காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!

காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி...

இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!

கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...

நேற்றைய கடும் மழை காரணமாக வவுனியா குளம் வான்பாய்கிறது!!(படங்கள், வீடியோ)

நேற்றைய தினம் (12.05) பிற்பகல் வேளையில் சுமார் மூன்றுமணிநேரம் விடாது பெய்த மழை காரணமாக வவுனியா குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்தனைத் தொடர்ந்து குளம் நிரம்பி நேற்று இரவு முதல் வான்பாய்ந்து...

வவுனியாவை ஸ்தம்பிக்க வைத்த மழை : போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...

வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது. திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு...

இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!

இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.

வவுனியாவில் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!!(படங்கள்)

வவுனியா கற்குழி பிரதேசத்தில் இன்று(12.05) ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சதாசிவம் சபாபதிப்பிள்ளை என்ற 61 வயது முதியவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவராவார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் , அதனாலேயே...

வவுனியாவில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை : குழப்பமடையத் தேவையில்லை என்கிறார் பிரதேச செயலாளர்!!

வவுனியாவில் வீடுவீடாகச் சென்று விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புகைப்படங்களும் எடுக்கப்படுவதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இந் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பிரதேச...

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!

நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...

இலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்!!

யுத்தம் காரா­ண­மாக நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­த­வர்­களில் 65 பேர் நாளை புதன்­கி­ழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்­கு­டி­யேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்த 65 இலங்­கை­யர்­களும்...

பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்­களை அடக்கம் செய்­வ­தற்கு சிரமம்!!

கொழும்பு பொரளை மயா­னத்தில் சடலங்களை அடக்கம் செய்­வ­தற்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் பொது சுகா­தார திணைக்­களம் தெரிவித்துள்ளது. இறந்­த­வர்­களின் சட­லங்கள் கன­மான பிளாஸ்­டிக்கை பயன்­ப­டுத்தி மலர்ச்­சா­லை­களில் பதப்படுத்தப்­ப­டு­வதால் சட­லங்கள்...

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்தகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி செட்டிகுளத்தில் இன்று மக்கள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனமத பேதமின்றி சுமார் 300...

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற எம்.பி.நடராஜாவுக்கு வரவேற்பு!(படங்கள்)

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று(10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை : மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜெயலலிதா,...