இலங்கை செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானம் பறவையுடன் மோ தியமை உறுதி!!

விமானம் எமிரேட்ஸூக்கு சொந்தமான 777 போயிங் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்துக்கு சென்று திரும்பியபோது பறவை ஒ ன்றுடன் மோ தியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் வழமையான பணிகளில் ஈடுபடாமல் அ...

நடிகர் ரஜினிகாந்த்தை வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம், தமிழர்கள்...

திருகோணமலையில் சொந்த ம களுக்கு த ந்தை செய்த கொ டுமை!!

திருகோணமலையில்.. திருகோணமலை - கந்தளாய் பகுதியில் த ன்னுடைய 11 வ யது பி ள்ளையை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் த ந்தையை வி ளக்கம...

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்து மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாலியாற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பை...

வெளிநாட்டில் வேலைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பண மோ சடி : பெண் ஒருவர் கைது!!

வெளிநாட்டில் வேலை.. வெளிநாட்டு வேலைவாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோ சடியில் ஈடுபட்ட சந்தேக நபரான பெண் ஒருவர் ஹொரவ்வப்பொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார். வியட்நாமில் தொழில் வாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, 12 இலட்சத்து 75 ஆயிரம்...

மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடியால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்குமா?

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு? மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெ ருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலன்தோட்டையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம்...

வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு செல்லும் இலங்கை மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை!!

இலங்கை மாணவர்களை.. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம்...

வெளிநாட்டில் உ யிரிழந்த இலங்கை மாணவிகள் : தகவலறிந்த அத்தை மா ரடைப்பால் மரணம்!!

இலங்கை மாணவிகள் அஸர்பைஜானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மாணவிகளின் (சகோதரிகளது) ம ரண செய்தியை கேட்ட அவர்களின்...

யாழில் மகளின் த ற்கொ லையால் தீ மூ ட்டிய தாயும் ம ரணம்!!

யாழில் அண்மையில் யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடி பகுதியில் தீ க்கா யத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சி கிச்சை ப லனின்றி இன்று உ யிரிழந்துள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

கிணற்றில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை பரிதாப ம ரணம்!!

ஒரு வயதுக் குழந்தை பொலன்னறுவை, பகமுண பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் வி ழுந்து ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது. பகமுண - புவக்கஹ உல்பத, தெற்கு...

முல்லைத்தீவில் கடற்படை வாகனம் மோதி குடும்பஸ்தர் ப லி!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி, பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் இன்றையதினம் காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் கடற்படையினரின்...

வெளிநாடு ஒன்றில் உ யிரிழந்த இலங்கை மாணவிகள் யார்? முழு விபரமும் வெளியானது!!

இலங்கை மாணவிகள் அஸர்பைஜானில் உ யிரிழந்த இலங்கை மாணவிகளின் ச டலங்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தெஹ்ரான் நகரிலுள்ள இலங்கை தூதுதரகத்தின் மூலம் இந்த...

2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது!!

சந்திர கிரகணம் 2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் போயா தினமான நேற்று அவதானிக்க முடிந்தது. இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும். நேற்றிரவு 10.37 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், இன்று சனிக்கிழமை அதிகாலை...

வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கை மாணவிகள் மூவர் அஜர்பைஜான் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது,...

அரசாங்க வேலைவாய்ப்பை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை...

மோ தலில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மா ணவர்கள் கை து!!

பல்கலைக்கழக மா ணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் பொ லிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோ தல் ச ம்பவம் தொடர்பிலேயே குறித்த மா...