இலங்கை செய்திகள்

தங்கத் தகடுகளை மலவாயிலில் மறைத்து கடத்த முயன்றவர் கைது..!

75 லட்சம் ரூபா பெறுமதியான 11 தங்கத் தகடுகளை மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மும்பை நகர் நோக்கிச்...

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் திட்டத்தில் அமெரிக்கா : பாதுகாப்பு செயலர் அதிருப்தி!!

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை...

புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் திடீர் இடமாற்றம்..!

புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தன, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள்...

ஆனையிறவில் புதிய புகையிரத நிலையம்!!

கிளிநொச்சி தொடக்கம் ஆனையிறவு கடல்நீரேரி வரையில் தண்டவாளம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில் ஆனையிறவு கடல்நீரேரியில் புகையிரதப்பாதை கொங்கிறீட் சுவர் அமைக்கப்பட்டு பலமான பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆனையிறவில் புதிய புகையிரத நிலையம்...

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் அது சடுதியாக அதிகரித்து வருவதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்....

பாம்புப் பெண் நிரோசா விமலரட்னவிற்கு மீண்டும் பிடிவிராந்து!!

பாம்புப் பெண் என்று அழைக்கப்படும் நிரோசா விமலரட்ன என்ற பெண்ணுக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகப் பாம்பு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில் இந்த...

தேர்தலில் குறைவான வாக்குகளை பெறும் கட்சிகளை நீக்கும் யோசனை : தேர்தல் ஆணையாளர்!!

தேர்தலில் போட்டியிட்ட குறைவான வாக்குகள பெறும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இரத்துச் செய்யுமாறு பல சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் யோசனை முன்வத்துள்ளதாக தேர்தல் ஆணையளார்...

மட்டு. திருமலை வீதியில் விபத்து – பள்ளிச் சிறுமி காயம்..!

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார். இன்று கலை 7மணியளவில் தம்புள்ளையிலிருந்து மரக்கறி ஏற்றிவந்த வான் ஒன்று மட்டக்களப்பு போக்குவரத்து சபைக்கு முன்பதாக வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமி மீது...

வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது!!

வெள்ளவத்தை காலி வீதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர்...

மூதூரில் மீன் சாப்பிட்டவர்களில் ஒருவர் மரணம் : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டகளப்பு , மூதூரில் பிரதேசத்தில் உணவு விசமானதில் ஒருவர் உயிரிழந்துடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது. நேற்று விற்கப்பட்ட ஒருவகையான மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமை காரணமாக நேற்று மாலையிலிருந்து இன்று...

கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் முஸ்லிம் பிரஜைக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கு!!

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில்...

பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய...

இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரம் இல்லை : ரவிநாத் ஆரியசிங்க!!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க தனது இலங்கை பயணம் மற்றும் இலங்கையின் மனித...

தமிழர்களுக்கு தீர்வு தந்தால் அரசு தப்பிக்கலாம் : சம்பந்தன்!!

இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன, ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப்...

அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் : ஹெல உறுமய!!

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ...

மார்ச் மாதத்திற்கு முன் உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை : நவநீதம்பிள்ளை எச்சரிக்கை!!

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த...