புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது!!(படங்கள்)
சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது. அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012...
பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது!!
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர்.
புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல்...
ஆட்டின் வயிற்றில் மனித உருவில் ஆட்டுக் குட்டி!!
தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இதில், கடந்த ஆறு...
எவரும் கண்டிராத பிரமாண்டமான திருமண அழைப்பிதழ் : இணையத்தில் பரவும் காணொளி!!
திருமண வைபவத்தில் அழைப்பிதழ் மூலமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சிலர் வெளிகாட்ட எண்ணுவர்.
இதுவரை காலமும் நாம் பார்த்துள்ள மற்றும் அறிந்துள்ள ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில...
வடமராட்சி மண்ணில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார்!!(படங்கள்)
வடமராட்சி - வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில் இடம்பெற்றது . அதன்போது திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை வேலணையை சேர்ந்த சுகுமார் என்ற இளைஞன் மிக...
3 கைகளுடன் அதிசய சிறுவன்!!
நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.
இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...
பாரிய கரடியை வீட்டில் வளர்க்கும் தம்பதி!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.
சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோகிராம்) எடை கொண்டதாக இந்த கரடி உள்ளது. எனினும், இக் கரடியுடன் இவர்கள் கொஞ்சி...
சுயமாக தன்னை சமநிலைப்படுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் அறிமுகம்!!
சுயமாக தன்னை சமநிலைப் படுத்தக்கூடிய மோட் டார் சைக்கிளை பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஜேர்மனியைச்...
உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்!!
பெல்ஜியத்தில் 1,190.5 கிலோகிராம் (2623 இறாத்தல்) எடையுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உலகில் இதுவரை அறுவடை செய்யப்பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்படுகிறது.
ஜேர்மனியில் நடைபெற்ற பிரமாண்ட பூசணிக்காய் சம்பியன்ஷிப்...
ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!
ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.
வண்ணத்து...
உலக ரசிகர்களை கலங்கடித்த மொடல் அழகி : இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?
செனிகல் நாட்டை சேர்ந்த இளம் மொடல் அழகியான Khoudia Diop தனது கறுப்பு நிற கவர்ச்சி தேகத்தால் ரசிகர்கள் அனைவரயும் கட்டிப் போட்டுள்ளார்.
வழக்கத்திற்கு மாறான இவரது கறுப்பு நிற தேகம், கவர்ச்சியான தோற்றம்...
பிரபல பூனைக்கு சிலை வைத்த துருக்கி அரசு!!
துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்த பூனையின்...
தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!
லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும்...
ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி!!(படங்கள்)
மிக உயரமான மனிதக் கோபுரங்களை நிர்மாணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்கோனா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து வருடாந்தம் இரு தடவைகள் இப்போட்டி நடைபெறுகிறது.
இம்முறை பல நகரங்களைச் சேர்ந்த 32 அணிகள்...
குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தைகள்!!
குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை வைத்தியசாலைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில்...
14 கிலோ எடை கொண்ட பூனை!!
அமெரிக்காவிலுள்ள பூனையொன்று 14 கிலோகிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்டுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் வோட்டவிலே வெலி நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இப் பூனை வசித்து வருகிறது.
8 வருட வயதான இப் பூனைக்கு லொகான்...















