தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும்...

ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி!!(படங்கள்)

  மிக உய­ர­மான மனிதக் கோபு­ரங்­களை நிர்­மா­ணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்­கோனா நகரில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. 18 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து வரு­டாந்தம் இரு தட­வைகள் இப்­போட்டி நடை­பெ­று­கி­றது. இம்­முறை பல நக­ரங்­களைச் சேர்ந்த 32 அணிகள்...

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தைகள்!!

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை வைத்தியசாலைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில்...

பேய் இருக்கின்றதா இல்லையா? விடை இதோ!!

பயம் என்ற ஒரு விடயம் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் அங்கமாக வகிக்கிறது. பல உணர்ச்சிகளை மையமாக கொண்டது தான் பயம், குறிப்பாக இந்த பேய் பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனால் உண்மையில்...

14 கிலோ எடை கொண்ட பூனை!!

அமெ­ரிக்­கா­வி­லுள்­ள­ ­பூ­னை­யொன்று 14 கிலோ­கிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்­டுள்­ளது. நியூ ஹாம்ப்­ஷயர் மாநி­லத்தின் வோட்­ட­விலே வெலி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் இப் பூனை வசித்து வரு­கி­றது. 8 வருட வய­தான இப் பூனைக்கு லொகான்...

வீதிகளில் தேங்கியுள்ள நீரில் தாய்லாந்து பெண்களின் விநோத குளியல்!!

  தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர். பேங்கொக் நகரில் வசிக்கும் 'பாம்' எனும் மொடல் தாய்லாந்தின்...

வெளிப்படையாகத்  தெரியும் கண்ணாடி கழிவறையை நிர்மாணித்த சீனா!!

சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி பாலத்தை நிர்மாணித்த சீனா, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான்...

பாலைவனத்தில் இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு!

மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் இராட்சத டைனோசர் ஒன்றின் காலடித்தட  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் பற்றிய விபரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள்...

பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார்!!

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில்...

உலகிலேயே முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி!!

உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது. ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது. அதேசமயம், இந்த இருபாலினங்களையும்...

ஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ் சாப்பிடும் இவர் மனிதரா இல்லை மாமிச மலையா!!

மலேசியாவின் சிபு பகுதியைச் சேர்ந்த சியா ஜி ஹெர்ங்கின் உடல் பருமனை கண்டு பலர் திகைத்து போய் உள்ளனர். குறித்த நபர் கடந்த 10 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் 10.5 கிலோ (30...

33 அடி நீளமான இராட்சித பாம்பு கண்டுபிடிப்பு!!(வீடியோ)

33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி...

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம் : திடீரென கண் விழித்ததால் பரபரப்பு!!

மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது. இந்த...

ஓர் மனிதனை இன்னொரு மனிதன் கொன்று சாப்பிட முடியுமா?

அட என்னடா இப்படியான கேள்வியை கேட்கிறான் என்று பதிவை பார்க்காமல் போய்விடாதீர்கள் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன். இவ்வாறான செயல்கள் மனிதனால் முடியாவிட்டாலும் தான் மனிதன் என்ற மனநிலையில் இல்லாத அரக்கர்கள் செய்யும் வேலையாக கூட...

காதலுக்கு எதுவுமே தடையில்லை : சாதனை தம்பதிகளின் சுவாரஸ்யமான கதை!!

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா...

விமானத்தின் ஜன்னல் எதற்காக வட்டமாக இருக்கிறது என்று தெரியுமா?

விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். விமானத்தின்...