நிழற்படங்கள்

ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 தாதிகளுக்கும் ஒன்றாக பிரசவம் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கடந்த...

மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)

  நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார். ”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும்...

ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி : மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, நண்பர்களுடன்...

தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி!!

அமெரிக்காவில்.. தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்...

கைதிகள் இல்லாததால் அகதிகள் இல்லமாக மாறிய சிறைச்சாலை!!

  கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில்...

மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)

மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது. தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

  பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­...

கடலில் மீனவனுக்கு கிடைத்த 1,455 கோடி ரூபா மதிப்புள்ள முத்து!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில்...

நீச்சல் தடாகமாக மாறிய கார்!!( படங்கள்)

ஜேர்மனின் எய்பன்ஸ்டொக் பகுதியில் வசிக்கும் 27 வயதான நபர் ஒருவர் தனக்கு சொந்தமான பழைய BMW காரை நடமாடும் நீச்சல் தடாகமாக மாற்றியுள்ளார். இதனை வடிவமைப்பதற்கு தனது 3 நண்பர்களையும் பயன்படுத்திய குறித்த நபர்...

உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு!!

  உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் 10 வாரங்களுக்குள் கட்டப்பட்டு பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவிஸ்லாந்து தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த...

நீரிலும், வானிலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்!!

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில்...

பங்களாதேஷில் 20 கிலோ இராட்சத தலையுடன் வாழும் சிறுவன்!!

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊடகங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன. எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை...

உலகமே வியந்து நோக்கிய சாதனை : புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அதிர்ச்சித் தகவல்கள் இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் போதும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் பகுத்தறிவை கொண்ட மனிதனிடம் பொது அறிவு (General Knowledge) இல்லாவிடின்...

நான்கு ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் அதிசய மனிதன்!!

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஒருவர் மயானத்தில் வசித்து வருகிறார். கலேவல புவக்பிட்டிய பொது மயானத்தில் இந்த நபர் வசித்து வருகிறார். 43...

விசித்திர நோயின் பாதிப்பு : மனம் தளராத பெண்ணின் சாதனை!!

அமெரிக்காவை சேர்ந்த மெலனி கேடோஸ் எனும் 29 வயதான இளம் பெண்மணி, பிறக்கும் போதே Ectodermal Dysplasia எனும் மரபணுக் கோளாறு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் பாதிப்பினால் இவரின் நகம், எலும்பு,...

ஓர் மனிதனை இன்னொரு மனிதன் கொன்று சாப்பிட முடியுமா?

அட என்னடா இப்படியான கேள்வியை கேட்கிறான் என்று பதிவை பார்க்காமல் போய்விடாதீர்கள் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன். இவ்வாறான செயல்கள் மனிதனால் முடியாவிட்டாலும் தான் மனிதன் என்ற மனநிலையில் இல்லாத அரக்கர்கள் செய்யும் வேலையாக கூட...