15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

ஜேர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு ஜேர்மனியில்...

ஆடைகளின்றி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் : காரணம் என்ன?

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தைப் பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக அதில் பங்கேற்றார்கள். ”சீ ஆஃப் ஹல்”...

உடலே ஓவியமாக : ஓஸ்ரியாவில் உலக உடல் ஓவியத் திருவிழா!!(படங்கள்)

மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன். இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில்...

100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்!!

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார்....

10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன் : சிரமப்படும் பெற்றோர்!!(படங்கள்)

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான். 192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை...

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி : திகில் அனுபவம்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க்...

40 வருடங்களாக கெட்டுப்போகாத கேக்!!

1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கல்வியகத்தில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது காலாவதியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார். மாணவர்கள்...

குறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை : சிக்கலுக்கு ஆளான தந்தை!!

தைவானில் 2 வயது குழந்தையின் குறும்பால் அக்குழந்தையின் தந்தை சட்ட சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். Qingshui மாவட்டத்தில் கடை நடத்தி வரும் நபர் Huang, குளிர்பானங்களை வைப்பதற்காக இரண்டு குளிர்சாதனப்பெட்டிகளை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இந்நபரின் மகன், அதில்...

2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு : பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு!!

அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு...

விசித்திர கோழி முட்டை!!

ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான...

வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!

  வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை...

5 கோடிப் பேரை கவர்ந்த வீடியோ : கோழிமுட்டையை வைத்து சாதனை படத்த மாணவர்கள்!!

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த...

உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல : உலகின் மிகக் குட்டையான தம்பதியர்!!(படங்கள்)

மூன்று அடிக்கும் குறைவான உயரமுடைய, உலகின் மிகக் குட்டையான ஜோடி, உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். உயரக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த பாலோ கப்ரியல் த சில்வா பரோஸ் மற்றும்...

முதலாளியைக் கொன்ற கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி!!

அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley(என்ச்லே) நகரில் மார்ட்டின் துரம் மற்றும்...

வீடொன்றில் விநாயகர் அதிசய உருவத்தில் பலாப்பழம்!!

  கொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலா மரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இல. 131 ரொசிட்டா ஹவுஸ் ஸ்கீம் கொட்டகலை பி. ஜெகநாதன் என்பவரின் வீட்டிலே இந்த அதிசயம்...

ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த முதியவர்!!

ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில்...