நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞனினால்...
18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை!!
மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச்...
கொரோனா தொற்றுக்கு இலக்காகி லண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் மரணம்!!
கொரோனா தொற்று..
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து வருகின்றானர். இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் உயிரிழந்துள்ளார்.
மாஸ்டரும் கொரோனா...
தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றது ரெலோ!!
தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில்...
குழப்படி செய்த மாணவனின் மர்ம உறுப்பைப் பிடித்து தண்டனை வழங்கிய அதிபர் கைது!!
பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 8ல்...
கொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!!
தங்கத்தின் விலையில்..
உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத் தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிக்கு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும்...
மட்டக்களப்பில் இளம் தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து...
கொழும்பு பொலிஸ் நிலையத்தில் 17 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை –...
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவேண்டும்!!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் 07ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது விடயமான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சக...
யாழில் கடற்றொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்பு!!
யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலமானது, நேற்று (23.06.2024) கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த டிசாந்தன் பெர்னான்டோ (கண்ணம்மா) என்கின்ற...
மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!
கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு...
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...
தலைமுடியினால் இரத்தான திருமணம் : வினோத சம்பவம்!!
மணமகன் ஒருவரின் போலியான தலைமுடி வீழ்ந்தமை காரணமாக அண்மையில் திருமணம் ஒன்று இரத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகன் இல்லத்தாரும், மணமகள் இல்லத்தாரும் இணைந்து...
கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!!
தலைமன்னார் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காணாமல் போன மூவரும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்!!
விமான நிலையத்தில்..
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் பரவிவரும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி...
லண்டனில் அவலட்சணமானோருக்கான போட்டியில் கலந்து கொண்ட இலங்கைப் பெண்!!
லண்டன் மொடலிங் நிறுவனம் ஒன்று வித்தியாசமான மற்றும் அசிங்கமான தோற்றம் கொண்ட மொடலிங் போட்டி ஒன்றை வருடாந்தம் நடத்தி வருகிறது.
நீண்ட கழுத்து, பெரிய கன்னங்கள், மடிந்த காதுகள், வளைந்த மூக்குகள் கொண்ட அசிங்கமான...