சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா விடுதலை- நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை அண்ணா திமுகவினர் உற்சாகமாக...

இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரி­காசம்!!

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!

எரி­பொ­ருட்­களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக மின்­வலு மற்றும் எரி­சக்தி அமைச்சு தெரிவித்­துள்­ளது. அதே­நேரம் நாட்டில் எரி­பொ­ருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வுவ­தாக தெரிவிக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யது. இதுதொடர்பில் அமைச்சு...

பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!

பாணந்­துறை ஹிரண பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரான 45 வய­தான பெண் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்...

கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...

லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!

லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...

மே-18 போரில் இறந்தவர்களின் நினைவு தினம் : அரசாங்கம் அறிவிப்பு!!

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்த மே 18ஆம் திகதி இம்முறை போரினால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை வெற்றி...

ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் : அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு!!

அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை...

பாரிய எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் அபாயம்!!

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐந்து நாட்­க­ளுக்கு போது­மான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொ­ருட்­களே கையி­ருப்பில் உள்­ள­தா­கவும் ஐந்து நாட்­களின் பின்னர் பாரிய எரி­பொருள் தட்டுப்பா­டொன்று ஏற்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஜன­வரி 20ஆம் திகதி முதல்...

வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!

வவுனியா - பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...

மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் பாலி 9 வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இலங்கை வம்சாவளியான மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். மயூரன் சுகுமாரன் போதைபொருள்...

நாட்டின் பலபாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்!!

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம் மழைவீழ்ச்சியின் அளவானது 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு...

வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் பலி!!

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஹாட்லி கல்லூரியின்...

வவுனியாவை வந்தடைந்த “தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின்” வீதி உலா!!(படங்கள்)

நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதி உலா இன்று(09.05) காலை வவுனியா பூவரசன்குளம் பகுதியை...

20 வயதேயான பிரித்தானியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் : 350 வருடத்திற்குப் பின் மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற...

பிரித்தானியாவில் கடந்த 350 வருட காலத்திற்குப் பின் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் விளங்குகிறார். ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி. கட்சியின்) சார்பில்...