உலகின் உயரமான பெண்ணாக கின்னசில் இடம்பிடித்த இளம்பெண்!!

உலகிலேயே அதிக உயரத்தை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ், துருக்கியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த ருமிஷா ஜெல்கி (17) என்ற இளம்பெண் 7.09 அடி...

வானைப் பார்க்கும் குலையுடன் அதிசய வாழைமரம்!!

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது.வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.இதற்கு முன்பதாக இவ்வாறு...

மூன்று வேளையும் செங்கற்கள் உண்ணும் வினோத மனிதர்!! (படங்கள்,வீடியோ)

கர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ...

கடவுளை நெருங்க புற்களை உண்ணும் வினோத மனிதர்கள்!!(படங்கள், வீடியோ)

கடவுளை நெருங்குவதற்காக தென்னாபிரிக்க மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்னாபிரிக்க நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு...

கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி!!(படங்கள், வீடியோ)

ஏமன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ஏமன் நாட்டை சேர்ந்த சாண்டியா சாலே(12) என்ற சிறுமியின் விழிகளில் இருந்தே கண்ணீருக்கு பதிலாக கற்கள்...

ரொமான்சில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)

காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம்...

யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி!!

யாழ்ப்பாணம், அள­வெட்டிப் பகு­தியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்­குட்டி வித்­தி­யா­ச­மான முக அமைப்­புடன் காணப்­ப­டுகின்­றது.இரண்டு கண்­களும் அரு­க­ருகே ஒன்­றாக அமைந்­துள்ள நிலையில் பிறந்­துள்ள இவ் ஆட்­டுக்­குட்­டியை பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான மக்கள் வந்த...

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் நிகழும் அதிசயம்!!(படங்கள், காணொளி)

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது.நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக...

மயிர்கூச்செறியும் மலைப்பாம்பு மசாஜ்!!(படங்கள்)

ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என...

ஜேர்மனியில் நடந்த மீசை அழகன் போட்டி!!(படங்கள்)

மீசை வைத்திருப்பவர்களை தெரிவு செய்வதற்கான சர்வதேச மீசை அழகன் போட்டி ஜேர்மனியின் லென்ஃபெல்டன் நகரில் அண்மையில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் கலந்துகொண்டனர். உலகில் அழகிபோட்டி அழகன் போட்டி...

வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!!

வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?ஆம், தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்...

உலகசாதனை பட்டியிலில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய நாய்!!

மனிதர்களால் உலகசாதனை நிகழ்த்துப்படுவது ஒரு வகை. விலங்குகளால் சாதனை நிகழ்த்தப்படுவது இன்னொரு வகை. இது போன்று வழமைக்கு மாறாக அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் சில விடயங்களும் உலகசாதனையாக அறிவிக்கப்படுவது வழமை.இப்படித்தான் ஒரு...

கண்ணை நம்ப முடியாத ஓவிய படைப்புகள்..(படங்கள்)

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் ஓவியக்கலைஞரான ருபன் பெல்லோசோ அடோர்ன (Ruben Belloso Adorna) என்பவரால் வரையப்பட்ட ஓவியங்களே இவையாகும். இவரின் ஓவியங்கள் நிஜ உருவங்களை போன்றே பிரதிபலிப்பதால் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது....

கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகச் சிறிய கார்(படங்கள்)!!

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும்...

வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது.இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவை எப்போதும் தன்னுடனேயே...

விமான இறக்கை மீது பயணித்து சாதனை படைத்த சகோதரிகள் (படங்கள்)!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான இரு சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.பிரித்தானியாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வயதான சிறுமிகளே இச்சாதனைக்குச்...

சமூக வலைத்தளங்கள்

70,387FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe