தூக்கம் குறைந்தால் முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும்!!

தூக்கம் குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும்...

உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?

உடல் எடை குறைப்பு.. அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைமுறை...

புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகள் கண்டுபிடிப்பு!!

இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ராய்ப்பூரிலுள்ள இந்திரா காந்தி க்ரிஷி விஷ்வவித்யாலயா மற்றும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்து ஆய்வுகள்...

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு மருந்தாகும் வெங்காயம் : ஆய்வில் தகவல்!!

வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெங்காயத்தில்...

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தும் ஆண்களே அவதானம்!!

உலகம் முழுவதும் கையடக்கத் தொலைபேசிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கையடக்கத் தொலைபேசி சேவை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து...

பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!

இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...

நீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பவர்களா : கண்டிப்பாக இதை படியுங்கள்!!

நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில்...

நீண்டநேரம் தொடர்ந்து உட்காருவதால் உயிருக்கு ஆபத்து ஆய்வில் தகவல்..

  ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல...

இரவுவேளைகளில் நாம் அதிகளவு வெப்பத்தை உணர்வது ஏன் என்று தெரியுமா?

பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமான, குளிர்ச்சியான இரவுகள், கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாக. இந்த...

வாய் குறித்த முக்கியமான ஆரோக்கிய குறிப்புகள்!!

கடைப்பிடிக்க வேண்டியவை.. 1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 பாகை சாய்த்துப் பிடித்து மெதுவாகச்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக்...

கோடைக்கால வெப்பத்தைத் குறைத்துக்கொள்ள சில குறிப்புக்கள்!!

அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர், குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ந்த தண்ணீர் ஒரு...

அதிக நேரம் உட்கார்ந்தே வேலைசெய்பவர்கள் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள்!!

உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. அதிக...

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் வழிகள்!!

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். இந்த...

உங்கள் வாய் குறித்த ஆரோக்கிய குறிப்புகள்!!

                மனிதனுக்கு வாய் என்பது மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் வாயை சுத்தமாகவும் ஆரோக்கியத்துடனும் வைக்க வேண்டியது உங்கள் கடமை.. நீங்கள் செய்ய வேண்டியவை.. 1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு...

நீங்கள் காணும் கனவுகளும் அதற்கான ஆச்சரியமான காரணங்களும்!!

கனவுகளில் பலவகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு என்பது நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால்,...