இலங்கை செய்திகள்

வெடி மருந்துகளுடன் பயணித்த மூவர் யாழில் கைது!!

அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக முச்சக்கர...

இளம் பெண்ணும் பாடசாலை மாணவனும் விஷம் அருந்தியுள்ளனர் : பெண் மரணம்!!

காலி பிட்டிகலை பிரதேசத்தில் 21 வயதான இளம் பெண்ணும் 17 வயதான பாடசாலை மாணவனும் விஷம் அருந்திய நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார். 17...

காலநிலை குறித்து நாட்டில் பல இடங்களுக்கு சிவப்பு எச்சசரிக்கை!!

காலநிலை குறித்து... நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்) நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 150 மில்லி...

இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி!!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(09.12) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது. இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று...

ஆறு மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 128 பேர் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற ஓரின பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி. தொற்றுக்கு பிரதான...

200 அடி பள்ளத்தில் விழுந்து 13 வயது மாணவன் பரிதாப மரணம்!!

மாவனல்ல, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலையினால் சுற்றுலா சென்ற நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் மாணவன் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கல்விச்...

பொலிஸாரின் ஆணையை மீறிச் சென்ற ஆட்டோ மீது துப்பாக்கிச் சூடு!!

தொடங்கொட - போம்புவல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட...

இலங்கையின் மேற்காக மற்றுமொரு வளிமண்டலக் குழப்பம் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!!

கடந்த சில நாட்களாக உருவாகி, இலங்கையில் மழைக்கான காலநிலையை ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது. அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக் குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது. இதன் காரணத்தினால்...

கச்சத்தீவை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : இந்திய மத்திய அரசு!!

கச்சத்தீவை மீட்கக்கோரி தி.மு.க. தலைவர் கலைஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “இந்தியா கச்சத்தீவை...

சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சுகாதார ஒழுங்கு.. சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார். வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு...

அதிரடி அரசியல் மாற்றங்கள் : ரணில் உடனடியாக பிரதமராக நியமனம்?

ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் : காரணம் என்ன?

முகநூல் பக்கங்கள் இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக...

அடுத்த மாதம் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை..!

அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அரச...

யாழ். சிறுப்பிட்டியில் வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சிறுப்பிட்டியினைச் சேர்ந்த மார்க்கண்டு மயூரன் (28) சந்திரன் மதுசுதன்...

கடந்த வாரம் மட்டும் யாழில் 38 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் 38 இலட்சம் ரூபாய் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிசார் இதனைக் கூறியுள்ளனர். கடந்த வாரம் யாழ்....

வவுனியாவில் தாய்பால் புரையேறி மரணித்த குழந்தையின் மரணத்தில் மர்மம்!!

குழந்தையின் மரணத்தில் மர்மம் வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரையேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில்...