இலங்கை செய்திகள்

கோர விபத்து : 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான...

மன்னாரில் உயிரிழந்த 10 வயதுச் சிறுமி : உதவியதால் உயிர் பறிபோன அவலம்!!

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு...

யாழில் கோர விபத்து : தந்தையும் 6 மாத மகளும் பரிதாபமாக பலி!!

யாழ். கோண்டாவில் - காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இனுவில் கிழக்கு புகையிரத கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர்...

வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் அடுத்த நாள் சடலமாக மீட்பு!!

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார...

இலங்கையை உலுக்கிய ஆயிஷா சிறுமியின் மரணம் : குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!

களுத்துறை - அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : தவிக்கும் இளம் மனைவி!!

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல...

இலங்கையில் அழகு கலை நிலையத்திற்கு சென்ற பெண் செய்த மோசமான செயல்!!

களுத்துறை - மொரகஹஹேன கோனபொல பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அழகு கலை நிலையத்திற்கு கள்ளக்காதலனுடன்...

காதலன் மீது கொடூரமாக பலமுறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இளம் காதலி!!

கம்பளையில் பல வருட காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய காதலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய சந்தேகநபரை காதலி கம்பளை பதில் நீதவான்...

உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு : இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. குறித்த அறிக்கையை சிஈஓ வோர்ல்டு இணையதளம்...

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான...

புதிய சாதனை படைத்த இலங்கை அணி வீரர் பதும் நிஷங்க!!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த...

இலங்கையில் 3 கோடி பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சிக்கிய மூவர்!!

இலங்கையில் விற்பனை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப்...

சிகிச்சைக்கு பணமில்லை : நாட்டை உலுக்கிய தம்பதிகளின் விபரீத முடிவு!!

வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் தம்பதிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு...

முல்லைத்தீவில ஏஜமானின் உயிரை காப்பாற்ற முயற்சித்த நாய் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை...

பொலிஸார் தாக்கிய விவகாரம் : யாழ். பல்கலைக்கழக மாணவனை கைது செய்ய உத்தரவு!!

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ்...