பிரபாகரனோடு மன்னார் ஆயரை ஒப்பிட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்..!
புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின்...
முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் மோதும்...
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவைலைக்கிடம்..!
20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன்...
மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது.
பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த...
பிரிட்டன் விசா புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு..
இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ''பாண்ட்'' பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில்...
நாடு திரும்புவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை...
சம்பந்தன் – மனோ கணேசன் சந்தித்து பேச்சு..!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள...
இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட...
2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!
2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான...
தமிழகத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்..!
இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா தெரிவித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பு...
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு..!
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் மீட்பு..!
தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி...
பிரித்தானியா செல்ல விசா பிணை?
குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு...
ஹட்டன் நகரில் மண்சரிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை...
சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது.
பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ்...
சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!
சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம்...
















