இலங்கை செய்திகள்

தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்!!

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண்...

கிளிநொச்சியில் மேடையில்லாத பாடசாலைக்கு கிடைத்த வெற்றி!!

கிளிநொச்சியில் மேடை இல்லாத சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் தடவையாக தமிழ் தினப்போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. சிவபாத கலையகம் என்பது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் எனும்...

யாழில் மீண்டும் வாள்களுடன் இளைஞர்கள் அட்டகாசம்!!

யாழ். பருத்தித்துறை - கற்கோவளத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட நபர்கள் வாள்களாலும், பொல்லுகளாலும் மோசமான...

குவைத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் கைது!!

குவைத் - கய்தான் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரில் பெண் ஒருவரும்...

நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

கம்பஹா ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சம்பவத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த நபர் கலால் திணைக்களத்தில் வாகன சாரதியாக...

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்!!

இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்...

இலங்கையின் வறுமைக்கு போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம்!!

இலங்­கையின் வறு­மைக்கு போதைப்­பொருள் பாவ­னையே பிர­தான கார­ண­மாகும் .இந்த நிலை­மையே உலக நாடு­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. எனவே அனைத்து பௌத்த நாடு­க­ளையும் உள்­ள­டக்­கிய சர்­வ­தேச பௌத்த வலை­ய­மைப்பு ஒன்றை கண்டி பிர­க­டனம் ஊடாக உரு­வாக்­கப்­ப­டும்...

இலங்­கை­யிடம் உதவி கோரும் மியன்மார்!!

மியன்மார் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதே எமக்­குள்ள பிர­தான சவா­லாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை ஒத்­து­ழைக்க வேண்டும். அத்­துடன் இலங்­கையின் கண்டி மாந­க­ரத்தை பார்ப்­ப­தற்கு நான் ஆவ­லாக உள்ளேன் என...

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது!!

இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக...

WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த...

முல்லைத்தீவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்...

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசௌகரிப்படுத்த இடமளிக்கப்படாது : ருவான் விஜேவர்தன!!

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும்...

உலகின் பலமான கடவுச்சீட்டு : முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!!

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின்...

கேக் துண்டால் உயிரிழந்த சிறுவன்!!

கேக் துண்டு ஒன்று அடைத்து, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை - தெனியாய பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன், கேக் துண்டொன்றை...

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர் : அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை!!

  இலங்கையில் வாழ்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமடைந்துள்ளதுடன் அனைவராலும் கவரப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. சிக்காகோவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சமயல் நிபுணரான ரேய் சில்வாவே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார். நிகரில்லா அழகு...

முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட விதிமுறை!!

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது...