இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொது மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். குறித்த இரு மாகாணங்களிலும் போலி நாணயத்தாள்களின் புழக்கமானது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் இது தொடர்பில்...

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவை நடத்த போட்டிபோடும் நிறுவனங்கள்!!

பலாலி விமான நிலையம்   பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க இதனை...

நல்லூரானை தரிசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

பரிதாப நிலை வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள்...

நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர் : இறுதி நேர திக் திக் நிமிடங்கள்!!

தமிழ் தம்பதியினர் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடுக டத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு...

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி!!

கலாநிதி அஜந்தா பெரேரா நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில்...

கருத்து முரண்பாட்டின் விபரீதம்!!

வி பரீதம் வத்தளை - பலகல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்றுள்ள...

யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது....

அவுஸ்திரேலியாவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம்!!

தமிழ்க் குடும்பம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழ் குடும்பம் ஒன்று அ திரடியாக நாடு க டத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரியா - நடேசலிங்கம் தம்பதியரும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி : பலரின் கனவில் விழுந்த இடி!!

புதிய வாகன வரி இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம்...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா : திரண்ட மக்கள் வெள்ளம்!!

தேர்த்திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (29.08.2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வள்ளி...

கருணை உள்ளங்களிடம் உதவி கோரும் தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்!!

உதவி கோரும் பெண்.. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் பு ற்றுநோ யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார். விவேகானந்த நகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் எனும்...

கோர விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்.. கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் இரவு சேனைகுடியிருப்பு, துரேந்தியமேடு பிரதேச வீதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை...

அடுத்தடுத்து மூன்று வாகனங்களுடன் மோதிய வேன்!!

விபத்து கலேவெல - மொரகொல்ல பிரதான வீதியின் ஹொம்பாவ பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!!

மூடப்படவுள்ள பாடசாலைகள் இலங்கையில் 12 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் வினாத்தாள் திருத்தப்...

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா...

அழகுக்கு ஆசைப்படும் இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

அழகினை மெருகூட்ட இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் கிறீம்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அ திர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனடிப்படையில் தற்போது சந்தையில் உள்ள சில கிறீம் வகைகளில் குறிப்பிட்ட அளவிலும் பார்க்க...