விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!!
பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஹார்பின்...
பண்டமாற்று முறையில் திருமணம் தனது மகளை கொடுத்து சகோதரியை மணந்து கொண்ட நபர்!!
தன்னுடைய 13 வயது மகளை பக்கத்து வீட்டாருக்கு கொடுத்து விட்டு அவரது சகோதரியை நபரொருவர் இரண்டாவது திருமணம் செய்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹமது
பாகிஸ்தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்பவர்...
அலுமாரிக்கடியில் சிக்கிய சகோதரனை காப்பாற்றிய 2 வயதுக் குழந்தை!!(வீடியோ)
அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த போது அலுமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்ற துடித்த இரண்டு வயது அண்ணன் பாவ்டி ஷாஃப், அலுமாரியை சுற்றிவந்து பார்த்து சில...
மகத்துவம் வாய்ந்த புராதன காலத்து பசுவை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப் பூமியிலிருந்து அழிந்துபோன பசு இனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Auroch எனும் இப் பசு இனமானது ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் காணப்பட்டது. இறுதியாக போலந்து நாட்டில்...
15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்த பெண் : எப்படி இருக்கிறார் தெரியுமா?
இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில்...
ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!!
இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன.
உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல்...
கைத்தொலைபேசிகளுக்காக விசேட கழிவறை கடதாசி : ஜப்பானிய விமான நிலைய கழிவறைகளில் அறிமுகம்!!
கைத்தொலைபேசிகளுக்கான கழிவறை கடதாசி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள நரீட்டா சர்வதேச விமான நிலையத்தின் கழிவறைகளில் இந்த ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர் சுருள்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜப்பானிய டெலிகொம் நிறுவனமான என்.ரி.ரி. டெகோமோ எனும்...
ரோபோவை திருமணம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி கோரும் பெண்!!
இயந்திர மனிதனை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி கோரி பிரான்ஸ் பெண்ணொருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
லிலீ என்ற இந்த பெண், கடந்த ஒரு வருடமாக தான் இயந்திர மனிதனுடன் காதல் கொண்டுள்ளதாக...
8 ஆண்டுகள் அடாத முயற்சியில் சொந்தமாக 1,000சிசி பைக்கை உருவாக்கிய குஜராத் இளைஞர்!!
1000CC மோட்டார்சைக்கிள் ஒன்றை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் என்ற இளைஞர் சொந்தமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார். இது லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றது.
சூப்பர்பைக் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தீராத கனவாக உள்ளது....
49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்!!
பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்...
ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி : வெளியான தகவல்!!
கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,...
இப்படியும் ஒரு மக்கள் கூட்டமா : இணையத்தில் வைரலான ஆச்சரிய புகைப்படங்கள்!!
அமேசான் காட்டில் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களின் அற்புத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த...
சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி : மீள்வதற்கு போராடிய தருணங்கள்!!
பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது,
போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர்...
ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்!!
வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.
குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன.
...
37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!!
உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு...
விமானத்தில் வழங்கப்பட்ட விசித்திர உருவத்திலான உணவினால் அதிர்ச்சியடைந்த பெண்!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், விமானத்தில் பயணம் செய்த போது, தனக்கு உணவுப் பொருட்களில் ஒன்று விநோதமான உருவத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியிலிருந்து பிறிஸ்பேன் நகருக்கு அவுஸ்திரேலியாவின்...