முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாயின் உயிரைப் பறித்த நுண்கடன்!!

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச்...

பிரித்தானியாவில் இந்த பிரம்மாண்ட பங்களாவின் விலை 1 பவுண்ட் தான்!!

பிரித்தானியாவில் உள்ள பிரம்மாண்ட பங்களாவான Shire Hall ஒரு பவுண்டிற்கு விற்கப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவின் வேல்ஸ் மாநகரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான பங்களா Shire Hall. இது மிகவும் உலகபுகழ் பெற்றது. இது ஒரு காலத்தில் நீதிபதிகள்...

கற்பிட்டி கடலில் மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம்!!

மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கிலத்தின் கழிவு...

2017ம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்து 2016ம் ஆண்டில் தரையிறங்கிய விமானம் : அமெரிக்காவில் சுவாரஸ்யம்!!

பிறக்கின்ற ஒவ்வொரு புது வருடத்திலும், ஏதேனும் வித்தியாசமான, புதுமையான சம்பவங்கள் இடம்பெறுமா என அனைவரும் எதிர்பார்ப்பது வழமையான ஒன்று. இவ்வாறான நிலையில் ஆண்டின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அதுவும் விமான...

இலங்கை மருத்துவரின் மகத்தான கண்டுபிடிப்பு!!

குறைந்த செலவில் செயற்கை சுவாச இயந்திரமொன்றை இலங்கை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கை சுவாச இயந்திரத்தை இலகுவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான...

கைப்பேசி வாங்­கிய கடனை அடைக்க சிறு­வனை கட­த்தி கொலை­ செய்த இளை­ஞன்!!

கைபேசி வாங்­கிய 30,000 ரூபாவை அடைக்க சிறு­வனை இளை ஞர் ஒருவர் கடத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமிழகத்தின் ஆரணி அரு­ண­கிரி சத்­தி­ரத்தை சேர்ந்­தவர் தாமோதரன். வங்கி அதி­காரி. இவ­ரது மகன்...

பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய மூவருக்கு 5 வருட சிறை!!

டுபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை...

போக்குவரத்து வரம்பு மீறல் அபராதம் விரைவில் அமுலுக்கு வரும்!!

போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் 4 பேர் கைது!!

புதுவருட தினத்தன்று(01.01.2017) வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள்...

ஆஞ்சநேயரின் அபிஷேகத்தை கண்டு களித்த மயிலினால் பக்தர்களிடையே பரவசம்!!

கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்த காட்சியானது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள...

பிரேசில் சிறையில் பயங்கர கலவரம் : 60 கைதிகள் பலி!!

பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும்...

நிதி அமைச்சரின் கருத்தால் மகிழ்ச்சியில் வாகன சாரதிகள்!!

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர்...

ரயில் பாதையில் நடப்பதால் மாதாந்தம் 30 பேர் மரணம்!!

ரயில் பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வருடத்துக்கு இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில்,...

விமான பயணக் கட்டணம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு!!

விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல்...

வவுனியா விக்ஸ் காட்டுப்பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு வனத்துறை உத்தரவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா இராசேந்திரங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ்காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு...

வவுனியா மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வுடன் தமது கடமைகளை ஆரம்பித்த அரச ஊழியர்கள்!!

  வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2017) காலை 9 மணியளவில் அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார தலைமையில் அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றது. தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சமய மதத் தலைவர்களின்...