குவைத்தில் எஜமானின் பணத்தை திருடிய இலங்கையர் கைது..!

குவைத் - ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து...

மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி..!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கடந்த 2008ம் ஆண்டிலிருது ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையே இனமோதல்கள் தலைவிரித்தாடுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு இனமோதல் சம்பவங்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்,...

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை இன்று 6.4அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சன்கைபெனு நகரத்திற்கு தென்மேற்கே 154 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில்...

மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பு..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியும் அவரது பாரியரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். மாலைத்தீவு...

மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற பரிந்துரை..!

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. அசைய முடியாத தாவர நிலையில் தொடர்ந்து இருப்பதால், அவர்...

9,10,11 திகதிகளில் கிளிநொச்சியில் நடமாடும் சேவை..!

தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நபர்களுக்காக கெபே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும்09, 10, 11 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில்...

மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்..!

இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது. இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் இங்கிலாந்தில்...

தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள...

குவைத்தில் பணம் திருடிய இலங்கையர் கைது..!

குவைத் - ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து 6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவம்...

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பு..!

நாளை (07) நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என...

13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்..!

இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த...

நேபாள முன்னாள் பிரதமருக்கும், வவுனியா சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதேவ் குமார் நேபால் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு...

வறுமையால் வாடுவோரின் தொகை 13ஆண்டுகளில் பாதியாக குறைந்தது..!

கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்,...

வவுனியாவில் திருமணமாகி 2 மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்..

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர...

சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது – சீன இராணுவ தளபதி எச்சரிக்கை..

எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை...

மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து...