முன்னணி இளம் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன்: கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக் அறிமுகமான, கடல் படம் சரியாக ஓடாவிட்டாலும், அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
"சிலம்பாட்டம்" படத்தை இயக்கிய சரவணன் "சிப்பாய்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் தான்...
விஜய்க்கு புதிய தொண்டர் படை உருவாக்கம்
நடிகர் விஜய் அவ்வப் போது சமூக சேவைகளில் இறங்கிவருவது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் கூட இரண்டுமுறை இலவச திருமணம் நடத்திவைத்தார்.
ஆனால், அந்த நிகழ்ச்சிகள் நடந்த போது சரியான பாதுகாப்பு இல்லாததால் தள்ளுமுள்ளு...
விஜய்யின் பாராட்டு மழையில் இயக்குனர் வின்சென்ட் செல்வா
கொலிவுட்டில் விஜய் நடித்த ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா.
இவர் தற்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யுவராஜ் கதாநாயகனாவும், தீப்தி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ்,...
முடிவுக்கு வந்தது பெப்சி வேலை நிறுத்தம்
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் சிலருக்கும், சினிமா டிரைவர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே,...
அதிர்ச்சியில் ஹன்சிகா
லட்சுமி மேனன் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இருப்பினும் கேரளத்து பெண்ணான லட்சுமி மேனனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.
எனவே லட்சுமி...
சம்பளத்தை உயர்த்தினார் ப்ரியா ஆனந்த்
முன்னணி நடிகைகள் சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து, இளம் நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.
கொலிவுட், டோலிவுட் என இருமொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில்...
அனுஷ்காவின் வேதனை
இலியானா, தமன்னாவை போன்று பாலிவுட்டிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார் அனுஷ்கா.
தெலுங்கு படங்களில் நடித்தால் தான் பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், தெலுங்கில், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில்...
கேன்ஸ் விழாவில் கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?
இளைய மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள முதல் 3டி படம் கோச்சடையான்.
இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி...
அக்டோபரில் வெளியாகிறது விஸ்வரூபம் 2
கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம் 2 இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு விஸ்வரூபம் படத்தை முடித்திருந்தார் கமல்.
ஏற்கெனவே கணிசமான காட்சிகளை...