குளவி தாக்கி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு குளவி...

17 வயது யுவதியை தவறான நோக்கில் ஒட்டிசுட்டானில் இருந்து வவுனியா அழைத்து வந்தவர் பிடிபட்டார்!!

ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தவறான நோக்கதுடன் அழைத்து வந்தவர் வவுனியாவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை...

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி : பொதுபலசேனா எச்சரிக்கை!!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றி­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் இவ் வெற்­றியை வைத்து பிரி­வி­னை­வாதம் பேசு­வது தவ­று. வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைக்க முயன்றால் அதற்கான பதி­ல­டியை நாம் கொடுப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு எச்சரிக்கை...

இராணுவம் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி..!

நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்...

கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ரணில் ஒப்புக்கொண்டார்!!

கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக...

இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 35,000 முதல்...

பொதுநலவாய மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி இல்லை : ரணில் விக்ரமசிங்க!!

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியா பொதுநலவாய விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...

வவுனியாவில் பௌத்த மதகுருவால் 12 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!

வவுனியா அட்டமஸ்கடவில் பௌத்த மதகுருவால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த 12 வயதுடைய சிறுவனொருவன் அப் பகுதியியல் உள்ள பௌத்த விகாரையொன்றின் பௌத்த மதகுருவினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட் நிலையில் அச்...

மங்கள சமரவீர பிணையில் விடுதலை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொலிஸாரால் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மங்கள சமரவீர 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை...

புகைத்தலின் காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 20,000 பேர் உயிரிழப்பு!!

புகைத்தலின் காரணமாக வருடம் ஒன்றிற்கு 20 000 பேர் வெவ்வேறுபட்ட நோய்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாள் ஒன்றிற்கு1000 பேர் வெவ்வேறுபட்ட நோய்த்தாக்கங்களுக்கு உட்பட்டு உயிரிழக்கும் அதேவேளை இதில்...

ஈழக் கனவை நனவாக்க படிப்படியாக முன்னேறுகிறது கூட்டமைப்பு : முஸாம்மில்!!

புதிய ஈழத் திட்டம் படிமுறை படிமுறையாக முன்னோக்கிச் செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் கண்டுபிடித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தனது...

மங்கள சமரவீர மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சற்றுமுன் சரணடைந்தார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார். மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள்...

வவுனியா சிறைச்சாலையில் உயிரிழந்த நிமலரூபன் கொலை வழக்கு தள்ளுபடி!!

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திங்கட்கிழமை மனு விசாரணைக்கு...

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் நம்பிக்கை இல்லை : எம்.கே.சிவாஜிலிங்கம்(படங்கள்)

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று...

வடமாகாண சபை புளொட் உறுப்பினர்கள் கட்சி செயலாளர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு...

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!!!

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு இன்று...