வடமேல் மாகாண முதலமைச்சராகிறார் தயாசிறி ஜயசேகர!!

வடமேல் மாகாண முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் இன்று பதவிபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷ முன்னிலையில் இந்த பதவிபிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும் மாகாண அமைச்சர்கள்...

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது!!

வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின்...

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!!

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. யாழ். மாநகர சபை ஊழியர்கள் 1ம் திகதி காலை தொடக்கம் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என...

கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்தும் சர்வதேச முதியோர் தினவிழா பிற்போடப்பட்டுள்ளது..!

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா நாளை (03-10-2013) அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணங்களினால் எதிர்வரும் 22ம் திகதிக்கு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதென விழா ஏற்பாட்டாளர்கள் எமது...

அகில இலங்கை ரீதியில் சிறந்த முதியோர் இல்லமாக கோவில்குளம் “சிவன் முதியோர் இல்லம்” தெரிவு..!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சிறந்த முதியோர் இல்லங்களை தெரிவு செய்யும் போட்டியில் சிறந்த முதியோர் இல்லத்திற்கான விருதினை வவுனியா கோவில்குளம்  "சிவன் முதியோர் இல்லம்"  பெற்றுக்கொண்டது. இதற்கான விருது...

புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தி!!

இம்முறை இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் பரீட்சைக்கு தோற்றியர்களில் 223 908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஒகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற...

இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்!!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனால் நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

இலங்கைக்கு நவநீதம்பிள்ளை விடுத்துள்ள காலக்கெடு முடிவுக்கு அமெரிக்கா பூரண ஆதரவு!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த 25ம் நாள் ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும் கருத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின்...

இலங்கை மீனவர்கள் ஐவர் தூத்துக்குடி சிறையில் தடுத்து வைப்பு!!

இந்திய எல்லையில் மீன் பிடித்த குற்றச்சாட்டின்படி கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஐவரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீர்க்கொழும்பைச் சேர்ந்த மீனவர் ஐந்து பேர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக...

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்து இந்திய அரசிடம் விளக்கம்..!

இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த சட்டத்தரணி பி.ஸ்டாலின்...

புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி மூலம் வெட்டுப்புள்ளி விபரம்..!

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு: ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா,...

வவுனியாவில் 2001ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

முல்­லைத்­தீவு கடலில் கடற்­ப­டை­யினர் மீதான தாக்­கு­த­லுக்கு தலை­மைத்­துவம் வழங்­கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்­கொன்றில் சந்­தேக நபர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இதற்­கான தீர்ப்­பினை...

யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாநகர சபை முன்றலில் இன்று காலை 8...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களைப் பிடித்த வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள்!!(படங்கள்)

தரம் 5 புலமைப்பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின. இதில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர். 193 புள்ளிகளைப் பெற்று அருள்ஈசன் அருவி என்ற...

198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரி மாணவன் முதலிடம்!!

வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற...

இனப்பிரச்சினை குறித்து கூட்டமைப்புடன் மட்டும் பேச முடியாது : கெஹெலிய ரம்புக்வெல!!

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய...