

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா புற்றுநோய்க்கு சிகிச்சையா?

நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த...

காதலில் சிக்கிய 5 நடிகைகள்..!

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து...

தண்ணீருக்காக கஞ்சா கருப்பை தேடிவரும் மனுக்கள்!!

கொலிவுட்டில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து வரும் கொமடி நடிகர் கஞ்சா கருப்பிற்கு மனுக்கள் குவிந்து வருகிறதாம். அங்காடி தெரு மகேஷ் நாயகனாகவும் ஆருஷி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில்...

திருமணத்திற்கு தயாராகும் பரத்!!

கொலிவுட்டில் 555 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் பரத், விரைவில் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். சசி இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் இப்படத்தில் பரத் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 6 பேக் உடற்கட்டுடன்...

சிறந்த பொலிவுட் நடிகராக அமிதாப் பச்சன் தெரிவு!!

பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் மிகச் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தி...

படமாகும் கர்நாடக இசைமேதை கதை: புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி?

கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் புரந்தர தாசர். கர்நாடக இசையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார். புரந்தரதாசர் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும்...

இன்று 30வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்..!

தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தந்தை கஸ்தூரி ராஜாவின் படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் கொலிவுட்டுக்கு வந்தவர் தனுஷ். அதன் பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன் ஹிட்டானது. பின்னர்...

படவாய்ப்பு பறிப்பு: சுருதிஹாசனுடன் தமன்னா மோதல்?

தமன்னாவுக்கும் சுருதிஹாசனுக்கும் மோதல் மூண்டுள்ளதாக இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நெருக்கமானவர்களிடம் கடுமையாக தாக்கி பேசுகிறார்களாம். தமன்னாவுக்கு சென்ற பட வாய்ப்பை சுருதிஹாசன் தட்டி...

சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்!!

சிம்புவும் ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற...

யு சான்றிதழுக்கு முயற்சிக்கும் தலைவா!!

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. தெய்வத் திருமகள், தாண்டவம் படங்களின் இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யராஜ், சந்தானம் ஆகியோர்...