பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேனன்!!

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேனன். இவருக்கு நாக்பூர் சிறையில் வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்று அவருக்கு 53வது பிறந்த...

வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு : ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...

வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாட்!!(படங்கள், காணொளி)

நேற்றைய தினம் 28.07.2015  செவ்வாய்க்கிழமை  வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட  கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்க்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வன்னி பட்டதாரி சங்க பிரதிநிதிகள் ஆகியோரை  ...

கலாமின் உடலுக்கு மக்கள் அஞ்சலி : பேக்கரும்பில் நாளை நல்லடக்கம்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறுதி சடங்கு நடப்பதற்கான பணிகள்...

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை...

உலகின் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி விருது இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு!!

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and ச்சொலர்ஷிப் விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப்பெருமவுக்கு கிடைத்துள்ளது. இவ்வகையான விருது இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்....

கூகுளுடன் ஒப்பந்தம் செய்த இலங்கை!!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நேற்று...

அப்துல் கலாமுக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி!!(படங்கள்)

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால், கடந்த திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை...

ரயிலில் மோதி இளைஞன் பரிதாபமாக மரணம்!!

துவிச்­சக்­கர வண்­டியில் ரயில் கடை­வையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தை தழு­வி­யுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் நேற்று காலை நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல் லை ரயில் கடவை அருகில்...

கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!!

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை...

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு!!

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்...

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியின் சாதனை!!

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம்,...

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இராமேஸ்வரத்தில்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை...

இலங்கையிலிருந்து படிக்கச்சென்ற மாணவியை இந்தியாவில் காணவில்லை!!

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி...

கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது!!

கிளிநொச்சி - உருத்­திரபுரம் பகு­தியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்­டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுடைய உதய குமார்...

அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்!!

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார். அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு...